இன்று தலைவருக்கு திருமண நாள். பிப்ரவரி 26, 1981 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், லதாவுக்கு பிரம்ம முஹூர்த்ததில் திருமணம் நடைபெற்றது.
திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. வரவேற்ப்பில் முக்கியப் பிரமுகர்களும் நட்சத்திரங்களும் திரளாக கலந்தகொண்டனர். அழைப்பிதழே வித்தியாசமாக வடிவமைத்திருந்தார் தலைவர்.
வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகம் ஆடை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடி சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட நாகரீகம் நடந்தது நடந்தது
ஆசையோடு பேசவேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே
காளி தாசன் காணவேண்டும் காவியங்கள் சொல்லுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட….”
தலைவரும் தலைவியும் பதினாறு பேறுகளையும் தக்கவைத்துக்கொண்டு இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இந்நநாளில் தலைவருக்கு OnlySuperstar.com சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
[END]
RSS Feed
Twitter
February 26th, 2010
support 






Posted in
September 9, 2010 : சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ் செய்தி!!
September 8, 2010 : Actor Murali passes away – Rajini pays tribute
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!



தலைவருக்கும் அவரின் அன்புத் தலைவிக்கும் என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அருமையான, தலைவர் தம்பதிக்கும் பொருத்தமான வரிகள்; அந்த பாடலின் முதல் வரியையும் கொஞ்சம் சொல்லுங்களேன் சுந்தர். மேலும் பொருத்தமான படங்கள்.
எனக்கு என்னுடைய திருமண நாளை மறக்காமல் நினைவில் வைத்திருந்து அந்த நாளில் என் மனைவியிடம் திட்டு வாங்காமல் இருப்பதே பெரிய விஷயம். சுந்தர், எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சுந்தர்.
I haven’t known this matter so far…thanks sundarji…தலைவா வாழ்த்த வயதில்லை ( I am a small boy)…..வணங்குகிறேன் ….தலைவர்கூட தெய்வங்கள் வாழ்கின்றன .. தலைவர் நல்லதே நினைக்கிறார் …So no problem at all…I feel very happy that my second son,V.V.Ashwin is born in this fantastic day.. வாழ்க தலைவர்.
——————————————-
Congratulations and my best wishes for your son.
- Sundar
best wishes to thalaivar & thalaivi….
ஆயிரம் ஜென்மங்கள் காத்திருந்து
வணக்கத்துக்குரிய காதலிக்கு
அக்னி சாட்சியாய்
மூன்று முடிச்சு போட்டு
மாப்பிள்ளை ஆனாய் நீ !
அது உனக்கு
இறைவன் கொடுத்த வரம் !
அதனால்தானோ என்னவோ
இன்றைக்கும் உனக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது!
உன்னால்
அன்னை ஓர் ஆலயம் என்று
உணர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம் !
- ஈ ரா
Many More Happy Returns Of The Day – Thalaivaa.
Arun
தலைவர் மற்றும் லதா மேடம் …
எங்கள் திருமண வாழ்த்துகள்
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும் தான்
நாடு போற்ற வாழனும்
இறைவன் அருள் பெற்று நீடுழி வாழ்க
I wish thalaivar many more happy returns of the day.
Sundar,
How you have chosen such a beautiful song for his marriage anniversary? Who wrote the lyrics in this movie?
—————————————————-
பாடலாசிரியர் : மு.மேத்தா
- Sundar
சுந்தர் சார் படங்களும் பாடலும் நல்ல தேர்வு
என் தலைவருக்கு இதய பூர்வமான திருமண தின வாழ்த்துக்கள். இன்னும் பல பல ஆண்டுகள் இந்த திருமண நாளை அன்பு தலைவரும் அவர் மனைவியாரும் காண எல்லா வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன். மிக மிக அருமையான, அற்புதமான படங்கள். நன்றிகள் பல திரு.சுந்தர் அவர்களுக்கு.
இன்று மண விழா காணும் தலைவனும் தலைவியும் நூறாண்டு காலம வாழ கடவுளை பிராத்திக்கிறேன் . வாழ்க வழமுடன் !
தலைவா வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம்
என் தங்க தலைவருக்கும், தலைவிக்கும் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள் !
அன்பும் , அமைதியும் என்றென்றும் உங்களில் நிலைகொள்ள அந்த ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.
(tks sundar sir) & சீக்கிரமே உங்க திருமண செய்தியையும் சொல்லுங்க. ஹி ஹி ஹி !!!
- Leo
வாழ்க வளமுடன்
Many Happy returns and may God bless you and your family with good health and peace of mind
anbu thalaivarukku manappoorvamaana thirumana naal vaazthkkal
டியர் சுந்தர்,
மிகச்சரியான பாடல் தேர்வு..
தலைவருக்கு இதயம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..
ஒரு வாரமாக நம்மளை உறுத்தி வந்த விஷயம் ஒரு முடிவுக்கு
வந்து விட்டது போல் தோன்றுகிறது.. தலைவர் நல்ல உள்ளத்துக்கு
நல்லதே நடக்கும்..
சீரஸ்..
கோடிக்கணக்கான ரஜினி பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
தலைவருக்கு வாழ்த்துக்கள்! ஃபோட்டோல இருவரும் கலக்கலாக உள்ளார்கள்.
Anyone know..how old Rajini was in that old picture..? He simply looks stunning..Hair style, dress, everything amazing.
—————————————————————
He was 36 or 37 years old then.
- Sundar
சுந்தர்: Thalivar looks so good. IS this picture taken around Manithan, oorkavalan time frame when he first changed his hairstyle. I am talking about 87-88 timeframe.
————————————————–
It must be probably Velaikkaran 100 days function.
- Sundar
என் அன்பான தலைவா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க என வாழ்த்தும் உங்கள் அன்பு ரசிகன்
-அமர்நாத்.ஸ் (பாளையம்கோட்டை)
thanks sundarji for your wishes
Best wishes to Thalaivar Rajini Uncle and Latha aunty. I am happy that Thalaivar’s marriage took place in my home town with the blessings of The Lord of Seven Hills and may his blessings be always there for Thalaivar and his family. Very nice pic and a rare one(the old one). He looks young and superb. Would be happy to know on what occasion it was taken, if having any idea.
Thanks
எங்கள் தலைவருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
முத்துகுமார் சார் பாட்டின் முதல் வரி ” வா வா வா….கண்ணா வா…தா தா தா….கவிதை தா…..” படம் “வேலைக்காரன்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
[இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.]
வாழ்க பல்லாண்டு. வாழ்த்த வயதில்லை இறைவன் அருளலால் இன்னும் பல நூறு ஆண்டு மணநாள் காண பிராத்திக்கிறேன்.
talivar vazga 100yrs happy married and super life talivar next year new indian express puplise number 1 position
இந்த உலகத்தின் ஜோடி நம்பர் ஒன் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
செல்:9952526675
Waw, got it. Thank you Antony. -Muthu
வாவ், அருமையான தலைவர் பாட்டு. மிக்க நன்றி ஆண்டனி அவர்களே.
என்றும் என் தமிழன் நீங்கள் தன என் கண்ணீரை காணிக்கை aakukra
தலைவர் இன்று போல் என்றும் நீடோடி வாழ வாழ்த்துகிறேன்