Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Archive for the ‘Guest Article’ Category

மேக்கப் இன்றி வெளியே வரும் ரஜினியின் துணிவு யாருக்கு இங்கே வரும்? வியக்கும் பிரபல நடிகர்! – Guest Article !!

மேக்கப் இன்றி வெளியே வரும் ரஜினியின் துணிவு யாருக்கு இங்கே வரும்? வியக்கும் பிரபல நடிகர்! - Guest Article !!

தலைவர் அவர் வாழ்வில் எடுத்த மிக மிக தைரியமான, முக்கிய முடிவுகளில் ஒன்று – வயதையோ தோற்றத்தையோ மறைக்காது வெளியுலகிற்கு அதை அடையாளப்படுத்தியது.
இந்தியத் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்துகொண்டு, எந்த வித மேக்கப்பும் இல்லாது இயல்பான தோற்றத்தில் பொது விழாக்களிலும் நிகழ்சிகளிலும் தலைவர் கலந்துகொள்வதை கண்டு வியக்காதவர்களே இருக்கமுடியாது.
தேசிய ஊடகத்தை சார்ந்தோருக்கு அவரிடம் பிடித்த முக்கியமான குணம் இது.

தலைவர் தனது தோற்றம் குறித்து அன்று எடுத்த இந்த முடிவால், இன்று மிகவும் தைரியமாக இருக்கிறார். முதுமையை [...]

America’s Rock and Roll star is mesmerized by Enthiran Songs – Guest Article

America's Rock and Roll star is mesmerized by Enthiran Songs - Guest Article

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, சூப்பர் ஸ்டாரின் தங்க கிரீடத்தில் வைரத்தை பதித்தது போல எந்திரனின் இசை இதுவரை இல்லாத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானதன் காரணம் – இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அசாத்திய வெற்றிகளுக்கு காரணம் காலத்திற்க்கேற்ப தனது இசையை அவர் அப்டேட் செய்துகொண்டதும், மொழிகளை கடந்து அவர் இசை ரசிக்கப்படுவதும் தான். நல்ல இசைக்கு மொழி ஒரு தடை கிடையாது. எந்த மொழியினராக இருந்தாலும் ஒரு நல்ல [...]

“31ம் தேதியே பாடல்களை கேட்கலாம்” – எதிர்பாராத சந்திப்பில் வைரமுத்து அளித்த இன்ப அதிர்ச்சி! – Guest Article

"31ம் தேதியே பாடல்களை கேட்கலாம்" - எதிர்பாராத சந்திப்பில் வைரமுத்து அளித்த இன்ப அதிர்ச்சி! - Guest Article

நம் தள வாசகர் ரோஷன் எனக்கு ஒரு  இ-மெயில் (ஆங்கிலத்தில்) அனுப்பியிருந்தார்.  அதில் தான் கவிப் பேரரசு வைரமுத்துவை கோவை விமான நிலையத்தில் தற்செயலாக சந்திக்க நேர்ந்ததாகவும் எந்திரன் ஆடியோ குறித்து சில சூப்பர்  தகவல்களை பெற்றதாகவும் கூறியிருக்கிறார். கவிப்பேரரசுவுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
நன்றி ராகேஷ் அவர்களே. தாங்கள் நேற்று இருந்த ஃபீலிங்கை தங்கள் எழுத்துக்களை வைத்தே என்னால் உணர முடிகிறது. உங்கள் உற்சாகம் எனக்கும் தொற்றி, [...]

காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை – Guest Article

காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை - Guest Article

நமது தள வாசகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் நண்பர் எம்.அருணாசலம். எந்த ஒரு விஷயத்தையும் பிரச்னையையும் பாசிட்டிவாக அணுகுவது தான் இவரது சிறப்பு. நடக்கும் சம்பவங்கள் குறித்து இவரது கருத்து மற்றும் பார்வை பற்றி அறிந்துகொள்ள உங்களில் சிலரை போல, நானும் மிக ஆர்வமாக இருந்தேன்.
இதோ நண்பர் அருணாசலம் தனது பிசியான பணிக்கிடையிலும் நமக்கு அனுப்பியுள்ள அசத்தலான கட்டுரை. அதை ‘GUEST ARTICLE’ ஆக இங்கு தருகிறேன்.
கடைசி நான்கு பத்திகள் அனைவரும் மனதில் இருத்தவேண்டிய விஷயம்.
- Sundar
E-mail: [...]

திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள் – Guest Article

திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள்  - Guest Article

பிரச்னை முடிந்திருக்கலாம். ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் காயம்…? இன்னும் எத்துனை காலம் தான் நாம் இவற்றையெல்லாம் சகித்துகொண்டிருக்கப்போகிறோம்? நாம் என்ன கையாலாகாத கோழைகளா… விலங்கிடப்பட்டிருக்கும் வேங்கைகள் அல்லவா? தலைவனுக்கு ஒரு சிறுமை என்றால் நம்மால் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியுமா?
‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்று பாரதி கூறிய வரிகளுக்கேற்ப, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ் மற்றும் ஜாதியின் பெயரை கூறிக்கொண்டு நடந்து வரும் அக்கிரமங்களை பார்த்து நம் ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள். இது குறித்து, [...]

சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article

சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் - Guest Article

தமிழ் சினிமாவில் ஏன் தென்னிந்திய சினிமாவிலேயே சாதனை மற்றும் வசூல் ஆகியவற்றின் அளவுகோலாக சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ ஆகிவிட்டது.
ஒரு படம் பெரிய வெற்றிப் படம் என்று ஜஸ்ட் ஒரு டாக் வந்தால் போதும், உடனே அப்படம் சிவாஜியின் வசூலை முறியடித்துவிட்டது, சிவாஜியின் சாதனையை தாண்டிவிட்டது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூற ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படங்களை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களை வைத்து விளம்பரம் வேறு தரப்படுகிறது. சிவாஜியின் வசூலை எந்தப் படமும் நெருங்க முடியாது என்பது சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் அவர்கள் [...]

“வாழ்வின் பொன்னான தருணங்கள்”… சூப்பர் ஸ்டாரை சந்தித்தது பற்றி கூறுகிறார் நம் தள வாசகர் அஷ்வின்

"வாழ்வின் பொன்னான தருணங்கள்"... சூப்பர் ஸ்டாரை சந்தித்தது பற்றி கூறுகிறார் நம் தள வாசகர் அஷ்வின்

சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எல்லா ரசிகர்களுக்கும் இருக்கும். சிலருக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அது கிடைக்காது. அப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்து சூப்பர் ஸ்டாரை சந்தித்தவர்கள் கூறும் அந்த இனிய அனுபவத்தை அவர்கள் சொல்ல நாம் கேட்டாலே நாமே சென்று வந்தது போன்ற ஒரு திருப்தி ஏற்படும்.
ரஜினி ரசிகர்களுக்குள் உள்ள பந்தம் வேறெங்கும் காணக்கிடைக்காதது.
இதோ நம் தளத்தின் நீண்ட நாள் வாசகர் அஷ்வின் சூப்பர் [...]

சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்

சூரியனோடு சில மணித் துளிகள் - சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்

எந்திரன் படப்பிடிப்பு நிகழ்வை பற்றி சில வாரங்களுக்கு முன்பு நாம் அளித்திருந்த ஒரு பதிவில் (ரஜினி கொடுத்த ‘உக்கிரமான’ போஸ்),  கருத்து தெரிவித்திருத்த நம் தள வாசகர் திரு. விக்நிஷ், சூப்பர் ஸ்டாரை தாம் சந்தித்த அனுபவத்தை விரைவில் நம்முடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தார். நாமும் ஆவலாக காத்திருப்பதாக கூறியிருந்தோம்.

http://onlysuperstar.com/?p=4216
சொன்னதைப் போலவே விக்நிஷ் கடந்த வாரம் நம்மை தொடர்புகொண்டார்.
இதோ சூரியனை சந்தித்த தன் அனுபவத்தை (அசத்தலான படங்களுடன்) விக்நிஷ் கூறுகிறார். அவர் நம்மிடம் எனது செல்பேசியில் கூறியதை உங்களுக்கு [...]

கோவிலில் இடம் பெற்ற ரஜினி பட பாடல் – அன்னையர் தின ஸ்பெஷல் கவரேஜ்

கோவிலில் இடம் பெற்ற ரஜினி பட பாடல் - அன்னையர் தின ஸ்பெஷல் கவரேஜ்

நமது தள விருந்தினர் மற்றும் என் நண்பர் ஹரி சிவாஜி அவர்கள் அன்னையர் தினத்தை முன்னிட்டு தந்திருக்கும் அட்டகாசமான ஒரு article இது.
தகுந்த (மன்னன்) புகைப்படத்தை ரெடி செய்ய தாமதமாகிவிட்டதால் கொஞ்சம் லேட்டாக இக்கட்டுரை வெளியாகிது. மன்னிக்கவும்.

May 10 அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .
————————————————————————————————————-
சூப்பர் ஸ்டாரின் தாய் பாசம் உலகம் அறிந்த ஒன்று என்றாலும் அன்னையர் தினமான இன்றைக்கு இதை நினைவு கூறுவது நமது கடமை. சூப்பர் ஸ்டாருக்கு ஆண் ரசிகர்கள் போல் பெண் ரசிகர்களும் [...]

மின்னுவதெல்லாம் பொன்னாகுமா? விஜயகாந்த் Vs ரஜினிகாந்த்! – Guest Article

மின்னுவதெல்லாம் பொன்னாகுமா? விஜயகாந்த் Vs ரஜினிகாந்த்! - Guest Article

முன்குறிப்பு 1: இது விஜயகாந்த்தையும் ரஜினியையும் ஒப்பிடும் பதிவு அல்ல.  இன்றைக்கு விஜயகாந்த் பெற்றிருக்கும் ஓரளவு வரவேற்புக்கும் காரணம் ரஜினி தான் என்பதை புரியவைக்கும் முயற்சி. ஆகையால் அவசரப்பட்டு யாரும் டேபிளை குத்த வேண்டாம்.
முன்குறிப்பு 2: நமது தள விருந்தினர்கள்  சந்தானம் ஜெயராஜ் மற்றும் முத்துக்குமார் ஆகியோரின்  கூட்டுமுயற்சியால் விளைந்த கட்டுரை இது.  இந்த அலசல் கட்டுரையை கடந்த நான்கைந்து நாட்களாக நாங்கள் நேரம் கிடைக்கும்போது எழுதி, spice up செய்து வந்தோம். இதில் விஜயகாந்தின் குறைகளாக [...]

Lingual Support by India Fascinates