கடந்த சில நாட்களாக நமது தளத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நமது தளம் சரியாக இயங்கவில்லை. தவிர எனக்கு உடல்நிலை வேறு சரியில்லாது போய்விட்டது. ஆகையால் ஒன்றும் UPDATE செய்ய முடியவில்லை.
தளத்தின் கோளாறுகள் கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. இன்னும்
பணிகள் பாக்கியிருக்கின்றன.
நமது தளத்தின் HOST PROVIDER நிறுவனம், DATABASE MIGRATION செய்யும்பொழுது ஏற்பட்ட குளறுபடியால் தளத்தில் பிரச்னைகள் ஏற்பட்டது. இதில் கடைசியாக நான் போஸ்ட் செய்த இரண்டு பதிவுகளை (Tidbits & எந்திரன் செய்தி) இழந்துவிட்டேன். இந்த இரண்டு பதிவுகளும் அவற்றில் நீங்கள் அளித்த கமெண்ட்டுகளும் இதனால் காணாது போய்விட்டன. அவற்றை மீட்டு தரும்படி அவர்களை கேட்டிருக்கிறேன். பார்ப்போம்… அல்லது அவற்றை நான் திரும்பவும் அளிக்கிறேன்.
இடையில் அக்கறை கொண்டு கவலையுடன் என்ன ஏது என்று நம்மை மொபைலிலும் இ-மெயிலிலும் விசாரித்த நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இது போன்ற EMERGENCY சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டால் யாரை தொடர்புகொள்வது, நம் தளத்தின் உண்மை நிலையை வேறு எந்த தளத்தை பார்த்து தெரிந்துகொள்வது என்பது பற்றி விரைவில் அறிவிக்கிறேன். எனவே அதுவரை நண்பர்கள் நம் தளம் பற்றி வேறு யாரையும் தொடர்புகொண்டு கேட்கவேண்டியதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்தையும் சரிசெய்த பின்பு – விரைவில் உங்களை சிறப்பு செய்திகளோடு சந்திக்கிறேன்.
என்றென்றும் நன்றியுடன்,
சுந்தர்
OnlySuperstar.com
RSS Feed
Twitter
March 14th, 2010
support 






Posted in
September 9, 2010 : சூப்பர் ஸ்டாரின் ரசிகர் சந்திப்புக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு? குமுதம் தரும் எக்ஸ்க்ளூசிவ் செய்தி!!
September 8, 2010 : Actor Murali passes away – Rajini pays tribute
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!



வருந்தவேண்டாம் காத்திருக்கிறோம்
சுந்தர் உங்கள் உடம்பை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். நிச்சயமாக நாங்கள் காத்திருப்போம் கவலை அடைய வேண்டாம்.
hi iam sorry to hear that you are not well.. pls take care sundar..
its ok.. we can wait for authentic news abt thalaivar… no probs..
thalaivar padathirkkaaga kaathiruppadhu pondru dhaan idhuvum…
சுந்தர்ஜி நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இங்கில்லை . இது நமது தளம். என்றும் எதிர்பர்புகளுக்கு அப்பாற்பட்டது நமது உறவு . இங்கு வந்து செய்திகளை படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இது தெரியும். இது வரை சுமார் இரண்டு ஆண்டு காலமாக தலைவரை பற்றிய உண்மையான செய்திகளை உங்கள் மூலமாக நாங்கள் அறிந்திருக்கிறோம். உங்களுடைய தனிப்பட்ட வாழ்கையில், அந்த வித எதிர்பர்புமின்றி நீங்கள் செய்யும் இந்த சேவையை நன்றி என்ற வார்த்தையில் அடக்க முடியாது. நேற்றும் உங்களுடன் இருந்தோம் . இன்றும் இருக்கிறோம் .இனிமேலும் இருப்போம் .
rajini will rule tamil nadu
Sunder ji..please take care of your health..first..
We are always with you and eagerly waiting for the updates patiently..
Anbudan
sounder
நீங்கள் இதை உங்கள் கை மீறி அன்பினால் செய்கிறிர்கள் ..இதற்கு வருத்தம் தெரிவிக்க எதுவும் இல்லை ..நான் என் system problem என்று நினைத்தேன் ..உடல் நலம் தேறி வந்து பிறகு பார்த்து கொள்ளலாம் ..
Sundar,
Take care.Why thalaivar was not going for Yesterday fn?
Is it true?
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/march/130310b.asp
———————————————–
The above news is true upto my knowledge. Our Endhiran exlusive is on the way. Pls wait.
- Sundar
Thanks for your service! Hope nature will help u to continue ur service!
நல்லவங்கள ஆண்டவன் நிறைய சோதிப்பான். ஆனா கை வீட மாட்டான்.
தினமும் விசிட் செய்து பார்ப்பேன். பேஜ் load ஆன போது மிகவும் சந்தோசம். ரொம்ப நன்றி..
உதவி செய்ய காத்து இருக்கிறோம்..
DEAR SUNDAR SIR,
TAKE CARE U R HEALTH FIRST,I PRAY TO GOD…………………………………..
THANK U FOR YOUR SERVICE…….
GOBICHETTIPALAYAM TALUK RAJINIFANS ASSOCIATIONS
நன்றி என்பது மிக சிறிய வார்த்தை உங்களின் அர்பணிப்புக்கு முன் .
டியர் சுந்தர்,
கவலைப்பட வேண்டாம் காத்திருக்கிறோம்..
Get well soon..
சீரஸ்..
கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
சுந்தர் சார்,
Tks for the information and take more care of yr helalth.
- Leo
We are always with you Sundar. Take care of your health. Wishing you to recover fast (both you and site).
தடை கல்லை படி கல்லாக மாற்றும் அறிவும் திறமையும் சுந்தர்ஜிக்கு நிறையவே இருக்கிறது .TAKE CARE.
Take care of your health.
Pls take care of your health, Sundarji.
Please take your time. we are are ready to wait.
Thanks
இந்த சைட் ஐ பார்க்கமுடியாமல் இருந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. please take care of your health first. May God give you good health and spirit .
Cool…
சுந்தர் சார் உடல் நலம் தேறி விட்டீர்களா
தளத்தை பார்க்க முடியாமல் இருந்தது
எல்லாம் சரியாகி விட்டதா
வாழ்த்துக்கள்
Don’t worry Sundar.,thankal udambai nallapadiyaka parthu kollayum.Kadavul dunai iruppar,melum thalaivar reddaisuzhi audio function kku en vara villai ?
அண்ணா take Care Of ur health na:)
take care of you sunderji. get well soon, we are waiting !!
தலைவரின் உண்மை ரசிகராய் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் பணியாற்றும் தங்கள் உடல்நலன் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள், இதற்காக வருந்த வேண்டாம் சுந்தர்ஜி !
சுந்தர் உங்கள் உடம்பை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்
Dear Sundarji, Pls take care of your health first.
God give you spirit and good health to you.
Thanks for your service, really u r very great man.
Take care,
best friend,
balaji
dubai
Take care.
ஒடம்ப கவனிங்க சுந்தர் ….நாம எல்லாம் ஒரே குடும்பம் ….ரஜினி ரசிகன் குடும்பம் .தமிழ் நாட்டின் ஒரே தலைவர் ரஜினி சார் மட்டும் தான்.நம்மக்கு கிடைத்த பொக்கிஷம் “ரஜினி “….நன்றி இறைவா….