சத்யம் திரையரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஜக்குபாய் பிரீமியர் நட்சத்திரங்களின் அணிவகுப்பால் களைகட்டியிருந்தது. எனினும் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்துக்கு ஈடாகுமா? சூப்பர் ஸ்டாரின் வருகையால் உற்சாக அலையில் மூழ்கியது சத்யம் வளாகம் என்றால் மிகையாகாது.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு பிரீமியர் ஷோவில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் (பதட்டமின்றி) தெரிவது இங்கு தான். தவிர சூப்பர் ஸ்டாரின் வருகையால் ‘ஜக்குபாய்’ ப்ரீமியருக்கு ஊடகத்தில் முதன்மை முக்கியத்துவம் கிட்டியது என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
தனது மகளின் பட ரிலீசை வைத்துகொண்டு, மற்றொரு படத்தின் ப்ரீமியருக்கு தலைவர் வந்தார் என்றால், அது அவரது பரந்த மனப்பான்மையை தான் காட்டுகிறது.
சரத்தும் ராதிகாவும் ஓடோடி சென்று தலைவரை வரவேற்று அழைத்துவந்தனர். படத்தை பார்த்துவிட்டு, சரத்தையும், ராதிகாவையும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரையும் வெகுவாக பாராட்டினார் சூப்பர் ஸ்டார். முன்னதாக முதலமைச்சர் நிவாரண நிதி உண்டியலில் சூப்பர் ஸ்டார் தனது நன்கொடையை செலுத்தினார்.
நீண்ட நாளுக்கு பிறகு, பிற நட்சத்திரங்களுடன் சூப்பர் ஸ்டார் பார்க்கும் பிரீமியர் இது. அதுவும் சத்யம் வளாகத்தில். (மாறுவேடத்தில் இடையில் வந்திருக்கலாம்!) சூப்பர் ஸ்டாரை தங்கள் திரையரங்கிற்கு வரவழைத்ததற்கு சரத்க்கும், ராதிகாவுக்கும் சத்யம் நன்றி சொல்லவேண்டும்.
முழு கேலரி + பிற தகவல்கள் விரைவில்…
(கோவா ப்ரீமியரில் சூப்பர் ஸ்டார் – நமது தளத்தின் முதல் விஷேஷ புகைப்படங்களை முந்தைய பதிவில் காணத் தவறாதீர்கள்!!)
RSS Feed
Twitter
January 29th, 2010
support 






Posted in
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!



அங்கே இருக்கும் கூட்டத்தில் நம் தலைவர் தான் அழகாக இருக்கிறார்.
நாள் ஆக ஆக எல்லோருக்கும் வயது கூடும்,நீங்கள் மட்டும் இளமையாக இருக்குறீர்கள் தலைவா
Even though i liked thalaivar’s snaps, i dont like the idea of thalaivar doing much more than required for jaggubhai
மி ஹோநேஸ்ட் கமெண்ட் இஸ் சுபெர்ச்டார் ஷௌல்து நாட் லேபிட்ம ரைட் அண்ட் சென்டர் கிவ் ஒபிநிஒன்ஸ் அபௌட் டிபிபிறேன்ட் மொவீஸ். நொவ் எ டயஸ் இட் தாஸ் பேகமே எ மார்க்கெட்டிங் தெச்நிஃஉஎ ஒப் எவேர்யோனே டு செ தட் சுபெர்ச்டார் தாஸ் அச்க்நோவ்லேட்கேத் திஸ் மொவயே அண்ட் இட் வில் ஒன்லி ச்பயொல் ஹிஸ் உன் பியாசெத் இமேஜ் அக்கார்டிங் டு மீ.
My honest comment is Superstar should not left and centre give opinions about different movies. Now a days it thus become a marketing technique of everyone to s that Superstar has acknowledged the movie and it will only spoil his unbiased image according to me.
——————————————————–
Hi, i translated your thanglish comment. That happens because you press CtrlG while typing. If you press Ctrl G tamil typing pad gets activated and characters change to tamil. So press again CtrlG to toggle between tamil and english typing.
And regarding your opinion: No need to worry about these things. Like you, me and others Superstar too have his own taste and likings regarding movies. And why should you object that? He just speaks what he feels. What’s wrong? Grow up man!!
- Sundar
Thalaivar rocks and his dress code simply superb and amazing. He looks so smart near kamal. But the first pic is very great.
தலைவரே சொல்லிருக்கார் நல்ல படமா இருந்த ஓடும் ..சுமாரான படமா இருந்த அவரே நடிச்சாலும் ஓடாது ..கொஞ்ச நாள்ல தெரிஞ்சுரும் ஜக்குபாய் எந்த வகை ..
Karuppu singam mattum neruppa theridhu…! Paarungalaen andha azhaga..!
Thalaivar.
the BOSS.
(Bachelour Of Style Service)
2nd ரீலீசுக்கு premier வைக்கிற ஒரே ஆள் அது Mr.sarath kumar..
They are “USING” thalaivar.. that is only going ..
Stylish Walk
தலைவா… முதல்ல அண்ணிகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க…ஊர் கண்ணே உங்க மேலதான்
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
செல்:9952526675