Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Archive for the ‘Gallery’ Category

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

எந்திரன் ஆடியோ விற்பனை, அங்கிங்கெனாதபடி இந்த புவி எங்கும் சக்கை போடு போட்டுவருகிறது. ஆடியோ விற்பனை சாதனை குறித்து பதிவெழுதிய நமக்கு வற்றாத சுரங்கமாக தகவல்கள் எட்டுதிக்கிலிருந்தும் கிடைத்துவர, சென்னை நகரில் எந்திரனின் ஆடியோ சாதனையை மட்டுமே வைத்து முதல் பகுதியை வெளியிட்டோம். தற்போது இரண்டாம் பகுதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவருகிறேன். சென்னைக்கு வெளியே அதாவது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எந்திரனின் சாதனையை அது பறைசாற்றும்.

இது தவிர, [...]

எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

எந்திரன் படத்தின் இந்திப் பதிப்புக்காக அட்டகாசமான தளம் தயாராகியுள்ளது. ஆங்கிலப் படங்களின் தளம் போல, மிக நேர்த்தியாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

www.robotthefilm.com என்ற இந்த தளத்தில் புதிய படங்கள் வெளியாகியிருப்பதாகவும், உடனே நம் தளத்தில் வெளியிடுமாறும் ஞாயிறு மதியம் நம் நண்பர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் அச்சமயம் நான் எனது பெற்றோருடன் வெளியூர் சென்றிருந்தபடியால் என்னால் உடனே அப்டேட் செய்யமுடியவில்லை.

இந்த தளம் [...]

Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மன்றனங்களின் சார்பாக, கிருஷ்ணகிரி ரசிகர்கள் ‘எந்திரன்’  இசை வெளியீட்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளார்கள்.

கிருஷ்ணகிரி, கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் உள்ள, A M MUSICALS  இல் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. முன்னதாக ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, எந்திரன் சி.டி.யை வரவேற்றனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட அந்த இடத்திலேயே அனைவரும்   ஒரிஜினல் சி.டி. ஒன்று வாங்கினர்.
இது போன்ற எளிமையான மன்ற நிகழ்ச்சிகள் தோற்றுவிக்கும் பயன்கள் எண்ணிலடங்கா… ஒருவருக்கொருவர் நட்பு [...]

Audio Release Coverage 3: திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய சேலம் ரசிகர்கள் !!

Audio Release Coverage 3: திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய சேலம் ரசிகர்கள் !!

மதுரை, திருச்சி ரசிகர்களையடுத்து, நமது பட ரிலீஸ் மற்றும் மன்றம் தொடர்பான விழாக்களில் பட்டையை கிளப்பி வருபவர்கள் சேலம் ரசிகர்கள்.

எந்திரன் இசை வெளியீட்டு நாளான கடந்த 31 ஆம் தேதி, சேலம் நகரில் தாரை தப்பட்டையுடன் ஊர்வலம் சென்று, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆடியோ ரிலீசே பட ரிலீஸ் போல கொண்டாடப்படுவது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு தான். அப்படி கொண்டாடி மகிழ்வது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் [...]

Father director’s comedy show at Enthiran Audio Launch – A personal account from our visitor!

Father director's comedy show at Enthiran Audio Launch - A personal account from our visitor!

Our visitor Ganesan, from Singapore who enjoyed the Endhiran Audio launch in Malaysia last week, shares some of his thoughts. Don’t fail to read the comedy show of the father director.

1. Thalaivar came by Benz car. After get down from car he waited in red carpet nearly 3 to 5 minutes for Kalanithi maran [...]

Endhiran official stills released. But…

Endhiran official stills released. But...

Endhiran press kit was unveiled to media today. Though the stills are dashing, no new still is there and it is really a big disappointment for fans. We have already seen the stills in one or other way.

Since the movie’s release is hardly one month away, we request the producer/director to release [...]

“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் – ஜக்குபாய் பிரீமியர் சுவாரஸ்யங்கள்!!! SUPER EXCL. REPORT & PICS

"வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!" சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் சுவாரஸ்யங்கள்!!! SUPER EXCL. REPORT & PICS

‘ஜக்குபாய்’ படத்தின் பிரீமியரை மிகப் பிரமா(த)ண்டமாக கடந்த புதன் கிழமை இரவு சத்யம் திரையரங்கில் நடத்தினார்கள் சரத்குமார் – ராதிகா தம்பதியினர். இந்த விஷேஷ ப்ரீமியருக்கு திரையுலகின் முக்கிய நடிகர் நடிகையர் பெரும்பாலோனோர் வந்திருந்தனர்.
ப்ரீமியரின் ஹை-லைட்டே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்திருந்தது தான் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

முன்னதாக திரையரங்கின் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருன்தனர் இந்த  நட்சத்திர தம்பதியினர். சரத் சற்று பதட்டமாகவே இருந்தார். ஒவ்வொரு நட்சத்திரமாக ப்ரீமியருக்கு வர வர களை கட்டியது சத்யம் [...]

மன்னனின் முகபாவங்கள் – Photo Feast 1

மன்னனின் முகபாவங்கள் - Photo Feast 1

ஜக்குபாய் ப்ரீமியரில் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். தலைவர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் இளமையாக வசீகரமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள்.
அந்த இரவு நேரத்திலும் சூப்பர் ஸ்டாரின் முகம் புத்துணர்ச்சியுடன் அன்று பூத்த மலர் போல இருப்பதை கவனித்தீர்களா? (பிரீமியர் நடைபெற்ற நேரம் இரவு 10.15 மணிக்கு மேல்).
அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் பல்வேறு முக பாவங்களை இதோ உங்களுக்காக ஒரு SLIDE SHOW வாக அளித்திருக்கிறேன். SLIDE ஷோ வில் நீங்கள் விரும்பும் வண்ணம் ‘நெக்ஸ்ட்’ பட்டன் [...]

‘ஜக்குபாய்’ பிரஸ் மீட்டில் சூப்பர் ஸ்டார் உணர்த்திய நிதர்சனம்! Excl. News & Pics!!

'ஜக்குபாய்' பிரஸ் மீட்டில் சூப்பர் ஸ்டார் உணர்த்திய நிதர்சனம்! Excl. News & Pics!!

விவேக் ஒரு படத்தில் காமெடி காட்சியில் கேட்பார், “டேய்  என்னாடா இது?” என்று… உடனே அந்த நபர், “இதோ இப்போ எடுத்தீங்களே இந்த பாட்டோட திருட்டு வி.சி.டி. சார்!” என்று பதில் கூறுவார். அது போல, சரத்குமார் நடித்த ஜக்குபாய் படம் ரிலீசாவதற்கு முன்பே ஆயிரக்கணக்கில் திருட்டு வி.சி.டி.யாகவும், இண்டர்நெட்டிலும் வெளியாகியுள்ளது. இதனால் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக கோடிக்கணக்கில் பொருட்செலவு செய்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் ராதிகாவும் சரத்குமாரும்.

இதை கண்டிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் [...]

ஆந்திர ஸ்டார் நைட்: அரங்கை அதிர வைத்த ரஜினி! Gallery & Videos

ஆந்திர ஸ்டார் நைட்: அரங்கை அதிர வைத்த ரஜினி! Gallery & Videos

ஆந்திர வெள்ள நிவாரனத்திற்க்காக சனிக்கிழமை மாலை ஹைதராபாத்தில் நடைபெற்ற ஸ்டார் நைட்டில் (‘Spandana’)  கலந்துகொண்டு சூப்பர் ஸ்டார் சிறப்பித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நட்சத்திர இரவில் ரஜினி கலந்து கொண்டதை பல ஆந்திர வெப்சைட்டுகளும் பத்திரிக்கைகளும் சிலாகித்து எழுதியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயரை அறிவித்தபோது மொத்த அரங்கமே ஒரு கணம் கைத்தட்டல்களாலும் விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது.
சூப்பர் ஸ்டார் பேசிய விபரத்தையும் முதல் கட்ட புகைப்படங்களையும் நாம் முன்னரே அளித்திருந்தோம்.
நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பேசிய வீடியோ காட்சியும் [...]

Lingual Support by India Fascinates