Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Archive for the ‘Endhiran / Sultan Spl’ Category

எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் - அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

எந்திரன்  போஸ்ட் ப்ரொடக்ஷன்  மற்றும் மிக்சிங் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இதையடுத்து படடத்தின் FIRST COPY விரைவில் தயாராகிவிடும் என தெரிகிறது. அதன் பிறகு பிரிண்ட் போடா அவை லேப்புக்கு அனுப்பப்படும். செப்டம்பர் 24 எந்திரன் ரிலீஸ் என்பது முடிவாகிவிட்டது.

இந்நிலையில் இம்மாத வெளியீடு என்று இன்றை நாளிதழ்களில் எந்திரன் விளம்பரம் வெளியாகியுள்ளது.
படத்தின் வர்த்தகமும் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலும் முடிந்துவிட்டன. சென்னையை பொறுத்தவரை இதுவரை, சத்யம் சினிமாஸ், சங்கம், அபிராமி [...]

1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!

 1000 கோடி ஹீரோ ரஜினி - 'தி சண்டே இந்தியன்' இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!

சௌந்தர்யாவின்  திருமண பரபரப்பில் நாம் அனைவரும் மூழ்கியிருந்தபடியால் எந்திரன் செய்திகளுக்கு சிறிது பிரேக் விட்டிருந்தேன். இனி மறுபடியும் எந்திர ஜாலம் துவங்கும்.
சென்ற வாரம் வெளியான ‘தி சண்டே இந்தியன்’ வார இதழில், எந்திரன் படம் மற்றும் அதன் எதிர்ப்பார்ப்பு, வர்த்தகம், விளம்பரம், சூப்பர் ஸ்டாரின் பங்கு, பிற கலைஞர்களின் பங்கு என எல்லாவற்றையும் கலந்து கட்டியடித்து ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. ஹப்பா… இப்படி ஒரு ஸ்பெஷல் [...]

சந்திரமுகி To சிவாஜி To எந்திரன் : சூப்பர் ஸ்டார் படங்களின் வர்த்தகம், ஒரு பார்வை!

சந்திரமுகி To சிவாஜி To எந்திரன் : சூப்பர் ஸ்டார் படங்களின் வர்த்தகம், ஒரு பார்வை!

எந்திரன் இறுதிகட்ட பணிகளுக்குள் சென்று ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், தங்கள் திரையரங்குகளில் எப்படியாவது எந்திரனை ரிலீஸ் செய்து விடவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் படங்களின் விநியோக உரிமை மற்றும் வசூல் பற்றி சில விஷயங்களை சொல்லியாகவேண்டும்.
அதற்க்கு முன்பு வெளியான எந்த தமிழ் படத்தையும் விட சந்திரமுகி அதிக விலை போனது. அதை விட சிவாஜி இருமடங்கு விலை போனது. தற்போது [...]

IbnLive & Headlines Today – Enthiran spl programmes – Complete videos!

IbnLive & Headlines Today - Enthiran spl programmes - Complete videos!

IbnLive மற்றும் Headlines Today ஆகிய இரு தொலைகாட்சிகளிலும் சமீபத்தில் ஒளிபரப்பட்ட எந்திரன் பற்றிய ப்ரோக்ராம்கள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இருந்தது.
இப்படி ஒரு தொகுப்பை இனி இரு சானல்களும் தயார் செய்ய முடியுமா என்று கூறும் வகையில் இவை அமைந்தது கூடுதல் விசேஷம்.
சூப்பர் ஸ்டாரின் பட க்ளிப்பிங்குகள், பிரபலங்களின் பேட்டிகள், அவர் கடந்து வந்த பாதை, ஜப்பானிலும் விரவியிருக்கும் தலைவரின் புகழ், சிவாஜி படைத்த சாதனை, எந்திரனின் எதிர்ப்பார்ப்பு, என அனைத்தையும் [...]

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

எந்திரன் ஆடியோ விற்பனை, அங்கிங்கெனாதபடி இந்த புவி எங்கும் சக்கை போடு போட்டுவருகிறது. ஆடியோ விற்பனை சாதனை குறித்து பதிவெழுதிய நமக்கு வற்றாத சுரங்கமாக தகவல்கள் எட்டுதிக்கிலிருந்தும் கிடைத்துவர, சென்னை நகரில் எந்திரனின் ஆடியோ சாதனையை மட்டுமே வைத்து முதல் பகுதியை வெளியிட்டோம். தற்போது இரண்டாம் பகுதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவருகிறேன். சென்னைக்கு வெளியே அதாவது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எந்திரனின் சாதனையை அது பறைசாற்றும்.

இது தவிர, [...]

ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

எந்திரன் படப்பிடிப்பு 2008 இல் துவங்கியபோது, ‘கிளிமாஞ்சரோ’ பாடலை படமாக்க ஷங்கர் இதுவரை சினிமாவில் யாரும் காட்டியிராத ஒரு லொக்கேஷனை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதிசயக்கித்தக்க வகையில் அவர்கள் முதன் முதலில் சென்று இறங்கிய இடம், ஜேம்ஸ் பான்ட் படத்திற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரு இடமாகும். மாச்சு பிச்சு என்னும் இந்த இடம், பெரு நாட்டில் உள்ளது. நவீன உலக அதிசயங்களில் ஒன்று இது. (Seven Wonders of the [...]

எந்திரன்… கதை நடப்பது நிகழ் காலத்திலா எதிர்காலத்திலா? சாபு சிரில் ருசிகர தகவல்கள்!!

எந்திரன்... கதை நடப்பது நிகழ் காலத்திலா எதிர்காலத்திலா? சாபு சிரில் ருசிகர தகவல்கள்!!

எந்திரனின் முக்கிய தூண்களில் ஒருவர் – படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு இவர் அளித்துள்ள சிறிய பேட்டி ஒன்றில் நம்மை ஏமாற்றாது பல விபரங்களை தந்திருக்கிறார் சாபு.

பேட்டியின் தமிழாக்கம்…
இந்தியத் திரையுலகில் பரபரப்பான ஆர்ட் டைரக்டராகியுள்ளார் சாபு சிரில். இருக்காதா பின்னே… எந்திரனுக்கு வடிவம் கொடுத்தது அவர் தானே?
சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஷாருக்கான் வரை பலரின் பாராட்டுக்களை தனது கைவண்ணத்திற்காக பெற்றவர் இவர். [...]

எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு மீடியாக்கள் பார்வை!

எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு மீடியாக்கள் பார்வை!

எந்திரன் படத்தை பற்றி பிற மீடியாக்கள் எதுவும் இதுவரை விஷேஷ கவரேஜ் அளிக்கவில்லை. ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்திகளில் சிறிய அறிவிப்பாக எந்திரன் இசை வெளியீடு பற்றி இடம் பெற்றதே தவிர ஸ்பெஷல் கவேரேஜ் என்று யாரும் இதுவரை அளிக்கவில்லை.
எந்திரன் படத்தை சரியான அளவில் ப்ரொமோட் செய்ய சன் குழுமம் இருக்கிறது என்றாலும், மேலும் பல தொலைக்காட்சிகள் சேர்ந்தால் திருவிழா இன்னும் களைகட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

சிவாஜி வெளியீடு சமயத்தில், படத்தின் பாடல் [...]

ரோபோவுக்கு எல்லாம் தெரியும். அரசியல்….?

ரோபோவுக்கு எல்லாம் தெரியும். அரசியல்....?

ரோபோவின் OFFICIAL தளத்தில் (www.robotthefilm.com) சுவையான கதை சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள் அதனுடன் எனக்கு தெரிந்த சில விஷயங்களை சேர்த்து தமிழில் மொழி பெயர்த்து தருகிறேன்.
இடம் – சென்னை
நோக்கம் – மனிதனைப் போலவே உருவம் கொண்ட ரோபோவை தயாரிப்பது (சிட்டி)
அவசியம் – மனித சமுதாயத்திற்கு உதவுதல்
உருவாக்க காலம் – 10 ஆண்டுகள்
திறன் – வேகம் 1 tz, மெமரி 1 zb, பிராசசர் – பெண்டியம் அல்ட்ரா கோர் இவைகளுடன் ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள மோட்டார்
சிறப்பம்சங்கள் – இவன் [...]

எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

எந்திரன் படத்தின் இந்திப் பதிப்புக்காக அட்டகாசமான தளம் தயாராகியுள்ளது. ஆங்கிலப் படங்களின் தளம் போல, மிக நேர்த்தியாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

www.robotthefilm.com என்ற இந்த தளத்தில் புதிய படங்கள் வெளியாகியிருப்பதாகவும், உடனே நம் தளத்தில் வெளியிடுமாறும் ஞாயிறு மதியம் நம் நண்பர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் அச்சமயம் நான் எனது பெற்றோருடன் வெளியூர் சென்றிருந்தபடியால் என்னால் உடனே அப்டேட் செய்யமுடியவில்லை.

இந்த தளம் [...]

Lingual Support by India Fascinates