Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Archive for the ‘Akkam Pakkam’ Category

மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு

மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் - சூப்பர் ஸ்டார் அறிவிப்பு

தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய பல்வேறு துறையை சார்ந்த பிரக்முகளுக்கும் வி.ஐ.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினி அறிக்கை விடுத்திருக்கிறார். ரசிகர்களையும் அழைத்து விருந்து வைக்க பரிசீலித்துவருவதாக கூறியிருக்கிறார்.

இன்றைய தினகரன் மற்றும் தினத்தந்தியில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
எனது மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், பரிசுப் [...]

எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!

எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது - வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று காலை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற வைரமுத்துவின் மகன் கபிலனின் திருமணத்தில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய சூப்பர் ஸ்டார் கூறியதாவது:
“நீங்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது, எல்லோரையும் சந்தோஷப்படுத்தி விடமுடியாது. நான் இரண்டு மகள்களின் திருமணத்தை நடத்தியிருக்கிறேன். எல்லோரையும் திருப்தி படுத்தமுடியவில்லை. அப்படி நாம் நினைச்சா அது முட்டாள்தனம்.

என் துணைவியாரிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாத பல விஷயங்களை வைரமுத்துவிடம் பகிர்ந்துகொள்வேன்.  அரசியல், குடும்பம், வங்கிக் கணக்கு வரை [...]

சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!

சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு -  SNIPPETS FROM THE SPOT & Gallery!

திருமண வரவேற்ப்பிற்க்கு சென்றிருந்த நம் நண்பர்கள் மற்றும் சில தள வாசகர்கள் கூறியதை தொகுத்து இந்த பதிவை தருகிறேன். நாம் அங்கு செல்லவில்லை.
* முதலில் வந்தது ரம்யா கிருஷ்ணன்.
* ஓடியாடி அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்கள்: எஸ்.பி.முத்துராமன், சுதாகர், விஜயகுமார், விஜய் ஏசுதாஸ்.

* அனைத்தும் முடிந்ததும் தலைவர் எஸ்.பி.முத்துராமனை கட்டிபிடித்து நன்றி கூறினார்.
* துக்ளக் ஆசிரியர் சோ வந்ததும் அவரை கட்டிபிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

* அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் [...]

அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!

அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி கமல், போனிகபூர் வரை அனைவரும் இன்று காலை நடைபெற்ற முஹூர்த்தத்துக்கு ஆஜராகிவிட்டனர்.
வி.வி.ஐ.பி.க்களால் நிரம்பி வழிந்து திணறிய அரங்கை பார்த்தபோது, தலைவர் அழைக்கவில்லையே என்ற ரசிகர்களின் ஆதங்கத்தில் உள்ள தவறு புரிந்தது. வி.வி.ஐ.பி. க்களே சாமானியர்களாகிவிட்ட இந்த கல்யாணத்தில் ரசிகர்கள் புகுந்தால் என்ன ஆகும்?
திருமண மண்டபம் மற்றும் மேடை இட நெருக்கடியால் சிக்கி திணறியது. ஒரு கட்டத்தில் திருமண மண்டபம் [...]

சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!

சௌந்தர்யா - அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!

இன்றைய திருமண நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை பெற்ற நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் கூறியதை வைத்து தான் இந்த தொகுப்பை நான் தருகிறேன். நான் அங்கு செல்லவில்லை.
நண்பர்கள் எனக்கு அங்கிருந்தபடி அனுப்பிக்கொண்டிருந்த தகவல்களை ஒவ்வொன்றாக நோட் செய்து, முடிந்தளவிற்கு நமது தள TWITTER இல் TWEET செய்துகொண்டிருந்தேன். பணி முடிந்து திரும்பிய பின், ஒவ்வொன்றையும் திரும்ப கேட்டு இங்கு அளித்திருக்கிறேன்.
இது நம்ம வீட்டு கல்யாணம் – எனவே, [...]

சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!

சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி - எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!

சௌந்தர்யாவின் திருமணம் நாளை நடைபெறும் சூழலில், அதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மெஹந்தி எனப்படும் சங்கீத் நிகழ்ச்சி, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் உள்ள ‘ஏசியானா’ எனப்படும் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. நெருக்னிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப நிகழ்வாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் நேற்றைய இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்துள்ளது. அதனுடன் கூடவே நாம் திரட்டிய [...]

சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!

சௌந்தர்யா திருமணம் - ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!

சௌந்தர்யாவின் திருமணத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து எண்ணற்ற ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை தலைவருக்கு தொலைபேசி வாயிலாகவும், தபால் மூலமாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இன்று மாலை சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அறிக்கையில், “சௌந்தர்யா- அஸ்வின் திருமணத்திற்கு நேரில் வர வேண்டும், பார்க்கவேண்டும் என்று நீங்கள் விருப்பம் தெர்வித்து எனக்கு அனுப்பிய கடிதங்கள், தொலைபேசிகள் வந்துகொண்டிருக்கிறது. உங்கள் [...]

நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!

நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!

செவ்வாய் இரவு நமது தளம் தொடர்பான பணிக்காக கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து குவிந்து கிடக்கும் செய்திகளில் அடுத்து அளிக்க வேண்டிய பதிவை பற்றி யோசித்துகொண்டிருந்தேன். மெயில் செக் செய்ததில் சிவா என்றொரு நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நக்கீரன் அலுவலகத்துக்கே நேரில் சென்று நக்கீரன் கோபாலுக்கு சூப்பர் ஸ்டார் திருமண அழைப்பு விடுத்தது பற்றியும் அது தொடர்பான லிங்க் ஒன்றையும் அளித்து, நம் தளத்தில் இது வெளியானால் சந்தோசப்படுவேன் [...]

80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி – படம் & செய்தி!

80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி - படம் & செய்தி!

80 களில் ஒன்றாக நடித்த பிரபல நடிகர்களில் சந்திப்பு நிகழ்ச்சி சென்ற ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷனின் சென்னை வீட்டில் நடைபெற்றது. லிஸ்ஸி பிரியதர்ஷன் & சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இதற்க்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆண்டும், இதே போல சந்திப்பு ஒன்று ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு புது வரவாக, அர்ஜூன், சிரஞ்சீவி, சரத்குமார், மோகன்லால், ரம்யா க்ரிஷ்ணன், குஷ்பூ ஆகியோர் இடம்பெற்றனர்.
இது பற்றி இன்றைய ஹிந்து நாளிதழில் வெளியாகியுள்ள பக்கத்தை [...]

சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் – அடுத்த தொகுப்பு!

சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் - அடுத்த தொகுப்பு!

ஆளுங்கட்சி, எதிர்கட்சி, எதிரிக்கட்சி, உதிரி கட்சி என்று எந்த பாகுபாடையும் பார்க்காது சூப்பர் ஸ்டார், தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அதே போல, தனது நெருங்கிய திரையுலக நண்பர்களையும் தானே நேரில் சென்று அழைத்து வருகிறார். இது தவிர பி.ஆர்.ஓ.க்கள் மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் சமீபத்தில் அழைப்பு விடுத்த முக்கியஸ்தர்கள் :  திமுக துணை பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, [...]

Lingual Support by India Fascinates