Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Archive for the ‘Fan Club News’ Category

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

எந்திரன் ஆடியோ விற்பனை, அங்கிங்கெனாதபடி இந்த புவி எங்கும் சக்கை போடு போட்டுவருகிறது. ஆடியோ விற்பனை சாதனை குறித்து பதிவெழுதிய நமக்கு வற்றாத சுரங்கமாக தகவல்கள் எட்டுதிக்கிலிருந்தும் கிடைத்துவர, சென்னை நகரில் எந்திரனின் ஆடியோ சாதனையை மட்டுமே வைத்து முதல் பகுதியை வெளியிட்டோம். தற்போது இரண்டாம் பகுதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவருகிறேன். சென்னைக்கு வெளியே அதாவது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எந்திரனின் சாதனையை அது பறைசாற்றும்.

இது தவிர, [...]

Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மன்றனங்களின் சார்பாக, கிருஷ்ணகிரி ரசிகர்கள் ‘எந்திரன்’  இசை வெளியீட்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளார்கள்.

கிருஷ்ணகிரி, கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் உள்ள, A M MUSICALS  இல் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. முன்னதாக ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, எந்திரன் சி.டி.யை வரவேற்றனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட அந்த இடத்திலேயே அனைவரும்   ஒரிஜினல் சி.டி. ஒன்று வாங்கினர்.
இது போன்ற எளிமையான மன்ற நிகழ்ச்சிகள் தோற்றுவிக்கும் பயன்கள் எண்ணிலடங்கா… ஒருவருக்கொருவர் நட்பு [...]

கண்ணீர் அஞ்சலி : திருப்பூர் மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஆறுச்சாமி காலமானார்

கண்ணீர்  அஞ்சலி : திருப்பூர் மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஆறுச்சாமி காலமானார்

திருப்பூர் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் திரு. ஆறுச்சாமி திருப்பூரில் நேற்று முன்தினம் காலமானார். கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த ஆறுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி திரு.ஆறுச்சாமி காலமானார்.

பழகுதற்கு இனியவரான நண்பர் ஆறுச்சாமி, எளிமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். தலைவர் மீது மாசற்ற அன்பு கொண்ட மன்ற தோழர்களுள் ஒருவர். தலைவர் மீது இவர் கொண்டுள்ள அன்பை கௌரவிக்கும் விதமாகத் [...]

Audio Release Coverage 3: திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய சேலம் ரசிகர்கள் !!

Audio Release Coverage 3: திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய சேலம் ரசிகர்கள் !!

மதுரை, திருச்சி ரசிகர்களையடுத்து, நமது பட ரிலீஸ் மற்றும் மன்றம் தொடர்பான விழாக்களில் பட்டையை கிளப்பி வருபவர்கள் சேலம் ரசிகர்கள்.

எந்திரன் இசை வெளியீட்டு நாளான கடந்த 31 ஆம் தேதி, சேலம் நகரில் தாரை தப்பட்டையுடன் ஊர்வலம் சென்று, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆடியோ ரிலீசே பட ரிலீஸ் போல கொண்டாடப்படுவது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு தான். அப்படி கொண்டாடி மகிழ்வது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் [...]

ரசிகர்கள் கட்டிய தங்கும் அறை & பேருந்து நிழற்குடை – திறந்து வைத்து சிறப்பித்த திரு.சத்தியநாராயண ராவ்! News & Pics!!

ரசிகர்கள் கட்டிய தங்கும் அறை & பேருந்து நிழற்குடை  - திறந்து வைத்து சிறப்பித்த திரு.சத்தியநாராயண  ராவ்! News & Pics!!

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்ற 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தங்கும் இடமும், மூன்று மாநிலங்கள் சங்கமிக்கும் வேப்பனப்பள்ளியில் பயனியர் நிழற்க்கூடையும் சூப்பர் ஸ்டாரின் சகோதரர் திரு.சத்தியநாராயண  ராவ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் 25 வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, மக்கள் பயன்பெறும் விதமாக ரசிகர்கள் ரூ.1,00,000/- செலவில், கிருஷ்ணகிரி [...]

‘பிறர்க்கென வாழ்பவன் இறந்துமே இருக்கிறான்’ – இறந்த பின் உறுப்புக்களை தானம் செய்த ரசிகர் – நெகிழ வைக்கும் சம்பவம்!

'பிறர்க்கென வாழ்பவன் இறந்துமே இருக்கிறான்' - இறந்த பின் உறுப்புக்களை தானம் செய்த ரசிகர் - நெகிழ வைக்கும் சம்பவம்!

“ரஜினி ரசிகர்கள் பற்றி நான் சொல்லக்கூடாது. அதை மற்றவர்கள் தான் சொல்லவேண்டும்.”  ரசிகர்கள் பற்றி தலைவர் ரசிகர் சந்திப்பில் கூறியது இது.
ஆன்மீகமாகட்டும், தியானமாகட்டும், நற்பணியாகட்டும், சினிமாவாகட்டும் தலைவர் எந்த ஒரு விஷயத்திற்கும் யாரையும் தலைவர் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதில்லை. நற்பணி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட “உங்கள் விருப்பம் போல – சுயநலமில்லாது – உங்களால் இயன்றதை செய்யுங்கள். நான் என்னால் இயன்றதை செய்கிறேன்” என்று ஒரு கோடு போட்டு காட்டிவிடுவார். நல்ல ரசிகர்கள் அதை புரிந்துகொண்டு – சரியாக [...]

திரு.சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் in ஓசூர் – Complete Gallery!

திரு.சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் in ஓசூர் - Complete Gallery!

தலைவரின் மூத்த சகோதரர் திரு.சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் அவர்கள் மன்றப் பிரமுகர்கள் இல்ல திருமணங்களில் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டு சிறப்பித்து வருவது தெரிந்ததே.
“எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எங்களுக்கு மகிழ்வையும் மன திருப்தியையும் தருகிறது” என்று கூறுகிறார் திரு.சந்திரகாந்த். ரசிகர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்து, நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Full Gallery

ஓசூரில் சூப்பர் ஸ்டாரின் அண்ணன் திரு.சத்திய நாராயண ராவ் அவர்கள் கலந்துகொண்ட ரசிகர் இல்ல திருமணம்! விசேஷ புகைப்படங்கள்!!

ஓசூரில் சூப்பர் ஸ்டாரின் அண்ணன் திரு.சத்திய நாராயண ராவ் அவர்கள் கலந்துகொண்ட ரசிகர் இல்ல திருமணம்! விசேஷ புகைப்படங்கள்!!

சூப்பர் ஸ்டாரின் அண்ணன் திரு.சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் அவர்கள், மன்றப் பிரமுகர்களின் இல்ல திருமணம் மற்றும் விஷேஷங்களில் – அவர்களின்  அழைப்பின் பேரில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே. இதன் மூலம் தலைவரே நேரில் கலந்துகொண்டது போல ஒரு உணர்வை ரசிகர்கள் பெற்று வருகின்றனர்.

இதற்க்கு முன்பு, ஸ்ரீ ரங்கம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் இல்ல சுப நிகழ்ச்சிகளில் [...]

Important Announcement – முக்கிய அறிவிப்பு

Important Announcement - முக்கிய அறிவிப்பு

நண்பர்களே….
நமது வெப்சைட் MAINTENANCE பணி காரணமாக கடந்த இரு வாரங்களாக, எந்த பதிவும் போட இயலவில்லை. இரு தினங்களில் முடியவேண்டிய பணி, இத்துனை நேரம் இழுக்கிறது. மாற்று ஏற்பாடு செய்ய தாமதமாகிவிட்டது. தற்போது கோளாறுகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில்,  BY GOD’S GRACE நமது தளத்தில் எந்த வித தொய்வும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் நமது பழைய சர்வரை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. [...]

மக்கள் தாகம் தீர்க்கும் ராமாபுரம் ரசிகர்களின் தண்ணீர் பந்தல் – செய்தி & புகைப்பட கேலரி!!

மக்கள் தாகம் தீர்க்கும் ராமாபுரம் ரசிகர்களின் தண்ணீர் பந்தல் -  செய்தி & புகைப்பட கேலரி!!

தலைவர் தனது ராகவேந்திரா மணடபத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர் பந்தலை அமைத்துள்ளதையடுத்து, சென்னை ராமாபுரம் கலையுலக தங்கமகன் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக இராமாபுரம் பஸ் நிலையத்தில் ரஜினி ரசிகர்கள் தண்ணீர் பந்தலை அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா, ரசிகர்கள் புடை சூழ எளிமையாக நடைபெற்றது.

ராமாபுரம் கோபி மற்றும் கோபால் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நற்பணி நிகழ்ச்சியில் தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து வளசை ரஜினி [...]

Lingual Support by India Fascinates