‘The Spring’ ஹோட்டலில் சூப்பர் ஸ்டாரின் கண்ணைக்கவரும் கண்ணாடி ஓவியங்கள் – Excl. Pics!!

March 5th, 2010

support
சில மாதங்களுக்கு முன்பு, சூப்பர் ஸ்டார் The Spring என்ற ஹோட்டலை சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் திறந்து வைத்தார் அல்லவா? அந்த ஹோட்டலின் உள்ளே சூப்பர் ஸ்டாரின் உருவங்களை அசத்தலான ஓவியங்களாக கண்ணாடியில் (Glass Painting) வரைந்து வைத்திருக்கிறார்கள்.
நமது தளத்தின் பிரத்யேக புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
கண்ணைக் கவரும் அந்த ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு. சூப்பர் ஸ்டாரின் “OM – God Bless” என்று எழுதி தனது ஆட்டிகிராஃபை போட்டிருக்கும் ஓவியம் ஒன்றையும் இடையில் காணலாம்.
[END]
You can
leave a response, or
trackback from your own site.
super
எச்செல்லேன்ட் collection. வெள் டன்.
thank u sundarji
சுந்தர்ஜி
எனக்கு தெரிந்து பல விஷயங்கள் நீங்கள் கூறிய பிறகே பத்திரிக்கைகளில் இடம் பெறுகின்றது .நன்றி .
சூப்பர் சுந்தர்.
what a mass stills superb i want to see that place covai shrimanigandan
Have to visit the hotel once. Nice coverage sundhar.
இது பெயண்டிங்கா
யாரவது கையால் வரைந்தார்களா ???
————————————–
Art work by an artist.
சூப்பர்
கலக்கிடீங்கலே சுந்தர்
தத்ரூபமான ஓவியங்கள். அறிய செய்தி.நன்றி சுந்தர்ஜி
நாகூர் பாரி
மாவட்ட தலைவர்
நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி மன்றம்
அசத்தல் படங்கள்.
சூப்பர் சூப்பர் சூப்பர்
Superstar rocks always. இ வில் டை அச சூப்பர் ஸ்டார் பேன்………………………………………