Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

கவியரசுவிடம் ஆசி பெறும் புவியரசு – சூப்பர் ஸ்டாரின் ஒரு அபூர்வ புகைப்படம்

இந்த வார குமுதத்தில் வந்துள்ள ஒரு அருமையான செய்தி + புகைப்படம் இது.

சூப்பர் ஸ்டாருக்கு அமைந்த பேறுகளுள் முக்கியமானது, கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் அவரது திரைப்பட வாழ்க்கை துவக்கம் இருந்தது + அவரது முதல் படத்திலேயே (அபூர்வ ராகங்கள்) கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதியது. அது மட்டுமல்லாது நடிக்கவும் செய்தது. (அபூர்வ ராகங்கள் பாடல்களை கேட்டுப்பாருங்கள். சொக்கிப் போவீர்கள்!)

rajini kannadaasan kumudamj 1024x704  கவியரசுவிடம் ஆசி பெறும் புவியரசு – சூப்பர் ஸ்டாரின் ஒரு அபூர்வ புகைப்படம்

கவியரசு கண்ணதாசன் மீது சூப்பர் ஸ்டார் அன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தார் என்பதற்கு இந்த புகைப்படத்தை விட ஒரு சாட்சி வேண்டுமா என்ன?

visaali kannadasan 150x150  கவியரசுவிடம் ஆசி பெறும் புவியரசு – சூப்பர் ஸ்டாரின் ஒரு அபூர்வ புகைப்படம்

விசாலி கண்ணதாசன்

நெஞ்சார வாழ்த்தும் கண்ணதாசனையும் மனமுவந்து காலில் வீழ்ந்து ஆசிபெறும் சூப்பர் ஸ்டாரையும் கவனியுங்கள். புகைப்படம் எடுக்கப்பட்ட சூழல் மற்றும் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களை கவியரசுவின் வாரிசு விசாலி கண்ணதாசன் இதில் கூறியிருக்கிறார். படிக்க தவறாதீர்கள்.

(2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி கலைஞர் டி.வி.யில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தொகுப்பில் நடைபெற்றது. வி.ஐ.பி. க்கள் போனில் தொடர்பு கொண்டு பேசும் நிகழ்ச்சி அது. யாரும் எதிர்பாராது அதில் தோன்றிய விசாலி கண்ணதாசன், சூப்பர் ஸ்டாரை வாழ்த்தி அவரைப் பற்றி அருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.)

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

11 Responses to “கவியரசுவிடம் ஆசி பெறும் புவியரசு – சூப்பர் ஸ்டாரின் ஒரு அபூர்வ புகைப்படம்”

  1. Sampath Sampath says:

    அற்புதமான செய்தியுடன் இன்றைய நாள் எனக்கு துவங்கியது. மிக்க நன்றி சுந்தர் :)

    சம்பத்

  2. kalyan kalyan says:

    Great combination

    kannadasan is a genuis, superstar is a super-human

  3. Kumar Kumar says:

    Good post, thanks for sharing with us sundar .

  4. tveraajesh tveraajesh says:

    சுந்தர் மிக அபூர்வமான புகைப்படம். நிச்சயம் நம் ரசிகர்களிடம் இருக்கவேண்டிய ஒன்று.

  5. dr suneel dr suneel says:

    கவியரசர் தனக்கு பாடல் எழுத போகிறார் என்பதை தலைவர் ஆரம்பத்தில் நம்பவே இல்லை . தலைவர் m.g.r ,சிவாஜிகு பாட்டு எழுதிய மாமேதை எனக்கு எழுதுகிறார? பயங்கர excite ஆனதாக எங்கோ படித்த ஞாபகம் . சூப்பர் போட்டோ .

  6. harisivaji harisivaji says:

    கவிஅரசு
    புவியரசு

    என்ன சுந்தர் பிச்சு உதறீங்க

  7. peraveen peraveen says:

    சூப்பர் photo…

  8. Gokul Gokul says:

    There is no update.What happened sundar?

    ———————————–
    Nothing. Hectic schedule in work. that’s all.
    - Sundar

  9. puviarasu super name

  10. murugan murugan says:

    தலைவரோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி – ஒரு அபூர்வத்தைப்பற்றிய அபூர்வப்புகைப்படங்களையும் அபூர்வ தகவல்களையும் நமக்களித்து நமது உள்ளத்தை குளிரச்செய்யும் சுந்தர் அவர்களுக்கு எத்துணை முறை நன்றி சொன்னாலும் தகும்

  11. G.RAJESH G.RAJESH says:

    எங்கள் தலைவரை ஆலாக்கிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி அமைந்தகரை நண்பர்களின் நன்றி,..

    அமைந்தகரை ராஜேஷ்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates