Subscribe:Posts Comments

You Are Here: Home » Superstar Movie News » மூன்று வேடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகாவுடன் அசத்தப்போகும் ‘ராணா’ – ஆக்கர் ஸ்டூடியோஸ், ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு!

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து, கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிட்டது. இது குறித்து இன்று முன்னணி நாளிதழ்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பொதுவாகவே, இது போன்ற செய்திகளை ஆய்ந்து அலசி வெளியிடும் ஹிந்து இன்று இரண்டாம் பக்கத்தில் சற்று விரிவாகவே வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார்  – கேஸ்.எஸ்.ரவிக்குமார் – ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மீண்டும் இணையும் இப்படத்திற்கு ராணா என்று பெர்யரிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்களில் கலக்கப்போகிறார். ஹீரோயின் தீபிகா என்பது கிட்டஹ்டட்ட முடிவாகிவிட்டது. வரும் மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் துவங்குகிறது. அநேகமாக தீபாவளிக்கு வெளிவரலாம் என்று தெரிகிறது.

இருந்தாலும் இது புதிய படமா இல்லை அனிமேஷன் படமான சுல்தானின் தொடர்ச்சியா என்று யாரும் தெரிவிக்கவில்லை. நமக்கு கிடைத்த தகவலின் படி, சுல்தான் படத்தின் கதையை மாற்றிவிட்டு, இதுவரை எடுக்கப்பட்டுள்ள அனிமேஷன் காட்சிகளில் சிறிதளவு வைத்துகொண்டு, பாக்கி போர்ஷன்கள் முழுதும் LIVE போர்ஷனாக ஷூட் செய்யப்பட்டு நவீன காலத்துக்கு ஏற்ற கதையாக ‘ராணா’ உருவாகும் என்று தெரிகிறது. அதே சமயம் நாம் நமது TWITTER இல் கூறியிருந்தபடி எந்திரனில் பலத்த அறுவடை செய்த குஷியில் இந்தப் படத்தை வாங்க சன்னும் முயற்சிக்க கூடும் என்று தெரிகிறது. ஆனால் அது குறித்து இப்போது எதுவும் முடிவெடுக்கப்படமாட்டாது என்று தெரிகிறது.

எப்படியோ, தலைவர் தனது அடுத்த படத்தை உடனே துவக்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

ஒதுங்கு… ஒதுங்கு…. ஒதுங்கு…

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

35 Responses to “மூன்று வேடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகாவுடன் அசத்தப்போகும் ‘ராணா’ – ஆக்கர் ஸ்டூடியோஸ், ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு!”

 1. VIJI VIJI says:

  எப்படியோ, தலைவர் தனது அடுத்த படத்தை உடனே துவக்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்…

  இது போதும் …..

 2. rajesh rajesh says:

  மிகவும் நல்ல சேதி , வாழ்த்துக்கள் உங்களுக்கும் தலைவருக்கும்…

 3. Mrs. Krishnan Mrs. Krishnan says:

  காலைலயே சூப்பர் தகவல் சொல்லி சந்தோஷத்தில திக்குமுக்காட வைச்சுட்டீங்க. நன்றி நன்றி நன்றி சுந்தர் அண்ணா. :-)
  -
  /ஒதுங்கு… ஒதுங்கு….
  ஒதுங்கு…/
  -
  சிங்கம் கலந்துக்குதுன்னு தெரிஞ்சப்பறம் நொண்டிக்குதிரைகள் ரேஸ் லிருந்து ஒதுங்க வேண்டியதுதான்.

 4. peraveen peraveen says:

  ஸ்வீட் எடு கொண்டாடு!

  Thanks for quick updates Sundar Ji

  2010'ம் நமதே 2011'ம் நமதே

 5. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  முக்கனியின் சுவை, முத்தமிழின் தித்திப்பு, இந்த தீபாளிக்கு சரவெடி தான், வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !

 6. **CHITTI** **CHITTI** says:

  Great..

  This year 2011 had started very well. Again the storm is going to take over the world – 'Rajni' storm. Coooooooool……

  If not to the grand success of Enthiran, I am pretty sure that Rana will rule the south india's Box Office mulitple times comparatively to Padayappa and Muthu. Definitely K.S. Ravikumar will take the film in the way that should be opt/treat to RAJNI FANS. There is no doubt about it. Needless to say, the musical score by A.R.R. will dare others to make a such a huge success which could never be touched again with the combination of SUPER STAR.

  I want to have intro-as usual RAJNI's – song with SPB + A.R.R to hit the B.O. again like anything. Sure, this would happen – I hope so..

  Anyway, it is going to be a mega treat for all of us – after Sivaji (meaning Thalaivar's unique film – Enthiran's a director's film).

  Thanking you for all of their team in advance since they're going to us a mega treat either for Deepa(Raana)vali or Pongal'2012.

  Thanking you ji for giving a great news in the morning itself.

  ***********

  All the credits should go to GOD(our Thalaivar) alone!!!

  ***********

  DOT.

  **CHITTI**.

 7. Dr. Suppandi Dr. Suppandi says:

  மிக நல்ல செய்தி. முத்து படையப்பா படங்கள் வந்த சமயத்தில் கிட்ட தட்ட நம்பர் 1 என்ற நிலையில் இருந்த

  கே. எஸ். ரவிகுமார் பழையபடி ஒரு வெற்றி இயக்குனராக பேர் எடுக்க இந்த படம் கை கொடுக்கும் என வாழ்த்தையும், ஒரு லாங் கேப் கொடுக்காமல் அடுத்த படத்தை உடனே கொடுக்கும் தலைவருக்கு வணக்கத்தையும் கொடுப்போம்.

  மூன்று வேடங்களில் தலைவர், தீபிகா ஹீரோயின், ரவிகுமார் இயக்கம், ரகுமான் இசை – என்று பார்க்கையில் 200 நாள் படம் ஒன்று வருவது போல் தான் தெரிகிறது.

  செய்தி அளித்து வரும் சுந்தருக்கு மனமார்ந்த நன்றி .

  அன்புடன்,

  டாக்டர் சுப்பாண்டி

 8. Anonymous says:

  இந்த அறிவிப்பை ஒரே வரியில சொல்லணும்-னா எப்படி சொல்லலாம்..?
  -
  "சிங்கம் களம் இறங்கிருச்சு……………………!"
  -
  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
  விஜய் ஆனந்த்

 9. Saravanan_atps Saravanan_atps says:

  Thalaivar in 3 roles!

  Apdina intha varusham namakku ellam trible treatnu sollunga.

  -

  sun pictures vendamnu thonuthu. Bcoz namma universal super star nadicha padathoda trailors, scenes, songs ellam ore oru set of channelsla mattum parkurathu avlava nalla illa, ella channelsum samamana response kudutha nalla irukum. So sun vendam.

  -

  thalaivar padam eppavume pattasa than irukum. So intha dhadavaiyum namaku rendu deepavali.

 10. Prasath Prasath says:

  Hi Sunder anna,

  Thanks for the hot news…. Earlier it was reported that some 50% of sultan has been completed and will be released after enthiran release (Also some live portions were also shot after enthiran..)…If we take that those things into consideration, there could be 2 options..

  1)Rana is different movie from sultan the warrior

  2)One Animation rajini with the scenes already shot so far + 2 other SS in real movie = 3 roles

  I feel that, they should not mix these two which might be something like a forced addition to the story or content. hope for the best..

  Also regarding heroine, i am bit disappointed in hearing some heroines saying that they dont have their callsheet booked ..Its known fact that, SS now been a global phenomena, have world appeal, just for that matter, we should not opt heroines who just want to act for fame / salary… Let us go with the heriones who are really aspiring to pair with our SS.

  who ever acts with our SS, will glitter like a stone embedded in diamond ..So in my opinion, we can opt for south indian heriones itself like anushka , shreya, sameera.

 11. Anonymous says:

  தமிழகம் அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டது .

 12. Anonymous says:

  தித்திக்கும் நல்ல செய்தி. ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த படம் அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்று மாஸ் & கிளாஸ் மாசாலா படமாக அணைத்து தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என நினைக்கிறேன்.

 13. Prasanna Kumar Prasanna Kumar says:

  Great news Sir….But there is still confusion among our fans is this full full fledged Thalaivar movie or partly animated….!!!!

 14. mahalingam mahalingam says:

  ரொம்ப நன்றி சுந்தர் இந்த வருடம் இரண்டு தீபாவளி

 15. dr suneel dr suneel says:

  நல்ல செய்தி

  இவளவு சீக்கிரம் இந்த அறிவிப்பு வந்தது மகிழ்ச்சி ..

  இது முற்றிலும் அனிமேஷன் இல்லாத படமாக வருவது நல்லது

  மேலும் இது தலைவரின் சொந்த தயாரிப்பு என்பதால் -சிலர் எப்படா என்று காத்து கொண்டு ஏதேனும் செய்ய முயலலாம் ,கவனம் தேவை .

  சன் ,ரெட் ,நயன் என்று யாரும் இதை தயாரிக்காமல் இருப்பதும் மகிழ்ச்சியே ஆனால் இவர்கள் எத்தகைய ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பது கேள்விக்குரியது .

  ரவிகுமார் அவர்களை பொறுத்த வரை-நமக்கு என்ன தேவையோ அதை அளிப்பார் ,பக்க என்டேர்டைநேர் ,தேவை இல்லாமல் படத்தின் பட்ஜெட் ஏற்ற மாட்டார் ,நாட்களை இழுத்து செல்லவும் மாட்டார் .எல்லாம் நன்மைக்கே …

 16. dr suneel dr suneel says:

  ippadi seekiramaaga arivippu seidhadhu -super

  ksr poruttha varai-thalaivarukku etra director

  maasa- edupaaru,timeku mudipparu,budget theva illama egiraama pathukvaru

  out and out thalaivar padam:) padayappa range la thayara irukku:)

 17. Shoaib Shoaib says:

  Guys,

  Rana has nothing to do with Sultan. Rana is a full length Rajini feature film. Sultan will come later.

 18. m nagendrarao m nagendrarao says:

  இந்திய அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டது .

 19. Tuticorin RAMAR, Tuticorin RAMAR, says:

  அதிரடி ஆரம்பம்….

 20. napoleon napoleon says:

  Mind Blowing news.

 21. TJ TJ says:

  "ரண கல ராணா" எங்கள் "அண்ணா" வின் ராணா

  கோடான கோடி ரசிகனின் வாழ்த்துக்கள்……உலக சூப்பர் ஸ்டார் மீண்டும் மீண்டும் வெற்றி பெற ..வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் …அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் நல்ல மனித என்னத்தை சேரும்…அன்பு தலைவன் என்றும் நீ அல்லவா!!! உன் பெருமையை பரப்புவதே உன் ரசிகனின் கடமை அல்லவா!!!

 22. SADIQUE SADIQUE says:

  நீண்ட நாள் குழப்பத்திற்கு இன்று முற்று புள்ளி வைத்து விட்டீர்கள். எனினும் பட பூஜை போடுவதற்கு முன் சில மாற்றங்கள் நிகழலாம்! காத்திருப்போம் நம் தலைவரின் வார்த்தைக்காக…

  ===================

  ரசிகன் என்ற கர்வத்துடன்,

  சாதிக் (மதுரை)

 23. vijay vijay says:

  very happy to know about thalaivar's next project, all fans are eagerly waiting for the film…..

 24. BALAJI BALAJI says:

  Really very good news sundarji…….Surely Raana will rock all over the world…….

  Thanks for your effort…

  balaji

  dubai

 25. DEEN_UK DEEN_UK says:

  வாவ்! சந்தோசமான விஷயம்! உங்க சூப்பர் அப்டேட் க்கு ஒரு சூப்பர் சல்யூட் சுந்தர்ஜி! தலைவர் மீண்டும் மூன்று வேடங்களில்! கலக்கல் நியூஸ்!..போனவருடம் ரோபோவளி! இந்த வருடம் ''ராணாவளி''! பண்டிகை..!வாழ்த்துக்கள் தலைவா!

 26. karthik karthik says:

  whether its a new proj or sultan the warrior?

 27. RaJni-AnsAri RaJni-AnsAri says:

  Enna. . . . . Sun pictures.? Rendavadhu laddu thinna aasaiya.?

 28. Dr. Suppandi Dr. Suppandi says:

  NDTV, Times Now, Headlines Today, CNN-IBN போன்ற சேனல்களில் ராணா படத்தை பற்றி இது வரை எந்த செய்தியும் இல்லை.. அது கவலையாக உள்ளது.

  -டாக்டர் சுப்பாண்டி

  ———————————————
  Because not even a proper announcement was made.
  - Sundar

 29. DEEN_UK DEEN_UK says:

  ராணா பற்றிய இன்னொரு சூப்பர் தகவல்..இந்த படமும் எந்திரன் போல technical மிரட்டல் அனுபவம் கொடுக்க போகிறது! காரணம் எந்திரனில் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவின் பங்கேற்பு போல ராணா எம்மி அவார்ட் வென்ற ஹாலிவுட் நிறுவனமான சார்லஸ் டர்பி ஒப் ஐக்யுப் ஸ்டுடியோஸ் விசுவல் எபெக்ட் செய்கிறது! தலைவரே இந்த படம் ஒரு அவதார் போல அமையும் என ஏன் கூறினார் என இப்போது புரிகிறது!

  சோ எந்திரன் போல இந்த படமும் ஒரு அனுபவம்! ஒன்று கவனித்தீர்களா? சிவாஜியிலிருந்து நாம் மட்டுமே technical விசயங்களில் இந்தியாவையே மிரட்டுகிறோம்! தலைவரின் படங்கள் படிக்காதவர்களுக்கு உள்ளவை..!அவரின் ரசிகர்கள் படிக்காதவர்கள் என கூவிக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் இப்போது என்ன சொல்வார்கள்?!! இப்போது தலைவர் படங்கள் மட்டுமே படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் உரியவை! அவருக்கு மட்டுமே உச்சபட்ச படித்தவர்களும் சாப்ட்வேர் என்ஜினியர்களும்,டாக்டர்களும் ,இந்திய தொழில் அதிபர்களும் ,சாதாரண பாமரனும்,குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர்!

 30. devaraj devaraj says:

  Thanks Sunder for your fast updates.

  Already they are tweeting it is a James Bond type movie.

  Hope it relates nativity like Thalivers ever green blockbuster Padayappa.

  cheers

  dev.

 31. Thalapathi G. Senthi Thalapathi G. Senthi says:

  கடவுளை மீண்டும் தரிசிக்க காத்திருக்கோம்……….

 32. Anonymous says:

  இன்னொரு மூன்று முகமா!!!!!!!! "அலெக்ஸ் பாண்டியன்" உங்களுடைய சரவேடிகாக காத்துக் கொண்டிருக்கும் பல கோடி பக்தர்களுள் ஒருவன்!!!!

 33. Arjun Rajakutty Arjun Rajakutty says:

  super coverage sir…but I doubt the female lead…

 34. Balaji thangamani Balaji thangamani says:

  ஆல் தெஹ் பெஸ்ட் தல!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates