இந்த செய்தியை உங்களிடம் முதன்முதலில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம். வாய்ப்பு ஏற்படுத்தி தந்த நம் தள வாசகர் முத்துவிற்கு நம் மனமார்ந்த நன்றி!!!!
Film-making சார்ந்த நவீன தொழில் நுட்பத்தை தனது படங்களில் புகுத்தி தமிழ் சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர் என்றால் மிகையாகாது. கிராபிக்ஸை படங்களில் சரியாக பயன்படுத்துவது முதல் காமிரா ஆங்கிள்கள் வரை இவரது பிரம்மாண்டத்துக்கு இந்தியா சினிமாவில் ஈடு இணையில்லை. கடின உழைப்பு மற்றும் இடையறாத முயற்சி மூலம் ஷங்கர் இன்று இந்த நிலையைஅடைந்திருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் “இந்தியாவின் ஸ்பீல்பெர்க்”.
தனது படங்களின் சக்சஸ் ரேட் அதிகபட்சம் உள்ள இயக்குனரும் இவர் தான். இத்துனை சிறப்புக்கள் ஒருங்கே பெற்ற நம் இயக்குனர், வளர்ந்துவரும் நவீன தொடர்பு சாதனமான இண்டர்நெட்டை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? நம் எல்லோரது ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், தனது திரைப்படங்கள் மற்றும் தன்னை பற்றிய செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள, இப்புத்தாண்டு முதல் ஒரு அசத்தலான அட்டகாசமான ப்ளாக்கை துவக்கியிருக்கிறார்.
(ஏற்கனவே அவர் www.directorshankar.com மற்றும் www.spictures.org என்ற தளங்களை துவக்கியிருந்தாலும், நம்முடன் ஒரு INTERACTIVE MODE க்கு வருவது இந்த புதிய ப்ளாக் www.directorshankaronline.com மூலமாகத் தான்.) அவருக்கு நம் தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
ப்ளாக்கின் அட்ராக்க்ஷனாக எந்திரன் படத்தின் சில ON-LOCATION ஸ்டில்ல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… தலைவருக்குள் இருக்கும் இளமையை வெளியே கொண்டுவந்து நமக்கு விருந்து வைத்தமைக்கு ஷங்கருக்குகோடி நன்றிகள்.
சரி, புதிய ப்ளாக்கில் முதல் பதிவில் அவர் தெரிவித்திருப்பது என்ன?
http://www.directorshankaronline.com
எந்திரன் ஷூட்டிங் 90% முடிந்தது
“வணக்கம். நான் ஷங்கர் பேசுகிறேன். இப்போ தான் சக நட்சத்திரங்களுடன் எந்திரன் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியை முடித்துவிட்டு பூனே & லோனோவாலாலிருந்து வருகிறேன். இத்துடன் எந்திரன் ஷூட்டிங் 90% முடிந்தது.
நான் இயக்கும் அனைத்து படங்களுக்கும் 24 மணிநேரமும் இடைவிடாது எனது கவனம் தேவைப்படுவதால், என்னை பற்றியும் எனது படங்களை பற்றியும் எனது விருப்பு வெறுப்புக்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பும் என் ரசிகர்களுடன் என்னால் பேச முடிவதில்லை. அந்த குறையை இந்த ப்ளாக மூலம் போக்க முடிவு செய்திருக்கிறேன்.
நீங்கள் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். என்னால் எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம் பதில் கூறுகிறேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.”
- ஷங்கர்.
“This is Shankar. Just back from Pune & Lonavala after finishing an action sequence with both my stars and with this I finished 90% of “Endhiran”
All the movies I direct demands 24 x 7 attention and I don’t get enough time or opportunity to interact with my audience, the film lovers who seek and wish to know about my movies, myself, my likings, my thoughts etc.,
I hope blogging will serve the purpose.
You ask I answer as and when it’s possible.
A VERY HAPPY NEW YEAR TO ALL!!!
- Shankar”
[END]
RSS Feed
Twitter
January 2nd, 2010
support 






Posted in
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!



Nice one Bro….
வாவ் சுந்தர்! கலக்கிட்டீங்க! முத்துவிற்கும் நன்றி ..
படங்கள் அனைத்தும் கலக்கல் ..இனி கொஞ்ச நாள் இது தான் நெட்ல சுத்தும்
நோ சான்ஸ், வார்த்தைகள் இல்லை தலைவரை இந்த படம் அடுத்த கட்டத்திருக்கு எடுத்துசெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்த எந்திரன் படம் மெகா ஹிட் அடையபோவது காலத்தின் கட்டாயம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தலைவருக்கு நிச்சயமாக ஹாலிவுட் படத்தில் நடிபதற்கு அழைப்பு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தலைவர் ஐஸ்வர்யா ராயோட சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோ கலக்கலா இருக்கு சுந்தர்ஜி..
Super Stills. Thanks Sundar
Dear Sundar ,
All stills are very superb. Thanking you Sundar.
இது இனிமையான அதிர்ச்சி சுந்தர். நேத்து நாம போன்-ல பேச்சே கூட நீங்க ஒரு வார்த்தை சொல்லலையே இந்த மேட்டர் பத்தி. Anyways அட்டகாசமான பதிவு. தலைவர் ரொம்ப இளமையா அழகா இருக்காரு. மிக்க நன்றி
——————————————————
Just wanted to give a sweet surprise.
- Sundar
wow…rocking stills…thalaivar looks handsome…
Sundar,
Excellent. These beautiful pictures will increase everyone’s temptation.Thalaivar will never age like the demigods in hindu mythology.
ரசிகர்களுக்கு இது இனிமையான புத்தாண்டு பரிசு ……. மகிழ்சியின் அளவை விவரிக்க வார்த்தைகள் இல்லை …. நன்றி சுந்தர் & முத்து…
superstar is looking very young, smart and stylish. especially in the still with aishwarya rai. 60 yrs la yum romance scene la kalaka koodiya ore aal namma thalaivar dhaan. thanks a lot shankar sir fr ur spl new yr treat.
spl thnx to sundar sir for sharing all the pictures very soon.
the stills are really rocking can’t wait to see the movie
Sundar sir,
what a fantastic post with superb stills. Thanks a lot. Happy new year
சுந்தர்,
அருமையான புகைப்படங்கள் என்றென்றும் இளமையுடன் தலைவர் … நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
காமேஷ்
no chance excellent sunderji.thank you
nagorebari
nagai (south)dist rajini mandram
The Rocking Stills
Rajini sir Next Stephen or James cameron may call you for their next project
A hollywood Actor from South India
அட்ரா சக்க , தலைவரா இது out of focus படத்திலேயே இப்படி இருக்காரே , பிரத்யேக still சில் எப்படி இருப்பாரோ.
இளமை இனிமேல் போக , அட முதுமை உனக்கு வராது !!!!!!!!!!
rajini will rule tamil nadu
தலைவர் இஸ் பெகோமிங் வெரி எங் டே பி டே. சுபெர்ப்.
ITS REALLY AMAZING.SUPER STAR CHALLENGES THE YOUNG HEROES IN HIS YOUTHFUL APPEARANCE .NO DOUBT ENDHIRAN IS GOING TO SHAKE THE BOX OFFICE. ALL THE VERY BEST THALAIVAA. THANKS Mr.SUNDAR
Great job sundarji.. Thalaivar looks young and handsome.. Pl release Endhiran as soon as possible thalaivaa..
Stills chance e illa sundar…. Thalaivar Aish kuda sirikra photo va pathu rendu nimisham apdiye kanna kuda immaikkama pathutu irundhena pathukongalen…
Endhiran engeyo poga pogudhu parunga…
Happy New Year to you and all our blog mates !
Regards,
Shakthi
சூப்பர்..சூப்பர்..சூப்பர்….
thanks for sharing…
INTERNATIONAL BOX OFFICE FILMS WITH COMPLETE PROOF
FANS THIS ITSELF YOU COME TO KNOW WHO இஸ் தி BOX OFFICE MASS HERO
SOURCE:box office mojo.com provided with compleate links
Rank Movie Title Distributor Gross Release
177 Sivaji Ayngaran $792,659 6/15
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2007&sort=gross&order=DESC&pagenum=2&p=.htm
189 Dasavatharam Ayngaran $492,006 6/13
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2008&sort=gross&order=DESC&pagenum=2&p=.htm
212 Kuselan Ayngaran $329,198 8/1
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2008&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
233AzhagiyaTamizhMaganAyngaran $275,172 11/9
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2007&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
226 Kuruvi Ayngaran $263,919 5/2
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2008&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
255 Billa Ayngaran $219,421 12/14
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2007&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
188 Villu Ayngaran $194,993 1/16
link: http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2009&sort=gross&order=DESC&pagenum=2&p=.htm
273 Vaaranam Aayiram Ayngaran $124,710 11/௧௪
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2008&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
209 Ayan Ayngaran $119,220 4/3
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2009&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
211 Kanthaswamy Ayngaran $118,514 8/20
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2009&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
222 Aadhavan Ayngaran $94,151 10/16
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2009&sort=gross&order=DESC&pagenum=3&p=.htm
309 Pokiri Ayngaran $93,651 1/12
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2007&sort=gross&order=DESC&pagenum=4&p=.htm
304 Aegan Ayangaran $69,624 10/24
http://www.boxofficemojo.com/intl/uk/yearly/?yr=2008&sort=gross&order=DESC&pagenum=4&p=.htm
Thalaivar stills are rocking..
Sundar you made my day with thalaivar awesome still..
இந்த படங்களில் தலைவர் பட்டாசா இருக்காரு.
அதுவும் ஐஸ்வர்யாராயோட சிரிக்கிற ஸ்டில் சரவெடி.
தலைவா ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கிற தலைவா பக்கத்துல எவனும் நிக்க முடியாது..
ஹாப்பி நியூ இயர் செம நியூஸ்
செம மாஸ் .. did u notice in one photo were thalaivar is wrapped in a sheet carried by shankar (the robo getup) ..கீழ ஒரு கை விழுந்து இருக்கு
thalaiva kalakkitinga enna than solrathunnu theriyala chinna paiyan mathir summa nachunu irukinga ini entha oru muttak herovum nanthan adutha super star nu sollamudiyathu enna ennikkume neengathan one and only super star in cini world
sivaji in hindi trailer
http://ibnlive.in.com/videos/108198/southern-treat-rajnis-sivaji-to-release-in-hindi.html
தலைவர் ஸ்டில் எல்லாம் சூப்பர்
தலைவரின் ஸ்டில்லை பார்த்தவுடன் ஒரு நிமிடம் நான் மிரண்டு போனேன் – யார் கூறியது தலைவருக்கு வயது அறுபதென்று? – இந்த புகைப்படங்கள் உண்மையிலேயே நமக்கான புத்தாண்டுப்பரிசு தான் – ஸ்டில்லே இப்படி இருந்தால் மெயின் பிச்சர் எப்படி இருக்கும்? – அந்த முகத்தில் தெரியும் வசீகரம், உடலில் தெரியும் மிடுக்கும் கம்பீரமும் அப்பப்பா விவரிக்க வார்த்தைகள் இல்லை – ஒவ்வொரு புகைப்படத்திலும் திரு ஷங்கர் அவர்களின் கடின உழைப்பும் நேர்த்தியும் தெரிகிறது – ஏற்கனவே தலைவரின் எந்திரன் பற்றிய நமது கற்பனை குதிரை கட்டுக்கடங்காத வேகத்தில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது – நாங்களே அதை எப்படி கடிவாளம் போடுவதென்று கவலையில் இருந்தோம் – யானைபசிக்கு சோள பொறி போல திரு ஷங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் எங்கள் பசியை தற்காலிகமாக சற்றே தனித்தாளும் எந்திரனை முழுவதுமாக தரிசிக்கும் வரை எங்கள் கற்பனைக்குதிரைக்கு ஓய்வில்லை
Romba romba thanx ji, neenga nama website la inda newsa podalana enakum niraya thalaivar fans kum inda vishayamae therinjirukadu… Nandri nandri… Audio release sambandama edavadu news kidacha sollunga pl..
http://www.youtube.com/watch?v=hRkaTXTiwyU
தலைவர், ஐஸ்வர்யா இந்திரன் பற்றி பேசுகின்றனர் என் தி டிவி யில்
(Jan 2010)
———————————
Thanks for your information. Aishwarya’s bite is an old one. Not new one. They have just made up an article purely to show the new stills.
- Sundar
உலக அழகி ஐஸ்வர்யா விட சூப்பர் ஸ்டார் சம அழகு.
அமைஞ்சகரை ராஜேஷ் மற்றும் அமரன்,ரஜினிகனி