Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article

மிழ் சினிமாவில் ஏன் தென்னிந்திய சினிமாவிலேயே சாதனை மற்றும் வசூல் ஆகியவற்றின் அளவுகோலாக சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ ஆகிவிட்டது.

trichy 100th day  சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article

திருச்சி ரம்பா திரையரங்கில் 'சிவாஜி' 100 வது நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஒரு படம் பெரிய வெற்றிப் படம் என்று ஜஸ்ட் ஒரு டாக் வந்தால் போதும், உடனே அப்படம் சிவாஜியின் வசூலை முறியடித்துவிட்டது, சிவாஜியின் சாதனையை தாண்டிவிட்டது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூற ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படங்களை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களை வைத்து விளம்பரம் வேறு தரப்படுகிறது. சிவாஜியின் வசூலை எந்தப் படமும் நெருங்க முடியாது என்பது சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் அவர்கள் மனசாட்சிக்கும் நன்கு தெரியும். ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் தெரியும்.

sivaji releasej 300x224  சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article

'சிவாஜி' படப்பெட்டி - யானை மீது ஊர்வலம்

சிவாஜி வியாபர நுணுக்கத்திலும் மார்க்கெட்டிங்கிலும் தமிழ் திரையுலகிற்கு ஒரு புது வழியை காட்டியது. சிவாஜிக்கு பிறகே ஒரு தமிழ் திரைப்படத்தை இத்துணை திரையரங்குகளில் வெளியிடமுடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது. அது மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கு உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம். உள்ள சந்தையை அடையாளம் காட்டியது. இன்று அந்த வழியில் சிலர் ஒய்யாரமாக சவாரி செய்து வருகின்றனர். அடையாளம் காட்டியது சிவாஜி தான் என்பதையே வசதியாக மறந்து, மறைத்து.

இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்து வெளியான மகதீரா திரைப்படம் சிவாஜிக்கு அடுத்து அதிக வசூலை குவித்த தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளதாக ஆந்திர ஊடகத்தால் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மகதீரா பெரும் வெற்றி பெற்றது நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான். சொல்லப் போனால் தலைவரே அப்படத்தை பார்த்து அசந்துபோய் ராம் சரண் தேஜாவை பாராட்டியது நினைவிருக்கலாம். ஆனால் அப்படம் சிவாஜியின் வசூலை தாண்டிவிட்டது என்பதை எல்லாம் நம் ரசிகர்களால் ஒப்புக்கொள்ளவே முடியாது. ஏனெனில், சிவாஜி ஒரு படமல்ல. ஒரு பேரலை. அந்த அலை செய்த மாயத்தில் தமிழ் மக்கள் மட்டுமன்றி பிற மொழி மக்களும் சொக்கிப்போயினர். உலகம் முழுவதும்.

சிவாஜி வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட ரஜினி ரசிகர்கள் அல்லாதோரும் கூட சிவாஜி ஜூரத்தால் பாதிக்கப்பட்டனர்.

கீழே நாம் தந்திருப்பது ‘சிவாஜி’யின் 100 வது நாள் விளம்பரம். எத்துனை தியேட்டர்கள் பார்த்தீர்களா? சில மாபெரும் (??!!) வெற்றிப்படங்களின் 50 வது நாள் விளம்பரத்தை பார்த்தீர்களானால், உங்களுக்கு புரியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று.

foreign fan mmalar p2y  சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article

Sivaji sensation - a foreigner's feel

உண்மை இப்படியிருக்க சிவாஜி படத்தின் வசூலோடு தங்கள் படங்களை ஒப்பிட்டுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி நம் தள வாசகர் ஷோயப் (Incredible Shoaib) நமக்கு ஒரு Guest Article அளித்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்கு.

Guest Article

After Sivaji, Endhiran would be the standard for measuring any movie’s
box-office collection

thanthi ad 101 pj2 177x1024  சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article

100th Day ad - Thanthi 22/09/2007

The constant news articles and ads by some producers/directors in a rather desperate and pathetic attempt to promote their respective films saying that their films have beaten Sivaji in collections is nothing more than a joke. You guys should just have a good laugh and not let such rubbish upset you. Forget about Sivaji’s collections in it’s opening weekend which by the way was historic and monumental and could only be beaten by Endhiran.  Sivaji made more money the week before its release when pre-bookings started than any other movie did in their respective opening weekends. Need we say more????

Nobody gave a crap about those movies beyond the borders of Tamil Nadu and to some extent Andhra whilst Sivaji ran to packed houses in Mumbai, Delhi, Kolkata and  various abroad centres including Ireland, South Africa without sub-titles.

Overseas, no one even knew about the so-called record movies whilst Sivaji broke records and had never before seen openings in the UK, US, Continental Europe, Canada, Sri Lanka, Australia, Malaysia, Singapore, the Middle East, South Africa and many other places.

Hell, it was the first Tamil film to debut in the UK Top Ten its opening weekend and went on to become the movie with the highest per screen collections for the entire year of 2007 in the UK and this in a year when Hollywood had the releases of blockbusters like Spider Man 3, Fantastic Four, Pirates of the Carribbean and so on.

I was in the North of England during the release of Sivaji and the manager of the theatre I went to watch the film told me that he had never seen a crowd or a mad rush for tickets for any Indian movie like what he witnessed for Sivaji. He told me that the opening weekend for Sivaji was one of the most stressful weekends (in a good way obviously) of his entire professional career as he had to find ways to satisfy thousands who thronging to the cinemas to watch Sivaji and even had to allocate more screens than what was originally planned.

Not even in their dreams can the rest of the jokers of Kollywood achieve anything close to what the Superstar has achieved. These other jokers or wannabes or cheap imitations as I like to call them,  can be seen giving interview after interview the days leading up to the release of their movies in a rather desperate attempt to promote their sub-standard product. What does our Superstar do? He finishes shooting for the film and is off on a spiritual sojourn to the Himalayas and still manages to set the box office on fire effortlessly like no has or is or ever will.

So let the jokers keep coming up with fantasy stories about how their movies beat Sivaji for Sivaji will remain the standard by which success at the Box office will be measured. Come April 2010, Endhrian will become the standard by which success at the box office will be measured.

- Incredible Shoaib

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

37 Responses to “சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும் – Guest Article”

  1. S.Vijay S.Vijay says:

    great1 by Akthar! Akthar bowlingnaa summaavaa ? !! ;) )

  2. கலக்குங்க சுந்தர் & ஷோய்ப் அக்தர். தலைவரின் ஒவ்வொரு படத்தின் வசூலுமே ட்ரெண்ட் செட்டர்தான். பாட்ஷா, அப்புறம் படையப்பா, அப்புறம் சந்திரமுகி வந்து ஒரு கலக்கு கலக்குச்சு. இப்போ சிவாஜி.

    இதுல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, சிவாஜி இத்தனை பெரிய யாருமே எதிர்பார்க்காத வெற்றி பெற்றதாக தகவல் சொன்னப்ப தலைவர் என்ன செஞ்சிருப்பார்னு நினைக்கிறீங்க? அவரை பத்தி நமக்கு தெரியாதா? அமைதியா ஒரு நிமிஷம் கண்ணை மூடி ‘ஆண்டவா, ஏன்? எதுக்கு இப்பிடி வெற்றிமேல வெற்றிய குடுக்குற? நான் யாரு?’-ன்னு ஆண்டவன்கிட்ட பேசி இருப்பார். இல்லைன்னா சிவாஜில நடிச்சதுக்கு விஜய் டீவி சிறந்த நடிகர் விருது குடுத்தப்போ, ‘நான் எதுவுமே பண்ணல, ஷங்கர் சார் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் செஞ்சேன்’-ன்னு ரொம்ப அடக்கமா சொல்ல முடியுமா? சிவாஜியின் வெற்றியை அட வுடுங்க அதுல பாதி வெற்றிய வேறொரு நடிகரின் படம் அடைஞ்சிருந்தா இன்னேரம் அவங்களை கையில பிடிக்க முடியுமா?

    அட நடிகர்களகூட விடுங்க, அவனுங்க ரசிகர்கள் இருக்காங்களே… தலைவரோட படத்துல இருக்குற பல நல்ல விஷயங்களை நோட் பண்ணுங்கடான்னா, அத உட்ருவானுங்க. அது நொல்லை இது நொட்டை-னு சொத்தையா குற்றம் சொல்வானுங்க… சிவாஜில கூட தமிழ் ஆர்வளர்கள்னு தன்னை காட்டிக்கனும்னா, இந்த படத்துல 2 கேரக்டர் பேரயும் அவங்க மேக்கப்பையும் வாதத்துக்கு எடுத்துக்குவானுங்க. அவங்களுக்கு பதில் சொல்ற மாதிரி எனக்கு சமீபத்துல ஏற்பட்ட நிகழ்ச்சிதான் கீழே:

    மன்னன் படத்தை திரும்பவும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் தனியே. பல முறை பார்த்திருந்தாலும் படம் அதே ப்ரெஷ். இந்த படத்தில் தலைவரின் கேரக்டர் பெண்ணியம் பற்றி சொல்லாமல் அழுத்தமாக அதே சமயம் அழகாக சொல்லும் கருத்துக்கள் என்னுள் பலமான பாதிப்பினை உண்டாக்கியது, அவற்றில் சில:
    1. தலைவருக்கும் குஷ்பூவுக்கும் ஏற்படும் கண்ணியமான காதல், அதை மிக மிக நாகரிகமாக தான் விரும்பும் பெண்ணிடம் வெளிப்படுத்துவது. இது காதல் படம் இல்லை என்றாலும், இதைவிட மேம்பட்ட காதலை சொன்ன படங்கள் என் நினைவில் இல்லை.
    2. உடல்னிலை சரியில்லாத தன் ஒரே உறவான தாயின் விருப்பத்தை நிறைவேற்ற விஜயசாந்தியை மணக்க சம்மதிப்பது மட்டுமில்லாமல் அந்த மணவாழ்க்கையை தான் விரும்பியபடி வாழ்ந்து காட்டுவது.
    3. பணக்கார பெண்ணுக்கு வீட்டோடு மாப்பிள்ளையான பின்னும் தன் மனைவிக்கும் சேர்த்து மதாமாதம் தங்கறதுக்கும், சாப்பிடுறதுக்கும் பணம் கொடுப்பது
    4. வேறொரு பெண்ணுடன் திருமணமான பின், தான் காதலித்த பெண்ணிடம் பேசும் – பழகும் முறை. காதலி தன் வீட்டுக்கே வேலைக்கு வந்த பின்னும் அவருக்கு தரும் மரியாதை.
    5. கிளைமேக்ஸில் விஜயசாந்தியை வீட்டில் விட்டுவிட்டு, தலைவர் கம்பெனிக்கு போகும்போது இது பெண்ணடிமைத்தனம் என்பவர்களுக்கு குஷ்பூ என்ற இன்னொரு பெண்ணையே அந்தக் கம்பெனியின் முதலாளியாக்கி அவர்களுக்கு உடனே பதில் சொன்னது.

    தலைவரின் பல படங்களிலும் இப்படி பல கருத்துக்கள் இருக்கும் என்றாலும், இந்த படம் அதன் உச்சம் என நினைக்கிறேன். இதெல்லாம் எனக்கு இந்தம் முறை தொந்தரவு எதுவுமில்லாமல் ஆழ்ந்து பார்க்கும்போதுதான் உணற முடிந்தது.

    படம் ஆரம்பிச்சதும் தெரியல முடிஞ்சதும் தெரியல. இந்த படம் மட்டும் அப்போ இல்லாம இப்போ எடுத்து ரிலீஸ் பண்ணியிருந்தா, சிவாஜி-சந்திரமுகி எல்லாம் வசூல்ல தூக்கி சாப்பிட்டு ஏப்பமே வுட்டுடும். என்ன சொல்றீங்க?

    ————————————————-
    சூப்பர் ஸ்டாரின் படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் மன்னனும் ஒன்று. ஒரு ஆண்மகன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று வாழ்ந்ந்து காட்டியிருப்பார் தலைவர். “வயித்தெரிச்சல்” என்று தலைவர் இந்தப் படத்தில் கூறும் டயலாக் அட்டகாசமான ஒன்று.

    மன்னன் படத்தை பற்றி ஒரு பதிவை தகுந்த புகைப்படங்களோடு விரைவில் நம் தளத்தில் எதிர்பார்க்கலாம்.

    மன்னன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் பல உண்டு. அவற்றுள் சில: “கோபத்துல நம்பர் ஒன. வேகத்துல நம்பர் ஒன. வாழ்க்கையில நீ எந்த நம்பர் தெரியுமா?” என்று க்ளைமேக்ஸ் காட்சியில் விஜயசாந்தியை பார்த்து சூப்பர் ஸ்டார் சைபர் என்று சைகையில் காண்பிப்பார்.

    உலகத்திலேயே நீ ஒருத்தி தான் பொம்பளைன்னு நீ நினைச்சேன்னா நான் பெண்களை மதிக்காதவன் தான்.

    வாவ்… எழுத எழுத வந்துகிட்ட இருக்கே… இருங்கள்… எதுக்கும் படத்தை சீக்கிரம் மறுபடியும் ஒரு முறை பார்த்துட்டு பிறகு எழுதுறேன்.

    மற்றபடி கலக்கல் கமெண்ட் முத்துக்குமார் அவர்களே.

    - சுந்தர்

  3. tveraajesh tveraajesh says:

    சுந்தர் என் மன ஓட்டத்தையும், ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களையும் அப்படியே மேலே உள்ள உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. ஆம் நீங்கள் கூறுவது சரிதான் சிவாஜி ஒரு சிகரம் மற்ற ஒப்பிடும் படங்கள் மணல் குன்றுகள். ஆனால் என்னை பொறுத்தவரையில் அவை தரையில் கிடக்கும் மணல்களே. Always SIVAJI THE BOSS rest of the comparing movies are புஸ்!!

  4. Gokul Gokul says:

    ஆமாம் சுந்தர் வருத்தமாய் இருக்கு தியட்டர் ஓனர்கள் இப்படி சொல்வது

  5. harisivaji harisivaji says:

    Very Nice Comparision ….The Whole world knows everything ..
    As per Gross revenue Collected Sivaji Stands Tall in India with 450 crs..
    http://www.business-standard.com/india/storypage.php?autono=297848
    Where are the rest of them they can’t even come near to this.
    Adding more check the link of news channel website..
    http://ibnlive.in.com/news/on-100th-day-of-sivaji-the-boss-still-rules/49066-8.html
    Atlast check the 100th day poster last blue color column attached in this article ..
    it shows the abroad theatres where it is running for 100th day …
    Those Gentlemens who had claimed that it beats sivaji revenue can state atleast a single theatre in abroad for their respective film for running 100days ….

    முத்துக்குமார் நீங்க கொடுத்த அந்த கமெண்ட் பதிவு சூப்பர் நானும் இதை உணர்ந்துளேன்….
    ஒருமுறை சென்னை திருச்சி செல்லும்போது இதே தலைவர் படம் போட்டாங்க ஏற்கனவே நான் பார்த்தப்ப எனக்கு ரஜினி ஸ்டைல் மட்டுமே தெரிந்தது அனால் அன்று என்கூட பயணம் செய்த சக பயணிகள் அதிலும் பெண்கள் இதை ரொம்ப ரசிச்சு பார்த்தாங்க
    அதிலும் அந்த கடைசி காட்ச்யில் விஜயசாந்திக்கு advice பண்றப்ப
    ஒரு குடும்ப பெண்ணிற்கு இருக்குற கடமை , அதே போல் மனைவி சம்பாரிச்சாலும் தன் சம்பாத்தியத்தில அவங்க சாப்டாதான் அது கவுரவம் போன்ற காட்சி , கடைசியில் அம்மா சொனாங்க என்பதற்காகவே உன்னை கல்யாணம் பணிகிடேன் இத அந்த இதயம் கேடுசுனா அவுங்க இதைய துடிப்பே நின்னுடும் சொல்லற அந்த காட்சி ” இந்த காட்சி வரப வண்டி விக்கிரவாண்டி என்ற இடத்தில நிறுத்தி 10 நிமிஷத்துல திரும்பி வர சொனாறு நடத்துனர் ….யாருமே இறங்கல உடனே அத நிறுத்த போனாரு அங்க இருந்த ஒரு வயதான பாட்டி அவரை ” போறவங்க போறாங்க இருக்குறவங்க பாக்கட்டும் இப்ப போய் நிறுத்த போற” என்று திட்டினாங்க ஆனா கொஞ்ச நேரத்துல படம் முடிஞ்சபின் வண்டி கிளம்ப போற சமயம் அந்த பாட்டி கீழ இறங்கினாங்க கூடவே மற்ற சில பயணிகளும்

    இதை எனக்கு நியாபகபடுத்திய முத்துகுமாருக்கு மிக்க நன்றி

    குருவின் சிஷ்யன்
    ஹரி.சிவாஜி

    ———————————————

    ஆதாரங்களை காட்டியமைக்கு நன்றி ஹரி.

    (குருவின் சிஷ்யன் – என்ன Full Form ல இருக்குறீங்க போலருக்கே…!!)

    - சுந்தர்

  6. ரொம்பவும் அவசியமான பதிவை தந்தமைக்கு நன்றி. தினத்தந்தியில் அந்த விளம்பரம் பார்த்து கொதித்து போனேன். யார் படத்தை எந்த படத்தோடு ஒப்பிடுவது. இவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? தலைவரின் படத்தின் தூசிக்கு கூட அந்த படத்தை ஒப்பிட முடியாது. தகுந்த நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டமைக்கு உங்களுக்கும் மற்றும் ஷோயப் அக்தருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  7. Rama Rama says:

    SIVAJI THE BOSS box office will be broken coming Apr10.sundar sir show my comment

  8. Raja Raja says:

    மிக அருமையான பதிவு…கலகிட்டீங்க சுந்தர்…சிவாஜிக்கு முன்னாடி யாரும் இதுமாதிரி ஒரே சமயத்துல அதிக ப்ரிண்ட்ஸ் ரிலீஸ் பண்றதுக்கு தைரியம் இல்லை சிவாஜிதான் ரோல் மாடல்..அத பார்த்து காபி அடிச்சிட்டு நாங்க சிவாஜிய முந்திடேஅன்னு சொல்லுறது சிறுபிள்ளை தனம்…வியபரனுனுக்கம் மற்றும் ரிலீஸ் ஸ்டைல் அதற்கும் மேலாக வசூல் எல்லாவற்றிலும் தலைவரும் அவோரட படமும் ஒரு முன்மாதிரி…அதபுரிஞ்சிகம அவரோட தங்களை கம்பர் பான்னிகொள்வது அவர்களோட அறிவின்ன்மையே…
    என்னை பொறுத்தவரையில் படையப்பாவின் வசூல் ஒரு சரித்திரம்..அது வெளி வந்த வருடம் 1999.அப்பொழுது அதிக பிரிண்ட்கள் வெளியிடும் முறை கிடையாது…தலைவரின் சம்பளத்தை தவிர்த்து படத்தின் தயாரிப்பு செலவு ஒன்பது கோடி…வசூல் செய்தது இருவத்தி எட்டு கோடி…சுந்தர்ஜி எஅதேனும் பிழை இருந்தால் கரெக்ட் செய்யுங்கள்…
    நண்பர் முத்துகுமாரின் பதிப்பு மிகவும் அருமை…நானும் மன்னன் படத்தின் தீவிர ரசிகன்…மிகசிறந்த கருத்துக்கள் அடங்கிய ப(aa)டம்.
    நன்றி சுந்தர்ஜி…உங்களுடைய பதிவுகள் மற்றும் தொண்டு மிகவும் அருமை..
    .

  9. tveraajesh tveraajesh says:

    நன்றி முத்துக்குமார். அற்புதமான விமர்சனம். ஆம் மன்னன் படம் வந்த பொழுது அதை விழ வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைந்த பத்திரிக்கைகள், திரை உலக எதிரிகள் என பல உண்டு. ஏன் முதல் இரண்டு வாரங்கள் நம் படத்துக்கு மூன்றாவது இடம். முதல் சின்ன கௌண்டர், இரண்டாவதாக சுந்தர காண்டம். ஆனால் ரசிகர்கள், மக்களின் அமோக ஆதரவினால் மன்னன் வசூலில் மாமன்னன் ஆனார். ஆம் பொங்கல் வெளியிட்டில் வெளியான சின்ன கௌண்டர், சுந்தர காண்டம், பாண்டிதுரை, ரிக்க்ஷா மாமா, பிரமச்சாரி படங்களின் வசூலை முறியடித்து வெள்ளி விழாவை தாண்டி இருநூறு நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிகவியம் தான் நம் மன்னன். வசூலுக்கு ஒரு சாம்பிள். கோவை ராயல் தியேட்டரில் ஓடிய நாட்கள் நூற்றியிம்பது.அதில் நூறு நாட்களும் பகல், மற்றும் மாலை காட்சிகள் அரங்கம் நிறைந்தவை.
    58 theaters – 50 days
    17 theaters – 90 days
    13 theaters – 100 days
    6 theaters – 125 days
    3 theaters – 150 days
    2 theaters – 200 days.

    1992 இல இரண்டாவது முறையாக hatrick சாதனை படைத்தார் நம் மன்னன். இதற்கு முன் 1989 இல ராஜா சின்ன ரோஜா, மாபிள்ளை, பணக்காரன் என மூன்று படங்களும் வெள்ளி விழா அதேபோல 1992 இல தளபதி, மன்னன் அண்ட் அண்ணாமலை மூன்றுமே வெள்ளி விழா. அனால் இப்பொது ஒரு சில நடிகரின் படங்கள் 50 நாட்கள் முட்டி ஓட்டபட்டாலே அதை ஒரு சில ஆங்கில பத்திரிக்கைகள் ஆ ஹூ என்று எழுதி எத்தி விட்டு அந்த படங்கள் 50 நாள் போஸ்டர் கூட
    ஓட்ட முடியாமல் போகும் பரிதாப நிலை.

    உலகம்னா பூமிங்க
    ரஜினினா சாமிங்க.

  10. சுந்தர்ஜி மற்றும் ஷோயப் அக்தர் அவர்களே,

    கலக்கலான அதே சமயம் காலத்தால் அழிக்க முடியாத உண்மைகளை, அதாவது வசூலில் சாதனை மேல் சாதனை செய்து மற்ற நடிகர்களுக்கு சோதனை மேல் சோதனை கொடுத்த தலைவரின் ‘சிவாஜி – தி பாஸ்’ படத்தின் வசூல் சாதனைகளையும் அதற்க்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களில் பல படங்கள் வெளியாகியும் கூட இன்னும் அனைவரும் ‘சிவாஜி’ படத்தையே ஒரு பெஞ்ச்-மார்க் ஆக கொள்வதையும் நெத்தி அடி பதிவாக வெளியிட்டு எங்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்து விட்டீர்கள்.

    சிவாஜி படத்தையும் அதன் உண்மையான வீச்சையும் பற்றி எனக்கு தெரிந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிவாஜி ரிலீஸ் ஆன 2007 ஜூன் மாதம் ஹாலிவுட் படமான spider Man 3 ம் வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. ஆனால், அதன் இந்திய வெளியீட்டாளரான Sony Pictures M.D. அப்போது கூறினார்: நாங்கள் எங்கள் படத்தை ஜூன் 17 ரிலீஸ் செய்ய போவது இல்லை. ஏனெனில், தென் இந்தியாவில் எங்கள் படம் வெளியிட அரங்கமே கிடைக்காது என்று எங்களுக்கு தெரியும். ஏனெனில், ரஜினிகாந்தின் சிவாஜி படம் அன்றைய தினம் வெளியாகிறது. சிவாஜியுடன் போட்டியிடுவது எங்களுக்கு தோல்வியில் முடியும் என்று நன்றாகவே தெரியும். அதானால்தான் எங்கள் படத்தை வெளியிடுவதை தள்ளி வைத்து விட்டோம். சிவாஜி வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள் என்று கூறினார். சிவாஜி வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னாலேயே ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் வெளியீட்டாளர் ரஜினியை பற்றி, சிவாஜியை பற்றி அதன் வசூல் தாக்கத்தை பற்றி முன்னமேயே உணர்ந்து தன்னுடைய படத்தின் வெளிஈட்டயே தள்ளி வைத்து விட்டார் என்றால், சிவாஜியின் பலம் எத்தகையது என்பதும், ஹாலிவுட் வரை பரவி இருப்பதையும் இந்த சம்பவம் நிரூபிக்கிறது. ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், படங்களின் வியாபாரத்தில் சமர்த்தர்கள். அவர்களே சிவாஜியின் வசூல் வீச்சை இந்த அளவுக்கு துல்லியமாக அது வெளியாகும் முன்பே கணித்ததினால்தான் அவர்களின் படம் பிற்பாடு வெளியாகி வெற்றி பெற்றது.

    ஆனால், பாலிவுட் தயாரிப்பாளரான யாஷ் சோப்ரா தன்னுடைய ‘Jomm Barabar Joom’ படத்தை, தான் பெரிய பாலிவுட் தயாரிப்பாளர்; ஒரு கோலிவுட் படம் என் படத்தை என்ன செய்துவிடும் என்ற இறுமாப்புடன் வெளியிட்டு, சிவாஜியின் வசூல் மழையில் அவரின் படம் பப்படம் ஆனது, ரஜினியை பற்றி குறைவாக மதிப்பிடுபவர்களுக்கு என்ன கதி நேரும் என்பதை எடுத்து காட்டியது.

    மேலும், நண்பர் துபாய் கோபி அவர்கள், சிவாஜியின் U.K. வசூலையும், அது ஒவ்வொரு வாரமும் எவ்வாறு வசூலில் தூள் கிளப்பியது என்பதையும் தயாராக வைத்துள்ளார். ரசிகர்களின் மறு பார்வைக்காக அதனை இங்கு பதிப்பிக்குமாறு அவரை கேட்டு கொள்கிறேன்.

    இப்பொழுது கூட, தெலுங்கு ‘மகதீரா’ படம், சிவாஜிக்கு “அடுத்து” தான் வசூலை குவித்தது என்று சொல்கிறார்களே தவிர, “தசவதாரம்” (அ) “கந்தசாமி” (அ) “அயன்” (அ) “ஆதவன்” (அ) “பில்லா” ஆகிய படங்களுக்கு அடுத்து, வசூலை குவித்தது என்று ஏன் சொல்லவில்லை? காரணம், மற்ற படங்கள் ஒன்றுகூட சிவாஜியின் வசூலை நெருங்ககூட முடியவில்லை என்பதே உண்மை.

    சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும், எப்போதும் ஏமாற்ற முடியாது. இதற்க்கு சரியான உதாரணம் மற்ற நடிகர்களின் படங்கள், சிவாஜியின் சாதனையை வென்று விட்டதாக அடித்துக்கொள்ளும் தம்பட்டங்கள்.

    அன்புடன் அருண்

    ——————————————————-
    அதுமட்டுமல்ல அருண் ஜி. சிவாஜி வியாபர நுணுக்கத்திலும் மார்க்கெட்டிங்கிலும் தமிழ் திரையுலகிற்கு ஒரு புது வழியை காட்டியது. சிவாஜிக்கு பிறகே ஒரு தமிழ் திரைப்படத்தை இத்துணை திரையரங்குகளில் வெளியிடமுடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது. அது மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கு உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம். உள்ள சந்தையை அடையாளம் காட்டியது. இன்று அந்த வழியில் சிலர் ஒய்யாரமாக சவாரி செய்து வருகின்றனர்.

    ஒருத்தர் முதன் முதலா ஒரு புது வழியை கண்டுபிடிச்சு போனா நோகாம அதுல போயி என்ஜாய் பண்றது தானே இங்க வழக்கம்.

    - சுந்தர்

  11. kppradeep kppradeep says:

    Sundarji,
    Was furious seeing tha Ad for that mokkai movie. Whatever i wanted to say Arun sir had already rattled it. i was very happy to read all the comments for this post. when people like this are behind Thalaivar no one can do anything. Long live rajini sir

  12. ஈரா ஈரா says:

    அருமையான பதிவு – சுந்தர் மற்றும் ஷோயப்.. அசத்திட்டீங்க..

    முத்துக்குமார், ராஜேஷ், ஹரி சிவாஜி,அருண்ஜி, நெபோலியன், ராஜா என எல்லோர்ரும் பின்னூட்டத்தில் பின்னி விட்டீர்கள் போங்க…

    வாழ்த்துக்கள்..கோபி ஜி யின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன் ஆவலுடன்.

    ஈரா

  13. k s amarnath k s amarnath says:

    shoaib congrats for your rocking article and it is not guest article it is warning aritcle to all jokers.

  14. கூல் ! நண்பர்களே
    சிவாஜி இமயமலையின் எவரெஸ்ட் போல . அதனால எவரெஸ்ட் ல் ஏறுவது மட்டும்தான் மலை ஏற்றம் அது எத்தனி காலம் ஆனாலும். யார் என்ன சொன்னாலும் ஒப்பிடுவதற்கு சிவாஜி தான் வேண்டும் ஏனென்றால் வேற எதுவும் சிவாஜி பக்கத்தில கூட நிக்க முடியாது என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. முத்து பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
    `கிடைக்கணும்னு இருக்கிறது எதுவும் கிடைக்காம இருக்காது . கிடைக்காதுங்கறது எப்பவும் கிடைக்காது `. அதனால் நாம் எதுக்கு இந்த சின்னப் பசங்க உளறல் கேட்டு டென்சன் ஆகணும் கூல்!

  15. sprajan sprajan says:

    இந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்த ஒரு படத்தை தென் இந்திய அளவில் சாதனை படைத்த படமாக அடக்கமாக கூறி உள்ளீர்கள் .ஆனால் மற்றவர்களை பாருங்கள் .ஆபீஸ் ரூமுக்கு வர சொல்லுங்கள் .வேண்டாம் ஆண்டவன் இருக்கிறான்.அவன் பார்த்துக்க்கொல்வான் [பார்த்துக்க்கொள்வான்].

  16. vasi.rajni vasi.rajni says:

    நம்முடைய தலைவரின் பவர் , சக்தி என்ன வென்று நமக்கு தெரியும். தோல்வி என கூறப்பட்ட குசேலனின் வசூல் இன்றைய முன்னணி நடிகர்களில் வெற்றிப்படங்களால் நெருங்க முடிய வில்லை . மிக அருமையாக கருதுக்களை கூறிய நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள் .

    rajini will rule tamil nadu

    ———————————————————–
    தோல்விப் படம் என்று முத்திரை குத்தப்பட்ட குசேலனின் வசூல் மொத்தம் 32 கோடிகள். தமிழ் திரையுலகில் இரண்டாம் கட்ட கதாநாயகர்கள் சூர்யா, அஜீத், விஜய் ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்கள் கூட 30 கோடிகளை தாண்டியதில்லை. இப்படி சொல்றதால ரோஷப்படுறவுங்க அவங்க Flop படத்தோட வசூலை (?!!) கணக்குப் பண்ணி பார்த்துட்டு அப்புறம் பேசணும்.

    - சுந்தர்

  17. rajan rajan says:

    நண்பர்களே நானும் சிவாஜி படம் வெளியான பொது அமெரிக்கா வில் இருந்தேன். அப்போ ஜூம் பராபர் ஜூம் பக்கத்துக்கு தியேட்டர் ல ரிலீஸ் ஆச்சு. செகண்ட் ஷோ வுக்கு நாங்க எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம், அப்போ முதல்ல அந்த ஹிந்தி படத்துக்கு டிக்கெட் வாங்குனவங்க எல்லோரும் உள்ள போலாம் அப்படின்னு சொன்னாங்க. ஒரு ஐம்பதுக்கும் குறைவான ஆட்கள் தான் போனாங்க. அப்பறம் தலைவர் படம் சொன்னபுரமா மொத்த கூட்டமும் உள்ள போய்டுச்சு. எப்போவுமே அங்க ஹிந்தி படம் தான் இவ்ளோ கூடம் வரும். அதே தியேட்டர் ல பில்லா படம் போனேன். பாதி தியேட்டர் காலியா இருந்துச்சு. உண்மை இப்டி இருக்க இந்த ஹீரோக்கள் எல்லாம் இப்டி சிறுபிள்ளைதனமா விளம்பரம் குடுக்காங்க. ஒரே காமெடி தான் போங்க.

  18. Skandamurthy Skandamurthy says:

    அட இன்னைக்கு பேப்பேர்ல ஒரு காமெடி, ஆதவன் படத்தின் விளம்பரம் ” இப்படம் சிவாஜி வசூலையும் மிஞ்சி விட்டது”, சரி ஓகே மிஞ்சி விட்டது என்றே வைத்துக்கொள்வோம், வேற சில படங்கள் கூட சிவாஜி வசூலை முந்திட்டதா சொல்லிக்கிட்டாங்கலே… அதை போடுவீங்களா…? (மாட்டீங்க… ஏன்னா அதெல்லாம் காதுல பூ சமாச்சாரங்கறது எல்லோருக்கும் தெரியும். கரெக்ட்…?) எதற்காக எங்கள் தலைவர் படத்தை இங்கே இழுக்க வேண்டும்? “எல்லாம் ஒரு வெளம்பரம் தான்” என்று தலையை சொரிந்து கொள்வார்களோ ??!!!

  19. Rajan Rajan says:

    Hi Sundar,

    “சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும்”

    Super title Sundar……

    இப்பவாவது மணல் குன்றாக நிற்கிறார்கள் . ஆனால் இப்படி தலைவர் படத்துடன் ஒப்பிட்டால் கட்ட மண்ணாக போவதற்கு வழி தேடிக்கொள்கிறார்கள் .

    Rajan.

  20. raj raj says:

    சுந்தர் i have a doubt. IF you check wikipedia website, they mentioned that sivaji collection is 450 crores. Is that true? If thats true, then thalaivar is the king of indian cinema. Pls clarify. thanks raj
    http://en.wikipedia.org/wiki/Sivaji_(film)

  21. ananth ananth says:

    Hi

    I watched Sivaji in Stockport, Uk-the very first day of release. It was showed in two screens in the same complex. No surprises, there was quee for both the screens. I watched the evening show. I had reserved it before, but only a ticket , not seat. Hence me and my wife got the first row only. There was mad joy all around. Claps did not stop all around. There was standing ovation for all songs. People were shouting for once more and it looked like typical indian theatre. There were rockets flying everywhere. One guy even repeated the second line of punch dialogues, which made me wonder, if he had watched the first half next screen and had entered this screen. Intermission came.

    When we came back, we had a big lecture from the theatre manager, as some rockets were stuck in the screen and he warned if we continue to do the same, he has to abandon the screening. But he said, he understood that the audience were enjoying the movie a lot and he doesnt want to delay anymore. No more rockets, but the noise continued.

    This movie has remained in memory for more than 2 years after its release. Its fresh in the mind as it has released yday. we r still talking abt that. I have watched many movies before and after that in UK. None has catched our imagination. . I would never had a chance to watch rajini movie on its first day in India.It was a life time experience.

    ananth

  22. டியர் சுந்தர், வேற ஒன்னும் இல்ல சூர்யாக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது . இனி நம் ஆட்கள் அனைவரும் ஜென்மத்துக்கு சூர்யா படம் பார்க்க போறது இல்லை. ௦முன்பு இது போல வானதைபோல படம் ஓடும் போடு விஜய்கந்த் ஒரு சில சினிமா அரங்க ஆட்கள் மூலமாய் படையப்பா படத்தை விட வசூல் அதிகம் என்று விளம்பரம் கொடுத்தார்.அதன் அடுத்து படம் வல்லரசுக்குப்பின் இதுநாள் வரை ஒரு படமும் ஊடியதுஇல்லை.ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா ஆடவன்க்கு அடுத்து சூர்யா பண்ணும் சிங்கம் போலீஸ் படம் வல்லரசு போல.அத போல சிவாஜி வசூலை தன்டியாத சொல்லும் சினிமா அரங்குகல்லும் அன்று படையப்பா பற்றி சொன்ன அரங்குகல்லும் ஒரேபட்ட ஏரியா தான்.சோ அன்று விஜயகாந்த் க்கு நிகழ்ந்தது இன்று சூர்யக்கும் ரவிகுமர்க்கும் நிகழப்போகிறது.நடக்க வில்லை என்றல் என்னவென்று சொல்லுங்கள்.ஒரு சின்ன விஷயம் சிவாஜி வசூல் யாரும் தொட முடியாதது தான்.

  23. sekar sekar says:

    நானும் கூட அந்த விளம்பரத்தை பார்த்து எரிச்சல் அடைந்தேன். நான் கூட இல்லை என் முடி கூட என்று தலைவர் சொல்வாரே அந்த மாதிரி சிவாஜியை விட அவருடைய பிளாப் பட வசூலை தொடுங்க பார்க்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது.

  24. Mahesh Mahesh says:

    sorry for posting my comment late.. Producers of a recent movie claiming that their film surpassed Sivaji collection is not something new.. This has been happening since several years.. About 10 years ago, when Vanathaipola( 2000) came out and turned out to be a good hit, someone stirred up a rumour that it surpassed Padayappa(1999) collection. But later, the film’s director Vikraman himself acknowledged that it was all rumour and it might take a few more years for any film to reach Padayappa collection.

    Even a so-called flop film like Baba (2002) made almost similar collection to a blockbuster Ghilli, which released 2 years later..

    After Chandramukhi set new benchmark, Tamil Pokkiri got released and got a good positive talk, to further create hype, the Pokkiri team claimed that Pokkiri is nearing the collection of Chandramukhi in 2 weeks in many theatres. Later it was revelead it was all false.

    Every one wants to compare their film with Rajini film. The de facto standard for yardstick of tamil fim success is latest Rajini film until the new movie is released. Why is it that no body compares it to so-called top grossers of other stars.. because they are all fake records.

    ———————————
    Good observation.
    - Sundar

  25. Mahesh Mahesh says:

    I am sorry to say this, but the producers of Sivaji (the oldest Production company) never bothered to promote the movie in a good way.

    Sivaji made un-imaginable sum of money even in relatively new territories like Overseas, North India, South Africa, Malaysia, Capital Delhi etc. They never bothered to release atleast the official collection of Sivaji (let alone the real figure which includes the blackmarket rate and stuff.. )

    All that they were concerned about is to stash away the huge windfall they made with Sivaji. This way they hurt several fans like me. When a film genuinely creates records the producers dont have the gumption to release the records created by the movie, producers of other movies could proudly fake that their film is blah.. blah…In this aspect Chandramukhi Sivaji productions was way better. Had the producers really revealed the collection of Sivaji, it would have shut the mouths of these fakers. See, the producer of Hindi Ghajini and Magadheera Mr.Allu Aravind revealed the figures upfront.

    Could all these fakers who claim they surpassed Sivaji collection, give a break-up of the figures of how much their collected in each territory like US,UK, Andhra, Chennai City, NSC etc..

    I bet no South Indian movie (Except Endhiran) in the next 5-6 years to surpass the Overseas Collection of Sivaji which is well over US$10 Million. (remember by 4th Week, Sivaji collected US$9.5 Million. The figures for the subsequent release were not released. I also have a breakup of how much it collected in each Overseas market). Even The producers of Magadheera claim they surpassed Sivaji. (Magadheera made less than USD2Million) and even overall it collected 104 crores but still they say it has created south india record. How come?? My blood boils when I hear this..

    Even everyone seems to believe these at the end of the day. It is all because of producers of Sivaji that the great records created by Sivaji are overlooked. It is high time, we have to do something to bring out the Orginal collections of Sivaji.. Friends, is there anything we can do in this regard…..

  26. R.Gopi R.Gopi says:

    நண்பர்களே…

    இது போன்ற “சின்னபுள்ள” தனமான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்…

    நண்பர் அருண் கேட்டுக்கொண்டதற்காக “சிவாஜி தி பாஸ்” படத்தின் U.K.BOX OFFICE விபரங்கள் இதோ கீழே…

    முதல் வாரம் :

    Weekend: June 15 – 17, 2007.

    U.K. BOX-OFFICE
    • SIVAJI – THE BOSS [Tamil] has debuted at No. 9 position. In its opening weekend, the film has collected £ 167,607 [approx. Rs. 1.36 crores] on 12 screens, with the per screen average working out to £ 13,967.
    The breakdown:- Preview: £ 37,016; Friday: £ 33,973; Saturday: £ 53,146; Sunday: £ 43,472.

    Latest update:- Monday collections: £ 17,717.

    The trade says that this is quite amazing for a regional movie and this is made possible only by the terrific combination of RAJNI + SHANKAR + A.R.RAHMAN. Sivaji The Boss, rocks throughout the universe.

    UK Box Office
    Courtesy & Source: UK Film Council & EDI Neilson

    June 22-24, 2007

    Rank Film Origin Weeks Screens Per Screen Total Collection
    12 Sivaji India 2 13 £4,526 £273,556

    Weekend: June 29 – July 1, 2007.

    U.K. BOX-OFFICE

    • SIVAJI – THE BOSS [Tamil; last weekend: No. 12, this weekend: No. 16]: In its third weekend, the film has collected £ 33,817 on 12 screens, with the per screen average working out to £ 2,818. Total: £ 341,559 [approx. Rs. 2.78 crores].

    The breakdown:- Friday: £ 5,766; Saturday: £ 15,216; Sunday: £ 12,835.

    Weekend: August 17 – 19, 2007

    U.K. BOX-OFFICE

    • SIVAJI – The Boss [last weekend: No. --, this weekend: No. 52]: In its tenth weekend, the film has collected 1,816 on 2 screens, with the per screen average working out to 908. Total: 393,469 [approx. Rs. 3.21 crores].

    இந்த படத்தை பல மடங்கு அனாயாசமாக தாண்ட ஒரு படம் வரப்போகிறது… அது ஏப்ரல் 2010ல்… படத்தின் பெயர் “எந்திரன்”….

    இதுல ரஜினிகாரு மூணு வேசம் கட்டறாருங்கோ….

  27. It would be nice if you could paste the number of theatres/centres of Chandramukhi & Sivaji இந்த thirai arangau உரிமையாளர்கள் சிவாஜி மற்றும் அந்த மணல் குன்றுகளின் வசூல்ஐ வெளியிடுவார்களா

  28. //இதுல ரஜினிகாரு மூணு வேசம் கட்டறாருங்கோ…//

    மூணு வேசமா!!! என்ன கோபி இது புதுசா ஒரு பிட்ட போடுறீங்க.. இது உண்மையா சுந்தர்?..

  29. சுந்தர்,

    அதென்ன கோபி தலைவர் மூணு வேஷம் கொளுத்தி போடறீங்களா

    உலகம்ன பூமிங்க – ரஜினின்னா சாமிங்க – tverajesh நீங்க பெரிய ஆளுங்கோ

    Preivously I used to get angry when I see these type of stories (yeah they are all false stuff that they beat SS film record forget sivaji even other films) but when I stepped into their shoes I found out one thing when you want to compare you always compare yourself to the best .. unless it is proved that something else has creeped in this is what is happennning with our industry guys.. I felt really bad that KSR and Surya are doing this stuff for their film (may be the distributor or the producer I don’t know) I stopped compare SS movies with other movies when was it not that Manithan got released with Kamal’s Nayagan and Manithan was a run away hit and had some great collections… after that if it is SS let us not worry about collections and enjoy the film b’cos it takes ages for others to reach somewhere nearby and SS has to break his record by himself each and every time

    NOw i am deviating too much.. fantastic write up about mannan I had seen the films more than 40 times each and every frame is in my mind ( I was doing my Comp Classes by then and almost every alternate day i was at Shanti) and now in my home theatre…

    Kamesh

  30. veejay veejay says:

    Mannan.. this movie is and will always be evergreen in my heart. Actually many of my friends who wrote in my autograph book when we completed school wrote as “Dated until you forget Mannan” and it is true I will never forget Mannan. I have seen this movie countless time. Really I lost count. No exaggeration, there was a time when I was able to tell the story from the end. It was screened in my class mates theatre and apart from having watched this movie so many times, we use to get inside the special balcony to watch other interesting scenes and songs. We were up to date with the timings of the songs and good scenes during all the shows. In fact the movie gave so much of profit, my friend’s Father was so reluctant to take it off from the screen. He had to do it because the distributors of another movie (Vijayashanthi’s dubbed movie) pressurized him to release the movie as it was in the waiting for so many days. After 194 days of screening Mannan, they took it off and even at that time it was running to packed house. For me.. Mannan is my most favorite Thalaivar movie for many reasons.

  31. R.Gopi R.Gopi says:

    நண்பர்களே…

    ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் மட்டுமே படங்களின் முழு வசூல் விபரங்களை வெளியிடுகிறது…

    தமிழை பொறுத்த வரை, நமக்கு தெரிவது சென்னை வசூல் மட்டுமே…

    மற்ற விளக்கங்கள் அருமை அண்ணன் சுந்தர் தருவார்….

  32. peraveen peraveen says:

    “சிகரத்தை தொட்ட சிவாஜியும், ஒப்பிடப்படும் மணல் குன்றுகளும்”

    இந்த title போதும் உண்மை என்ன வென்று உரைபதற்கு!

    the only film which can beat sivaji records will be forthcoming ENDHIRAN only…

    குரைகர்துங்க குரைச்சிகிட்டே தான் இருக்கும்..

    we should not bother about this…

    thalaivar superstar vazhga.

    JAIHINDH.

  33. murugan murugan says:

    அறியாச்சிருவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை பெரிதுபடுத்தவேண்டாம் – தலைவரைப்பற்றி நமக்குத்தெரியும், மக்களுக்குத்தெரியும், அவரது திரைப்படத்தால் பயனடைந்த ஒவ்வொருவருக்கும் தெரியும், உண்மையை மறைக்க யாராலும் முடியாது – கூறுபவர்கள் கூறிக்கொண்டு போகட்டும்

    இந்தப்பதிவின் மூலம் தலைவரின் வெற்றியை கோடிட்டுக்காட்டிய சுந்தர் அவர்களுக்கும் மற்றும் பல்வேறு புள்ளிவிபரங்களை வழங்கி நம்மை வியப்பில் ஆழ்த்தும் நமது ரசிக நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி – தொடரட்டும் நமது நற்பணி – ஓங்கட்டும் தலைவர் புகழ் .

  34. dr suneel dr suneel says:

    இன்னும் எந்த எந்த சொம்பை படங்களுடன் தலைவரின் படங்களை ஒபிடுவர்களோ? பாஷா வரும் பொது அது மிக பெரிய வசூல் சாதனை செய்தது , அதை படையப்பா உடைத்து , எந்திரன் மட்டுமே சிவாஜி சாதனையை தாண்ட முடியும்

  35. Venkat Venkat says:

    Singathai Seendaa Mudhiyadhu, Sivaji Collectionai Vellamudiyadhu

  36. shoaib shoaib says:

    Many thanks to everyone for your comments and also many thanks to Sundar for the enhancements and for publishing the article.

  37. Raja Raja says:

    சுந்தர் ஜி நமக்கு மட்டும் இல்ல மற்ற எல்லோருக்குமே தெரியும் தலைவரோட சந்திரமுகி collection break pannadu சிவாஜி படம் தான்.அடுத்தது சிவாஜி ஓட collection break பண்ண போறது கண்டிப்பா என்திரன் மட்டும் தான் இது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் இருந்தும் இது மாதிரி நிறைய காமெடி ஆளுங்க இருகாங்க என்ன பண்றது.ஒரு சிறந்த உதாரணம் லேட்டஸ்ட் எ ஒரு படம் சிவாஜி ய விட colection தாண்டியாச்சு நு அடிகடி விளம்பரம் வந்துச்சு,அனா இப்ப அந்த படம் எத்தன theatre la ஓடுது நு எல்லோருக்குமே தெரியும். பிரபு ஸ்டைல் ல சொல்லனும்னா “என்ன கொடும சுந்தர் இது”

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates