* ஆடியோ வெளியீட்டிற்காக ஏற்பாடுகளை செய்ய மற்றும் ரிகர்சலை செய்ய எந்திரன் மற்றும் சன் நெட்வொர்க்கின் முதல் குழு இன்று மலேயா புறப்படுகிறது.
* ரிகர்சல் உள்ளிட்ட விஷயங்களை ப்ராக்டீஸ் செய்ய தமக்கு நேரம் இல்லையாதலால் தாம் எந்திரன் லைவ் ஷோவில் perform செய்ய முடியாது என்றும், ஆனால் நிச்சயமாக இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் சிம்பு தெரிவித்திருக்கிறார்.
* விளம்பரங்களை வெளியிடுவது குறித்த சன் டி.வி. மற்றும் ஷங்கரின் உத்தி நன்றாக வேலை செய்துவிட்டது. இதை தான் அவர்கள் எதிர்பார்த்தனர் என்று கூறப்படுகிறது. “ஏன் இன்னும் விளம்பரம் வரலை… ?” என்று கேட்க வைத்து (ஏங்க) பிறகு விளம்பரத்தை வெளியிடுவது உத்தேசமாக இருக்கலாம்.
Photograph Courtesy: http://enthiranthemovie.in/
* இனி விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.
* இசை வெளியீட்டு விழா VENUE பற்றிய OFFICIAL அறிவிப்பு இங்கு நாளை வெளியிடப்படுகிறது. விழா நடக்கும் இடம், நேரம், மற்றும் கலந்துகொள்பவர்கள் விபரம் மற்றும் புதிய படங்கள் நாளை வெளிவருகின்றன. Double Treat மச்சி! வெயிட் & வாட்ச்!
* எந்திரனின் Official Website இல் அசத்தலான ஒரு ஸ்டில்லை வெளியிட்டு அதன் கதை சுருக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. “டாக்டர் வசீகரன் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஒரு விஞ்ஞானி. மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் மனிதர்களின் குணாதிசயங்கள் கொண்ட சக்திவாய்ந்த ஒரு ரோபோவை அவர் உருவாக்குகிறார். வசி, அதற்க்கு சிட்டி என்று பெயரிடுகிறார். (அட… நம்ம வஸி பேரு!). அதை உலகிற்குஅறிமுகம் செய்கிறார். அதை தொடர்ந்து ஏற்படும் சுவாரஸ்யமான திகிலூட்டும் சம்பவங்களின் தொகுப்பே எந்திரன் கதை.”
* இந்த ஒரு ஸ்டில்லே இப்படி மிரட்டலா இருக்குனா… மத்ததை பத்தி நான் என்ன சொல்றது? போஸ் கொடுக்குறதுல கூட இப்படி மிரட்ட முடியுமுன்னு காமிக்கிறவர் நம் தலைவர் ஒருத்தர் தான்.
* ThinkMusic போஸ்டரில் அளிக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை ஆடியோ ஆர்டர் குறித்து பேச தொடர்பு கொள்ளும்போது அந்த காலர் ட்யூனில் கேட்ட எந்திரன் அறிமுகப் பாடலின் சில வரிகள்:
“நான் கண்டது ஆறறிவு; நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமோழி; நீ கற்றது நூறு மொழி” என்ற எஸ்.பி.பி.யின் குரலில் அசத்தலான பாடல் கேட்டது. சில நொடிகள் கேட்கும்போதே புரிந்துவிட்டது – பாடல் இன்ஸ்டன்ட் ஹிட் ரகம் என்று. வாவ்!
—————————————————————-
எந்திரன் – ஒரு முன்னோட்டம்!
நண்பர் கிரி எழுதியிருக்கும் எந்திரன் படத்தை பற்றிய ஒரு ப்ரீவ்யூ இது. மிக தெளிவாக, படம் துவங்கியதிலிருந்து இப்போது வரை நடைபெற்றவை குறித்து தனது கருத்துக்களை எளிமையாக – கோர்வையாக – அழகாக எழுதியிருக்கிறார்.
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview.html
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview-2.html
(கிரி, இதுக்கு மேக்ரோ ப்ரீவ்யூ என்று தலைப்பு வைப்பது தான் நியாயம்!)
—————————————————————-
Translation:
by Dr.Suneel
Enthiran scoop-11- a batch of enthiran’s crew leaves to malaysia , rocking news till and sneak peak in to the enthiran song
1.inorder to oversee the audio release function and perform rehearsal, a team is leaving to malaysia in advance (today).
2.because of time constraint simbu has said he wont be able to do rehearsal and hence performing in the audio launch will be difficult, but he has said that he is interested to attend the function for sure.
3.seems the strategy of shankar and sun pics have worked well in publicity sector,in line with there expectations. the idea is to make people wait and eagerly expect the adds and then release the adds.hereafter we can expect adds regularly.
4.we can expect an official announcement tomorow on venue, date, time and guest list of the audio launch along with a few stills will be out soon. wait for a double dhamaka guys.
5. the still is released in the official site for the movie maintained by think music.they have also posted the story line of the movie.Dr. Vasigaran is a great scientist specialized in robotics. He invents a robot looking exactly like a human. He names it Chitti. The Robot he makes is very versatile with the strength and intellect of many human beings. Vasi introduces Chitti into the human environment (Hi, our Vasi!) which leads to some interesting & mind blowing incidents…
6.when such a single still can stir all of us then think about the other things in the movie, even in a still thalaivar creates his own magic.
7.there is a telephone number mentioned in the thinkmusic posters , when we call to that number we hear the spb’s voice of the intro song with few lyrics, the song will definitely be an instant hit. “naan kandathu aararivu-nee kandathu perarivu naan kandathu 6 mozhi nee kandathu 100 mozhi.” the lyrics goes on like this.
our friend giri has written a preview summarizing all the happenings so far for the enthiran..do vist that too
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview.html
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview-2.html
[END]
RSS Feed
Twitter
July 27th, 2010
simple_sundar 






Posted in
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!
August 31, 2010 : 80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி – படம் & செய்தி!
August 31, 2010 : சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் – அடுத்த தொகுப்பு!



தலைவா நீர் ஒரு தனி பிறவி ; இவ்வுலகின் அதிசய பிறவி ………. ரசனை இல்லாதவர்கள் மனதையும் திறக்க வந்த புது கருவி ; எங்கள் பிரமாண்ட எந்திரன் நீ ……… வாழ்க நீ பல்லாண்டு………. சுரேஷ் (மலேசியா)
ஜி
ஸ்டில் !!! கண்கள் எடுக்க முடியவில்லை !!! என்ன ஒரு மிரட்டல் !!!
ஆஹா !!! this is it the culmination of heroism!!!
Sundar,
Thanks for the update, but I think this site is Thinkmusic site and not the Enthiran’s actual one…let us know if any other official site is there…
——————————————–
ThinkMusic has been given rights to design official site.
- Sundar
நான் கண்டது ஆறறிவு; நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமோழி; நீ கற்றது நூறு மொழி” என்ற எஸ்.பி.பி.யின் குரலில் அசத்தலான பாடல் கேட்டது
——————————————
சுந்தர் நாங்களும் பாட்டை கேட்டசுல SPB தலைவருகேன்றே
பிறந்தவருப்பா சும்மா பட்டைய கிளப்புறார்
Sundar : Very very good stills. Excitement begins, Thanks for the hard work, Thalivar looks ravishing
Sriram
endhiran scoop-11- a batch of enthiran’s crew leaves to malaysia , rocking news till and sneak peak in to the enthiran song.
1.inorder to oversee the audio release function and perform rehearsal, a team is leaving to malaysia in advance (today).
2.because of time constraint simbu has said he wont be able to do rehearsal and hence performing in the audio launch will be difficult, but he has said that he is interested to attend the function for sure.
3.seems the strategy of shankar and sun pics have worked well in publicity sector,in line with there expectations. the idea is to make people wait and eagerly expect the adds and then release the adds.hereafter we can expect adds regularly.
4.we can expect an official announcement tomorow on venue, date, time and guest list of the audio launch along with a few stills will be out soon. wait for a double dhamaka guys.
5. the still is released in the official site for the movie maintained by think music.they have also posted the story line of the movie.Dr. Vasigaran is a great scientist specialized in robotics. He invents a robot looking exactly like a human. He names it Chitti. The Robot he makes is very versatile with the strength and intellect of many human beings. Vasi introduces Chitti into the human enviornment which leads to some interesting & mind blowing incidents…
6.when such a single still can stir all of us then think about the other things in the movie, even in a still thalaivar creates his own magic.
7.there is a telephone number mentioned in the thinkmusic posters , when we call to that number we hear the spb’s voice of the intro song with few lyrics, the song will definitely be an instant hit. naan kandathu aararivu-nee kandathu perarivu naan kandathu 6 mozhi nee kandathu 100 mozhi..the lyrics goes on like this.
our friend giri has written a preview summarizing all the happenings so far for the enthiran..do vist that too
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview.html
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview-2.html
thanks for the updates…
onlysuperstar —- thalaivar
//ஏன் இன்னும் விளம்பரம் வரலை… ?” என்று கேட்க வைத்து (ஏங்க) பிறகு விளம்பரத்தை வெளியிடுவது உத்தேசமாக இருக்கலாம்.//
நல்லா கெளப்புராங்கயா பீதிய !
Sundar,
Thanks for the superfast updates!!!
Thalaivar’s pics are ROCKING.
I feel I owe you something for all your hardwork .
Regards
Simply Superb!!
Waiting to see the mega mega event on Jul 31st.
TRP ratings is going to fly high like anything
Fantastic news Sundarji. You have been the only source of inspiration regarding Enthiran and even if the media wakes up and does some publicity we will not forget your wonderful contribution for a long long time.
kppradeep
சுந்தர்…. உங்க ஒவ்வொரு scoop உம் படிக்கும் போது heart beat தாறுமாறா எகிறுது ….. sundar’s is the best….நீங்க சொன்ன மாதிரி அந்த நம்பர்க்கு dial பண்ணா check the numbernu சொல்லுது…..நீங்க மட்டும் பாட்ட கேட்டுடீங்க…….
((((
Thanks for dis sweet info. INBA THEAN VANDHU PAAYUDHU KAADHINILE….
simbu perfomance illadhadum silaruku (including me) sandhoshame.
Sorry Suneel. I forgot to thank you for the fantastic translation you have been doing for quite some time. May god bless you and Sundarji
ரஜினி ஆல்வேஸ் அசத்தல்
சுந்தர் வழக்கம் போல் கலக்கல்….
ரெண்டு பேரும் ”சூப்பர்” காம்பினேஷன்….
இப்ப வாங்கடா தில் இருந்தா…இந்த stillku பொருந்தும்
இமயமலை ….
Sundar Ji,
Just now, I too called that number, and heared that song… Very much captivating .. Cant wait 2 hear d songs.. Iam sure enthiran’s music will beat ARR+ SHANKAR’S best combo till date- Boys…
மிரட்டல் ஆரம்பம் …….
தயாராகுங்கள் எந்திரனை வரவேற்க……….
Dear Sundar,
I am living outside India… Very eager to hear the 10 sec of the song… Can you post it here if possible?
Thanks
@giri. Unga preview arumai. Eanaku theriadha pala thagavalgal kidaika petren. Thank u.
Dear Sundar,
As Mrs.Krishnan said commented here,am too feel happy to hear that Simbhu is not performing.It’s Thalaivar’s show,whether others perform or does not perform is of insignificant matter.And honestly as Ramesh S said,we do owe you for all the hardwork you put to this blog.
Anyway,excitement is sky high in Malaysia (with some disappointment too) I must say.
One small enquiry,I’ve heard that his close rival/friend Kamal is also expected to take part in the audio launch.Could you please check and confirm this.
Cheers to all.
Let Enthiran Rock!
Regards,
Kana.S.D.
இதப் பாத்த உடனே சிவாஜி படத்து Promo-ல தலைவர் White Shirt, Blue Jean-ல, பாக்கெட்ல கைவிட்டுட்டு நிக்குற மாதிரி ஒரு அசத்தல் Pose கொடுத்திருந்தது நியாபகம் வந்திடுச்சு.
ada ponga da ennala thaanga mudiyala da…………
Adengappa ithu scoop illa sundar vaitherichal partiesku neenga vecha aappu. Still endral athu Rajini, Rajini news endral athu Sundar. Serithanae friends?
தலைவா கலக்கல் போஸ் – ப்ரோமொவே இப்பிடீன்னா படம் பட்டய கிளப்பும் – சுந்தர் அசத்திடீங்க
hi friends i heard that spb song it is awesome….thalaivaa seekiram vaaaaaaa
கொடுத்து வச்சவங்க நீங்க சுந்தர்ஜி..
caller tune ல தலைவர் பாட்டு கேட்டு அனுபவிசுட்டீங்க!
மனசெல்லாம் பாட்டு கேட்கனும்னு துடிக்குது. control பண்ண முடியல..! லண்டன்ல இருந்து கால் பண்ணினேன்..நம்பர் போக மாட்டேங்குது..ஒருவேளை தப்பான நம்பர் கால் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன்..இன்னும் நாஆஆஆஆஆஆஆஅலு நாள் இருக்கு பாட்டு கேட்பதற்கு! அதுவரைக்கும் நம்மால தாக்கு பிடிக்க முடியாது! pls சுந்தர்ஜி. நீங்க எந்த லைன் கால் பண்ணி பாட்டு கேட்டீங்களோ அந்த நம்பர் கொஞ்சம் தர முடியுமா? you tube ல சாங் ஷூட்டிங் லீக் ஆனது இருக்குதே ..அந்த சாங் தான் கேட்டீங்களா?
(simbu perfomance illadhadum silaruku (including me) சந்தோஷமே)..-mrs.krishnan..
அந்த சிலரில் நான் ரொம்ப முக்கியமான ஆள் mrs.krishnan..!
நானும் இந்த விசயத்தில் உங்க கட்சி தான்!!
wowwwwwwwwwww
nice song … I listened it
Sundar
Great News, Sundar I tried for half dozen times from Here to listen the song naalu vari …
Great
Kamesh
simbu perform pannathathu silarukku mattumillai ella fans kkum santhosame…avan functionukku varaama iruntha innum santhosa paduvom…
malaysia nigazhchiyai thohuthu vazhanga povathu punnagai poo geetha……..
I called to that number now, but couldn’t hear the song, they said they have removed the song, felt bad.. If any body recorded the song, kindly upload it and paste the link
Dear Sundar, Please tel me that number(immediately)
——————————-
Friends say they have removed the song because of continous calls just to hear it.
Number is the poster design we gave on Scoop 9.
- Sundar
hi sundar,
i’m trying to call that number but its saying that invalid number…pls let me know…
உங்களின் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் சுந்தர் அண்ணா. எந்திரன் நியூஸ் உங்களால் மட்டுமே பெற முடிகிறது
You are fantastic Mr Sunder . Your’s wonderful hard work is just amazing. Thalaivar is so handsome in the pictures here. No one can give these type of news about Enthiran other than you . Keep rocking Mr . sunder .
சுந்தர்…கொஞ்சம் அந்த போன் நம்பர் கொடுத்தா நாங்களும் சாங் கேக்குறோம் …ப்ளீஸ் ….
Hi
Download the song clip thru this URL.
http://www.mediafire.com/?hvsy6u6cy62dowe
Ananth
Hi Sundar
…. You are superfast like Thalaivar…
Thanks a lot for your updates on Enthiran – in fact you should have been picked up as the head of Enthiran promotion team
Given below is the song all of you are talking about. It is on Youtube. Since it is just a small portion, I thought it is fine to send you the link. As a true Thalaivar fans, let us all ensure we purchase the audio legally and will not download a piracy copy.
http://www.youtube.com/watch?v=Qw-LQBjZsFY
Dear Sundar
Will this set (Audiocd,badge,poster) be on sale in shops on 31/07/2010 or only the audio cd separately in shops ?
சிம்பு வராதது எனக்கு தெரிஞ்சு எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் சந்தோஷம் தான் னு நெனைக்கறேன் ! (எனக்கும் தான்) தலைவர் ஸ்டில் அடி தூள். புத்ரஜெயா ‘பாக்யஜெயா’ ஆனது இப்போது !!
(Download the song clip thru this URL.
http://www.mediafire.com/?hvsy6u6cy62dowe)
_Ananth
Thank u soooooooooooo much 4 da clip Mr.ananth..!!
தலைவர் ரசிகர்கள் எல்லோரும் fast தான்..!
உங்க புண்ணியத்துல இந்த பாட்டு கேட்டுட்டேன்.thnx நண்பரே..
ச்சும்மா…பாட்டு பட்டய கிளப்புது ..!
sp குரல்ல தலைவர்..suuuuuuuuuuuuuuuuuuuuuuuperb …
எந்திரன் ஆண்டு (2010) ….super duper hit songs !!!
@ anand. thank u thank u thank u very much. Ring tone ah set panniachu. Anaithu rasigargal sarbil nandrigal.
Sundar,
I spoke to the executive on the thinkmusic helpline number. CDs will be delivered only by 1st August. Music will be in shops only from 1st. Cost is Rs.125/-
They have removed the song. Have not heard the song in the after noon. was listening it twice in the morning. இதுக்கே 10,12 டைம் கால் பண்ண வேண்டியதாப் போச்சு.
I made a call (from US) just to hear the song
. But it looks like they changed it.
.
Sundar,
Sun tv has advertised that they are going to telecast a movie on 31st july around 5:00 p.m. So whether they will telecast our Audio launch live?
சுந்தர் லிங்கிற்கு நன்றி
மைக்ரோ என்றது சிறிய என்ற அர்த்தத்தில் அல்ல.. கொஞ்சம் நுட்பமாக என்ற அர்த்தத்தில்
எந்திரன் படத்திற்கு முதன் முதலில் வந்த விளம்பரம் நினைவு இருக்கிறதா! அதையொட்டி வைத்தேன்..
Sundar,
Sun tv is not going to relay the audio launch live it seems becuase they have started advertising for the saturday evening regular movie this 31st too…any news…?
வெறும் 125 தான 1250 கூட குடுக்கலாம்
ஜி ,
oru doubt வெளியூர்காரர்கள் போன்ல ஆர்டர் பண்ணலாமா ? home delivery பண்ணுவாங்கள ? எங்க ஊரு பக்கம் badge ,poster lam டவுட் தான் ..
——————————————–
No outstation delivery ji.
- Sundar
சுந்தர்ஜி தலைவருக்கு எந்திரன் படத்தில் வசீகரன் என்ற பெயர் என்னை ஒருகணம் ஆகாயத்தில் பறக்கவைதுள்ளது. எனக்கு எந்திரன் ஜுரம் இப்பொழுதே பற்றி கொண்டது. மலேசியாவில் எந்திரனின் ஜுரம் மிக வேகமாக பற்றிக்கொண்டு வருகிறது. பார்க்கும் இடமேல்லை தலைவரின் வருகை குறித்த பேச்சு தான். என்னால் சனிக்கிழமையை நினைத்தால் டைப் கூட செய்ய முடிய வில்லை.இரண்டு ஆண்டுகள் நமது கத்த்திருப்பு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. சுந்தர்ஜி எந்திரனின் செய்திகள் குறித்த விஷயத்தில் நீங்கள் வழக்கத்தை விட படு வேகமாக செயல்படுகிரிர்கள். உங்களுடைய இந்த உட்சாகம் எழுத்துக்கள் ரூபத்தில் பரிமானம் எடுத்து அதை படிக்கும் எங்களுக்கு அப்படியே வந்து நுழைகிறது. மிக்க நன்றி ஜி
rajini will rule tamil nadu
SunTV wont telecast the audio launch event live.. Today they put advertisement of telecasting a movie kannamoochi yenada at 5pm on 31st July.. Very bad…
super
If we do not get live on Sun Tv, are there any Astro Vaanavil TV Live Streaming links on net..??..friends please lets find out and share info. Thanks..
புரிந்தவர்களுக்கு நீங்கள் ஒரு மந்திரன்
புரியாதவர்களுக்கு நீங்கள் ஒரு விசித்திரன்
திரை உலகில் வெற்றிகளை குவிப்பதில் நீங்கள் ஒரு தந்திரன்
அதை உண்மை என நிரூபிக்க வருகிறது உங்களின் (அல்ல) எங்களின் என்திரன்.
Cast & Crew
__________
Directed by
S. Shankar
Writing credits
(in alphabetical order)
S. Shankar screenplay
Sujatha original story
Cast (in credits order)
Rajnikanth … Vaseegaran
Aishwarya Rai … Sharmili
Danny Denzongpa
Santhanam
Karunas
rest of cast listed alphabetically:
Devadarshini Chetan
Create a character page for:
Produced by
Bruno Canale …. line producer
Kishore Lulla …. co-producer
Original Music by
A.R. Rahman
Cinematography by
R. Rathnavelu
Film Editing by
Anthony
Costume Design by
Mary E. Vogt
Makeup Department
Vance Hartwell …. special makeup effects artist
Allan B. Holt …. lab makeup effects
Second Unit Director or Assistant Director
Manoj Bharatiraaja …. first assistant director
Art Department
Sabu Cyril …. set designer
Maury Ruiz …. concept artist
Sound Department
Kyle Billingsley …. foley mixer
Jayesh Dhakan …. adr recordist
Mark Lanza …. sound effects editor
Tom Marks …. sound re-recording mixer
Resul Pookutty …. sound designer
Kunal Rajan …. sound effects editor
Visual Effects by
Adel Adili …. visual effects
Pete Draper …. visual effects
K.V. Hariharan …. senior compositor
Ramesh Karthikeyan …. compositor: efx
Chandran Lakshmanan …. digital compositor
Rajiv Raghunathan …. digital intermediate production head
Stunts
Yannick Ben …. stunt performer
Kenny Lo …. stunt double
Alex Martin …. assistant stunt coordinator
Alex Martin …. stunt double
Jean Charles Rousseau …. stunt performer
Editorial Department
Ken Metzker …. digital intermediate colorist
Music Department
A.R. Rahman …. musical director
Other crew
Vance Hartwell …. extra
Robo name “Chitti”
thalaivvaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa….. tfs sundar sir
Amazing and rocking stills.Thanks Sunder.
cheers
dev.
sundar ji hope u saw todays dinakaran ad … waiting eagerly for ur right up …