பத்திரிக்கைகளில், நாளிதழ்களில், இணையதளங்களில் வெளியான செய்திகளின் மூலம் மட்டுமே முதல்வருக்கு திரையுலகினரின் நன்றியறிவிப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சின் விபரத்தை அறிந்துகொண்ட ரசிகர்கள், அவரின் உரையை வீடியோவில் பார்க்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
சென்ற வாரம் கலைஞர் டி.வி.யில் இவ்விழா இரு பகுதிகளாக ஒளிபரப்பானது. எதிர்ப்பார்த்ததைபோலவே நல்ல விளம்பரங்களுடன் அசத்தலான டி.ஆர்.பி. இந்நிகழ்ச்சிக்கு கிடைத்தது. நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் உரையை ரசிகர்களும், தாய்மார்களும், உள்ளிட்ட பொதுமக்கள் கேட்டு ரசித்தனர். (திரையுலகினரே தலைவரின் உரையை ஆர்வமுடன் கேட்டு ரசிப்பது வீடியோவை பார்த்தால் புரியும்).
தொலைகாட்சியில் ஒளிபரப்பானபோது, பார்க்க இயலாமல் போன நம் ரசிகர்களுக்காக இதோ சூப்பர் ஸ்டாரின் உரை வீடியோ காட்சி!! (ஒரு சில இடங்களில் உரை EDIT செய்யப்பட்டிருந்தது. மற்றபடி கச்சிதமான நேர்த்தியான எடிட்டிங். தலைவரின் உரையை பொறுத்தவரையில்.)
Superstar’s speech in CM felicitation at Nehru Indoor Stadium on 06/02/2010 – Kalaignar Tv
Video Clip
[Courtesy: Chikubuku.com]
RSS Feed
Twitter
March 3rd, 2010
support 






Posted in
September 9, 2010 : சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ் செய்தி!!
September 8, 2010 : Actor Murali passes away – Rajini pays tribute
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!



Thanks Sundar!
What an expressive speech , the modulation of voice , the way of story telling and imitated Kalaignar in a dialouge , What a man , we could see the skills of our thalaivar’s acting in the stage ! wow thanks sundar for making me to see this , as i missed the programme in TV
டியர் சுந்தர்,
தலைவரின் பேச்சு மிக அருமை.. தலைவரின் standing ovation
was missing, might well be edited in kalaingar tv..
சண்டே’வே நான் பார்த்து விட்டாலும் பார்க்காது மிஸ்
பண்ணியவர்களின் பார்வைக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி..
எந்திரன் 3 D version ரெடி ஆகுதா? முடிந்தால் update செய்யவும்..
சீரஸ்..
கோடிக்கணக்கான ரஜினி பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
தலைவா அட்டகாசம் தலைவா . என் உடம்பே அடிப்போய்விட்டது . இடியும் மின்னலுக்கே நீதான் தலைவா வாத்தியார் . சத்தியமாக சொல்கிறேன் தலைவரின் உரை, கவலையில் துவண்டு போயிருந்த என்னை சும்ம்மா அப்படியே தூக்கிவிட்டது . நன்றி சுந்தர்ஜி .
rajini will rule tamil nadu
தலைவரின் சுறுசுறுப்பு மேடையில் பேசிய வேறு யாருக்கும் இல்லை. அவருடைய பாடி லாங்குவேஜ் படு பாஸ்ட். தலைவருக்கு இந்த சுறுசுறுப்பு இன்னும் பத்தண்டனாலும் குறையாது.
எந்த விதமான கள்ளத்தனமும் இல்லாத தலைவரின் பேச்சை கேட்டுவிட்டு அவரது முதுகில் குத்த சிலருக்கு எப்படிதான் மனம் வருகிறதோ தெரியவில்லை?
what a energy ,superstar is always great ,proud to be his fan.
Superstar is always superstar, what a breathtaking speech. Only people at his wavelength can understand him and that’s very few
hi sundar.. thanks once again for the video… when u we expect the full version of the video.. i think some part is missing there
தலைவரின் சுறுசுறுப்பும் அவரின் வார்த்தைகளும் மெய் சிலிர்க்க வைத்தன.
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம் cel :9952526675
its really wonderful for updating each and every news of superstar… pls continue so fans can enjoy looking on ur site..