Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!

india today march 24 2010j 220x300  இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!ந்தியா டுடே இதழ் வருடந்தோறும் இந்தியா அளவில் சக்திமிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பெரும் தொழிலதிபர்களும், வர்த்தக ஜாம்பவான்களும், செல்வாக்கு படைத்த நட்சத்திரங்களும் இடம் பெரும் இந்த பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்று சாதனை படைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

இடையில் ஏற்பட்ட சில கசப்பான சூழ்நிலைகளை அடுத்து அவரது செல்வாக்கு சரிந்தது என்று கூறிய ஆரூடத்தை எல்லாம் ஒவ்வொரு முறையும் பொய்யாக்கிவிட்டு இந்த பட்டியலில் இடம்பிடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

Category 1

சிகரத்தில் குடியிருக்கும் ஜாம்பவான்கள் -  50 (இது தனி பட்டியல்)

சென்றமுறை பிடித்த அதே 28 ஆம் இடத்தை இம்முறையும் பிடித்திருக்கிறார் நம் தலைவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை தவிர இந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து சன் குழும இயக்குனர் கலாநிதி மாறன், ஏ.ஆர். ரஹ்மான், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்கள்.

india today march 24 2010 artj 357x1024  இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!அடுத்து இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள திரை நட்சத்திரங்களில் விளம்பரங்களில் நடிக்காதாவர் நமது தலைவர் மட்டுமே.

அடுத்து இன்னொரு முக்கிய விஷயம்:
சென்னை நகரை விட்டு பொது  விஷயங்களுக்கு தலைவர் மிக மிக அரிதாகாவே வெளியே வந்திருக்கிறார். இது வரை தனது படங்களை புரோமோட் செய்ய சுற்றுப்பயனமோ அல்லது ரசிகர்களில் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ தலைவர் ரஜினி வந்ததில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வளவு ஏன், ஊடகங்கள் மிகப் பெரிய சக்தியாகிவிட்ட இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட தலை காட்டாத ஒரே நடிகர் ரஜினி அவர்கள் மட்டும் தான்.

பட்டியலில் இடம் பிடித்துள்ள அனைத்து பிரபலங்களை பற்றிய விபரங்கள்: (கீழ் கண்ட முழு பட்டியல் இடம்பெற்றுள்ள பக்கத்தில் அவர்கள் கொடுத்துள்ள SUB-TITLE ஐ கவனியுங்கள்.)

Category 2

அரசியல் அதிகாரம் மிக்க 10 பேர் (இது தனி பட்டியல்).

அரசியலை பொறுத்தவரை அகில இந்தியா அளவில் இடம்பெற்றுள்ளவர்கள்: (1) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (2) காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி (3) பிரதமர் மன்மோகன் சிங் (4) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி (5) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் (6) மத்திய அமைச்சர் சரத் பவார்  (7) ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (8) அரசியல் ஆலோசகர் அஹமது பட்டேல் (9) உ.பி. முதல்வர் மாயாவதி (10) பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்

Category 3

தமிழக பலவான்கள் – 10 பேர்  (இது தனி பட்டியல்)

(1) டி.வி.எஸ். அதிபர் வேணு சீனிவாசன் (2) இந்தியா சிமென்ட்ஸின் அதிபர் மற்றும் பி.சி.சி.ஐ. தலைவர் என்.ஸ்ரீனிவாசன் (3) ஏ.சக்திவேல் (4) அப்பல்லோ ப்ரீத்தா ரெட்டி (5) உதயநிதி ஸ்டாலின் & துரை தயாநிதி அழகிரி (6) கலைஞானி கமல் ஹாசன் (7) அடையார் ஆனந்த பவன் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா (8) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (9) நக்கீரன் கோபால் (10) எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

rajini throne 819x1024  இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!

நடிக்க மட்டும் இல்லீங்க... அரசியல் முடிச்சுக்களையும் அவிழ்க்க தெரியும் எனக்கு!

Category 4

தமிழகத்தில் அதிகாரமுள்ள ஐவர் – 5  (இது தனி பட்டியல்)

1) முதல்வர் மு.கருணாநிதி 2) துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3) எதிர்கட்சி தலைவர் செல்வி.ஜெயலலிதா 4) திருமாவளவன் 5) காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

india today march 24 2010 list j 1023x734  இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!

முக்கிய குறிப்புகள் :

*2011 இல் தாம் தான் தமிழக முதல்வர் என்று கனவுடன் அரசியல் கட்சி துவக்கி இன்று டெப்பாசிட் பெற்றாலே போதும் என்ற நிலையில் இருக்கும், நடிகர் கம் அரசியல் தலைவர் பட்டியலில் எங்கும் இல்லை.

*தமிழக அரசியலில் ஆளுங்கட்சியை தீர்மானிப்பவர் என்ற மாயையில் இதுவரை உலா வந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

இந்தியா டுடே இதழை வாங்கி படியுங்கள். முழு பட்டியல்களையும் தெரிந்துகொள்ளுங்கள. சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை.

—————————————————————
சென்ற ஆண்டு இந்தியா டுடே பட்டியல் குறித்து நாம் வெளியிட்ட செய்தி:

Hurray…Superstar Rajini in India Today’s Top 50 Powerlist 2009!!


http://onlysuperstar.com/?p=2839

—————————————————————

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

11 Responses to “இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் – தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!”

  1. harisivaji harisivaji says:

    Welcome Back சுந்தர் ஜி
    “தென் இந்திய பாட்ஷா “100 சதவிதம் பொருந்தும்
    என்ன சொல்றதுனே தெரியில ….
    இதுக்காகவே புக் வாங்கணும்

  2. vasi.rajni vasi.rajni says:

    சென்ற ஆண்டு கிடைத்த இடத்தை தலைவர் தக்கவைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக படங்களே வெளியாகத நிலையில் தலைவர் இந்த இடத்தை பெற்றிருப்பது நிச்சயம் அச்சர்யதிற்குரிய ஒன்று தான். தமிழ் நாட்டில் கட்சி தொடங்கிய பலர் இந்த பட்டியலிலேயே இல்லை. இந்த பட்டியலில் தென்னிந்தியாவை சேர்த்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்றாலும், இதை அனைத்தையும் உடைத்து கொண்டு தலைவர் 28 ஆம் இடம் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு தலைவர் top ten இடத்தில் நிச்சயம் இடம்பெறுவார் .

    rajini will rule tamil nadu

  3. சுந்தர்ஜி
    HATSOFF TO UR WORK.

  4. tveraajesh tveraajesh says:

    சபாஷ் தலைவரே. உன் சாதனையை நீங்க தான் முந்தமுடியும்

  5. dear sundar sir,
    thank u for good information,i purchase indiatoday today………………..

  6. nagorebari nagorebari says:

    தலைவர் ஏற்கனவே சொன்ன மாதிரி “தமிழக மக்கள் மனதில்
    இடம் பிடிக்கிறதுதான் கஷ்டம் ஒரு தடவ பிடிச்சிட்டா அப்புறம் வெளிய வர முடியாது. தலைவர் தலைவர்தாம்ப்பா .
    நாகூர் பாரி
    மாவட்ட தலைவர்
    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
    செல்:9952526675

  7. Mahesh Mahesh says:

    Great News. Thanks for publishing this.
    Thalaivar is probably the only person in the list who still maintains his place inspite of not even acting in a film since 2 years (his main profession). This is despite the fact that India Today was known to be not favorable to Thalaivar. I think thalaivar has been a part of this list consistently since almost 10 years (as far as I can remember) which is a great achievement. The actor who donned 10 avatars and whose film supposedly grossed(???) over 250cr. is not in the Powerful-50 list and he could only find a place in the local-10. What about the 2016 CM of TN. He is not even there in local-10. It seems his father’s “Purchasing Power” is not working with India Today. Super punch to Mango Party leader and Black MGR.
    Surpising to find Nakkeran Gopal and Thirumavalavan in the the State list.

    ——————————————————
    Regarding Nakkeeran Gopal and Thirumavalavan they have valid reasons. I will explain it later.
    - Sundar

  8. சாதனை யின் சிகரம் ரஜினி

  9. சுந்தர் ஜி: For the audio launch of the a mega movie of 2008, the producer called an international actor. How come he has not celebrated the film’s astonishing success- as claimed by the actors fans and the producer only? Something to think about especially when the actor other expensive ventures are falling through for lack of funding.

    Kind of vindicates my thought that bull shit can take you to the top but cannot keep you long for a whikle. Something to think about even though we care less.

  10. தலைவா நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்…..

  11. Print Sundar Print Sundar says:

    One and Only Superstar not only in Tamil Nadu and not only in India but even in Japan and other countries also is our thalapathi Sivaji Rao Gaekward. The matter of entering into the top list of 50 is none infront of him. This is despite the fact that our star has not been involved in anything like WHAT OTHERS DO – Business, Politics (still not), Advertisement, not more than one film per year(but it will surely crack the entire screens in our country and abroad without even knowing a language), not coming to more functions, not willing to celebrate his birthday, not doing over banda like others, no makeup in functions, no hidden character. And more over all than these factors, one truth is that MAHA AVATAR BABAJI has come into light through Presses, newspapers, television channels.. by our star only. So, that much power is within him and that will be able to do ruling not only state but also the country. Hats off to our THALAIVAR. And GREAT to be a Sivaji, the Boss’s fan.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates