கோவா படத்தின் சிறப்புக் காட்சி சூப்பர் ஸ்டாருக்காக பிரதேயேகமாக திரையிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் & அவரது குடும்பத்தினர் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட கோவா டீம் இந்த பிரத்யேக காட்சியை கண்டுகளித்தனர்.
அடுத்த நாள் நடைபெற்ற சிறப்புக் காட்சிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
நகைச்சுவையோடு கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக கோவா வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரத்யேக புகைப்படங்கள் முதன் முதலில் நமது தளத்தில்…. உங்களுக்காக!!
குறிப்பு: ‘ஜக்குபாய் ப்ரீமியரில் சூப்பர் ஸ்டார்’ புகைப்படங்கள் என்னாச்சு? சத்தத்தையே காணோமேன்னு பாக்குறீங்களா? வேலையை முடித்துவிட்டு வந்து அதை ரெடி பண்றதுக்குள்ளே லேட்டாயிடிச்சு. அதனாலென்ன? இதோ அதை விட லேட்டஸ்ட்டான ‘கோவா’ பிரீமியர் ஸ்டில்கள். கூடுதல் தகவல்களுடன் ஜக்குபாய் பிரீமியர் புகைப்படங்கள் நம் தளத்தில் விரைவில் வெளியாகும். கொஞ்சம் பொறுமையா இருங்க. ஓகே? (லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல!!)
Complete Gallery
RSS Feed
Twitter
January 29th, 2010
support 






Posted in
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!



SUNDAR SIR… SUPER. KALAKKAL PHOTOS…… thanks fr being so fast !!
GOA will surely rock………. THALAIVAR FIRST FOTO LA SEMA GETHA IRUKAARU.
SUNDAR SIR… SUPER. KALAKKAL போடோஸ் request 2 all the rajini fans visit www.************* pls pls pls pls pls pls pls and ask to vote.
—————————————————
Why you are so much obsessed with such sites and polls? Leave it man.
Sorry. அது போன்ற POLL களை நான் ஊக்குவிப்பதில்லை. அவை தங்கள் ஹிட்ஸை கூட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக அந்தந்த தளங்கள் செய்யும் தந்திரங்கள். தவிர ஏதோ ஒரு பெயர் தெரியாத தளம் அளிக்கும் ‘பிரபலமானவர்’ பட்டம் நமக்கு எதற்கு?
- சுந்தர்
இன்று வெளிவரும் கோவா திரைப்படம் மகத்தான வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
படம் நன்றாகா வந்துருக்கு என்று preliminary reports சொல்லுது ..ஜி நீங்கள் பாத்தாச்ச? goa வெற்றி பெற வாழ்த்துகள்
Great fotos !
படம் சூப்பரா இருக்கு…நிச்சயம் சூப்பர் ஹிட்தான் ..படம் பார்க்க
எல்லோரும் தியேட்டருக்கு GO…தியேட்டருக்கு…வா..ப்ளீஸ்
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
செல்ப்:9952526675
படம் நல்ல காமெடியா இருக்கு.. ஒரு காட்சி மட்டும் (sampath – அரவிந்த் ஆகாஷ்) ஜனங்க நெளியிறாங்க. நம்ம ஊருக்கு அது கொஞ்சம் அதிகம் தான்.. அடுத்து வர்ற காட்சிகள் அதை மறக்கடிக்க செய்து விடுகிறது. வெளியே செல்லும் மக்கள் , கலகலப்பாக சிரித்து கொண்டும் படத்தில் வரும் ஜோக் அடித்துக்கொண்டும் செல்வதே, படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. இரவு காட்சியும் ஹவுஸ்புல் , அதில் குடும்ப பெண்களும் உண்டு. தலைவரின் மகள் தயாரிப்பு என்பதால், ஓபனிங் நன்றாக இருக்கிறது. வந்தவர்கள் சிரித்த முகத்தோடு செல்வதை பார்த்தால் ரிபிட் ஆடியன்ஸ் கண்டிப்பாக உண்டு.