Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Endhiran Scoop 12 : இன்று விளம்பரத்திற்கு பதில் ப்ரோமோ ஸ்டில் வெளியீடு & விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் விபரம் !

சை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை “31 ஆம் தேதி ஆடியோ வெளியீடு” என்ற அறிவிப்புடன் நாளிதழ்களில் விளம்பரம் எதுவும் வெளியாகவில்லை.

இன்றைக்கு வெளியாகவிருந்த சிறப்பு படங்கள் + செய்திகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வெளிவரும் என்று தெரிகிறது. இதுகுறித்து இன்றைய தினகரனில் முதல் பக்கத்தில் வெளிவந்திருக்கும் ஒரு விளம்பரத்தை இணைத்திருக்கிறேன்.

நாம் கூறியதற்கு மாறாக விளம்பரம் எதுவும் இன்று வெளிவரவில்லை என்பது நமக்கு ஏமாற்றம் தான். ஆடியோவை பொறுத்தவரை பாடல்களை கேட்க இண்டர்நெட் டவுன்லோட்கள் மற்றும் இணையங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய காலகட்டங்களில் கடைகளில்  ‘INITIAL SALES’ என்பது மிகவும் முக்கியம். இசை வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் இப்படி அது குறித்து விளம்பரங்களை வெளியிடாது தவிர்ப்பது அல்லது ஒத்திப்போடுவது  ஏன் என்று புரியவில்லை…

Promo Article 640x318  Endhiran Scoop 12 : இன்று விளம்பரத்திற்கு பதில் ப்ரோமோ ஸ்டில் வெளியீடு & விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் விபரம் !
இசை உரிமையை வாங்கியிருக்கும் ‘THINKMUSIC’ நிறுவனம் ஏற்கனவே தொலைபேசி புக்கிங்கை (சென்னைக்கு மட்டும்) துவக்கிவிட்ட நிலையில், இவர்கள் விளம்பரம் வெளியிடாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இணைய KNOWLEDGE இல்லாத இண்டர்நெட்டை பயன்படுத்த தெரியாத ரசிகர்களுக்கு இது பற்றியோ இசை வெளியீடு பற்றியோ எப்படி தெரியும்?

போணியாகாத படங்கள் மற்றும் பாடல்களுக்கெல்லாம் பாடல் வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்பு தொடர்ச்சியாக விளம்பரம் தரப்படும் தரப்படும் நிலையில், உலகமே எதிர்பார்க்கும் நம் திரைப்படத்தின் விளம்பரத்தை சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பார்ப்பது தவறா?

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை தவிர யாருக்கும், (அதுவும் இன்டர்நெட் knowledge உள்ள ரசிகர்களை தவிர), வேறு யாருக்கும் – ஆடியோ போஸ்டர் வெளிவந்திருக்கும் விஷயம் கூட  தெரியவில்லை. அதுவும் 31 ஆம் தேதி ஆடியோ ரிலீஸ் என்ற விபரமும் தெரியவில்லை.

இதனிடையே… வேறு சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு…

1) மலேசியா வந்து இறங்கிய முதல் குழு….
இதனிடையே, நாம் Scoop No. 11 இல் கூறியிருந்தபடி, எந்திரன் மற்றும் சன் பிக்சர்சின் டீமின் முதல் குழு நேற்று மலேசியா வந்து இறங்கியுள்ளது.  இது தொடர்பான மலேசிய செய்தித்தாளின் பேப்பர் கட்டிங்கை மலேசியாவிலிருந்து நண்பர் கனகராஜ் அனுப்பியிருக்கிறார்.

Makkal OsaiJ 640x339  Endhiran Scoop 12 : இன்று விளம்பரத்திற்கு பதில் ப்ரோமோ ஸ்டில் வெளியீடு & விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் விபரம் !
படக்குழுவினர் அளித்துள்ள தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சிம்பு, பரத், பிரபு, அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மலேசியா வரவிருக்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நட்சத்திரங்களை மலேசியா அழைத்து செல்லவென தனி விமானத்தை சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்துள்ளாதாக கூறப்படுகிறது.

2) நேரடி ஒளிபரப்பு இல்லை?
இதனிடையே நிகழ்ச்சி நடைபெறும் சனிக்கிழமை மாலையன்று வழக்கம்போல சன் டி.வியில். திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. எந்திரன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, கூடுதல் அம்சங்களுடன் நன்கு எடிட் செய்யப்பட்டு ஏதாவது நல்ல விடுமுறை நாளில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது. So, மலேசியாவில் மட்டும் தான் நேரடி ஒளிபரப்பு இருக்கும்.

3) சூரியன் FM இல் இன்று ப்ரோமோ துவங்கியது…
சன் குழுமத்திற்கு சூரியன் FM இல் (93.5) இன்று சின்ன ப்ரோமோ துவங்கியது… முதலில் ஒரு வித்தியாசமான இசை கேட்கிறது. பிறகு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்…விரைவில்…” என்று அறிவித்துவிட்டு அத்தோடு முடிகிறது.

OnlySuperstar.com in twitter

Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.

Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.

———————————————————————-

OnlySuperstar.com in facebook

Join us with facebook

http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

72 Responses to “Endhiran Scoop 12 : இன்று விளம்பரத்திற்கு பதில் ப்ரோமோ ஸ்டில் வெளியீடு & விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் விபரம் !”

  1. Vira Vira says:

    சன் பிக்சர்ஸ் நிலை புரியவில்லை.. இந்நேரம், ஆடியோ ரிலீஸ் தகவல் நாடெங்கும் அதிர வேண்டாமா… ! இவ்வளவு தாமத படுத்துவது… மிகவும் பயமாக உள்ளது..

    சன் பிக்சர்ஸ் இன்னும் உற்சாகத்தோடு செயல் பட வேண்டும்….

    சற்று ஏமாற்றத்துடன்,
    வீரா.

  2. Ramesh S Ramesh S says:

    Sundar,
    I totally agree… For fans who don’t use internet will have no clue about the audio release or would have not seen thalaivar’s posters …
    Ramesh

  3. R.Gopi R.Gopi says:

    சூப்பர் ஸ்கூப்ப்ப்ப்ப்ப்ப்……….

    அர்ஜூன் பங்கேற்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது….. அவருக்கு ரஜினியுடன் நல்ல தொடர்பு இருக்கிறதா என்ன? இல்லையென்றால், ஷங்கரின் டைரக்‌ஷனில் இரண்டு படங்களில் நடித்ததால் வருகிறாரா?? சுந்தர் விளக்கவும்….

    // இசை வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் இப்படி அது குறித்து விளம்பரங்களை வெளியிடாது தவிர்ப்பது அல்லது ஒத்திப்போடுவது ஏன் என்று புரியவில்லை//

    சுந்தர் அவ் அர்களே….. பொறுமை கடலினும் பெரிது… ஆகவே…..வெள்ளி வரை பொறுமை காக்கவும்…. நீங்களே இவ்ளோ அவசரப்பட்டா எப்படி “தல”? ஒரு அதிரடி திட்டத்துடன் சன் குழுமத்தார் இருப்பதாக தெரிகிறது….

    //நேரடி ஒளிபரப்பு இல்லை?
    இதனிடையே நிகழ்ச்சி நடைபெறும் சனிக்கிழமை மாலையன்று வழக்கம்போல சன் டி.வியில். திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. எந்திரன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, கூடுதல் அம்சங்களுடன் நன்கு எடிட் செய்யப்பட்டு ஏதாவது நல்ல விடுமுறை நாளில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது//

    ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று சன் டி.வி.யில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பதாக காக்கையார், குருவியார், கழுகார், பருந்தார் போல் யாரோ ஒரு ”ர்ர்ர்ர்ர்ர்” என்னிடம் சொன்னார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….

  4. DARWIN DARWIN says:

    ethukku pa ippadi pada paduthuraunga live telecast panna koodatha?

  5. raja pavalam raja pavalam says:

    நன்றி சுந்தர் ஜி .. தூள் நியூஸ்

  6. Leo Leo says:

    Audio release முடிவானதட்க்கு பிறகு ஏன் இப்படி மூடி மூடி வைக்கிறார்கள் என்று புரியவில்லை. நீங்கள் சொன்னது போல internet தெரியாத அல்லது பயன்படுத்த வாய்ப்பு இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் news paper தான் ஒரே ஊடகம்.
    சக பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுக்கவில்லை என்றாலும் இவர்கள் பத்திரிக்கைலாவது நிறைய விசயங்களை வெளியிட்டு இருக்கலாம்.

    சிவாஜி படத்துக்கெல்லாம் நாங்கள் புக் பண்ணி தான் இங்க திருப்பூர் ல வாங்கினோம். இப்போ எங்க புக் பன்றதுனே தெரில.

    என்ன சொல்ல , ஒன்னும் புரில.

  7. karthik karthik says:

    வழக்கமாக தலைவரை பற்றிய செய்திகள் தருவதில் தினத்தந்திக்கு பெரும் பங்கு உண்டு ஆனால் இம்முறை பெரிய ஏமாற்றம்

  8. dr.naren dr.naren says:

    you are very fast sundar,thanks for your updates on audio release.

  9. yesosuresh yesosuresh says:

    Sundar ji,

    thanks for the infos.. especially no:3 no chance.. this kind of info we can get only from sundar ji…

    once again thank you for your effort…

  10. R.Gopi R.Gopi says:

    எந்திரன் (ரோபோட்) ஹிந்தி வெர்ஷன் ஆடியோ ரைட்ஸ் பற்றி இதுவரை எந்த செய்தியும் இல்லை…

    ஹிந்தி ஆடியோ ரிலீஸ் பற்றி குறைந்தபட்சம் ஒரு செய்தியாவது வந்தால் மட்டுமே படத்தை பற்றி வட இந்திய பத்திரிகைகள் செய்தி வெளியிட ஆரம்பிக்க்கும்…..

    இதன் மூலம் எந்திரனுக்கு இந்திய அளவிலான ஒரு பெரிய ரீச் இருக்குமென்று நினைக்கிறேன் ….

    ஹிந்தி ஆடியோ பற்றி செய்தி உண்டா சுந்தர்?

  11. mrs.krishnan mrs.krishnan says:

    Neenga solra madhiri internet knowledge illadavangadhan adhigam. Atleast sun tvla live relay pottalavadu anaithu makkalukum udane reach ayidum.
    Ivanga ippadi moodi moodi vachu eadirparpa kilapi vidaradu padatha badhikama irukanum.

    Earimalai mela eerathunia pottangala, Earimalayave anaikara alavu thanni uthitangala anna.

  12. சுந்தர்ஜி,

    //இசை வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் இப்படி அது குறித்து விளம்பரங்களை வெளியிடாது தவிர்ப்பது அல்லது ஒத்திப்போடுவது ஏன் என்று புரியவில்லை//
    //இசை உரிமையை வாங்கியிருக்கும் ‘THINKMUSIC’ நிறுவனம் ஏற்கனவே தொலைபேசி புக்கிங்கை (சென்னைக்கு மட்டும்) துவக்கிவிட்ட நிலையில், இவர்கள் விளம்பரம் வெளியிடாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.//

    இன்றைய இந்த உங்கள் கேள்விகளுக்கு நேற்றே நீங்கள் பதில் கூறி விட்டீர்களே, இப்படி:
    “ஏன் இன்னும் விளம்பரம் வரலை… ?” என்று கேட்க வைத்து (ஏங்க) பிறகு விளம்பரத்தை வெளியிடுவது உத்தேசமாக இருக்கலாம்.

    அன்புடன் அருண்

  13. Gokul Gokul says:

    I dont understand the marketing startegy of Sun Pictures.In this internet download world , where everyone shamelessly downloads everything free of cost,Sun pictures should advertise in every nook and corner of chennai about audio release, so that everybody who has plans to buy will buy the same.

    I think many people who visits this site will also be downloading the songs over internet. As a RAJINI fan , we should only hear the ENTHIRAN songs by purchasing original CD/DVD’s. Everybody rajini fan should avoid internat download of the songs.

  14. Gokul Gokul says:

    Hi Sundar,

    Thanks for the fast Update… yes i;m also thinking the same… I donow why they keep this as very secret….

    However Thaliavar will Rock Always…!!!
    Each and every still makes so excitement and eagerly waiting for next updates….

  15. (ஆனா நாம் யாரு ரஜினி வெறியர்கள்,நாடி நரம்பு சதை ரதம் புத்தி எல்லாம் ரஜினி நினைப்பு ஊறி உள்ளதே
    !!!!கேட்டா போதாதா கண்டுபிடிச்சுட மாட்டோமா ???)
    _சுந்தர்ஜி..
    உண்மை தான் சுந்தர்ஜி..! ஒரு நேரத்துல தலைவருக்கு பாடும் பாடகர்கள் பாடும் ஸ்டைல் வைத்து (படம் ரிலீஸ் ஆகும் முன்னர்! ஆடியோ cassette நேரம் cassette வாங்கும் முன்னர்.!) தெருவில் நடக்கும்போது கடைகளில் பாடும்போது,அது நிச்சயம் தலைவர் பாடல் தான் என்று கண்டுபிடித்து இருக்கிறேன்..! இவ்வளவுக்கும் பணக்காரனில் இளையராஜா பாடிய ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ” பாடலை கூட (இளையராஜா பாடியும் கூட..!) கண்டு பிடிச்சு இருக்கேன்..!! இது காரணம் தலைவர் ஏதோ ஒரு விதத்தில் நம் ரத்தத்தில் கலந்து விட்டார் என்று தான் சொல்லவேண்டும்,இன்னும் சொல்ல போனால் அவருடன் நாம் அனைவருக்கும் பூர்வஜென்ம பந்தம் இருக்க வேண்டும்..அப்படி இருந்தால் தான் இவை அனைத்தும் சாத்தியம்.

    நம்ம பொறுமையை ரொம்ப சோதிக்கிராங்களே சுந்தர்ஜி..
    ரொம்ப டென்ஷன் பண்றாங்க..ஏன் தான் இப்படி ப்ரோமோ விசயத்தில இப்படி இருக்காங்க என்று எனக்கும் புரியல..
    ஆனால் ஒன்று மட்டும் புரியுது..தலைவர் படம் தானே,அவருக்கு விளம்பரம் தேவை இல்ல..ரிஸ்க் edukka தேவை இல்ல..பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்னு இருக்காங்கனு நினைக்கிறேன்.. விளம்பரமே செய்யலன்னாலும் வித்துடும்னு இருக்காங்க..அதுவும் உண்மை தான்..ஆனால் இதுல பாதிக்க படுறது நாம தான்!! நம்முடைய ஒரே பாதிப்பு ..தலைவர் stills பாக்க முடியலையே எனபது தான்..

  16. murugan murugan says:

    சுந்தர் உங்களைப்போல் பல ரசிகர்களும் ஏன் இன்னும் பிரமோ விளம்பரங்களை சன் தொலைக்காட்ட்சி ஒளிபரப்பாமல் மௌனம் காக்கிறது என்று புரியவில்லை – எனினும் எல்லாம் நன்மைக்கே – ஆக்கப்பொருத்த நாம் ஆரப்பொருப்போம் – பொறுத்திருப்போம் புயலை வரவேற்க

  17. ஜி என்ன இத்தனை article போட்டு கலங்க அடிக்கறீங்க… பிரமாதம் கலக்கறீங்க சுந்தர் :)

    எனக்கு கையும் ஓடல காலும் ஓடல office ல வேலையும் ஓடாது போல இருக்கு… தலைவா come soon….

  18. Shekhar Shekhar says:

    Your coverage is simply super..
    Endhiran promos definetely will hv a negative impact on their just release movie ” thilla langadi “.. i think so they are deferring it..

  19. Raja Raja says:

    dear sundar, pls try to download the
    mp3 file and add the same in our site for
    downloading.. Regards/Raja.

  20. anbuaran anbuaran says:

    “ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று சன் டி.வி.யில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பதாக காக்கையார், குருவியார், கழுகார், பருந்தார் போல் யாரோ ஒரு ”ர்ர்ர்ர்ர்ர்” என்னிடம் சொன்னார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….”
    athu naanthan athu naanthan……

  21. R O S H A N R O S H A N says:

    சுந்தர்…வெயிட் பண்ணி வெயிட் பண்ணி வெறுத்தே போச்சு …..இன்னுமும் promos வரலயேங்கற வருத்தமே முடியல…அதுக்குள்ள live வேற இல்லைன்னு அடுத்த குண்ட தூக்கி போட்டுட்டீங்க…சத்தியமா முடியல…..

  22. ELANGO ELANGO says:

    நீங்க மட்டும் இல்லேன்னா இண்டேநேட்ல கூட இந்திரன் செய்தி கொறைவு தான் சுந்தர் சார் ..ரசிகர்களின் சார்பில் நன்றிகள்

  23. ravi ravi says:

    படம் ரிலீசுக்கும் ஆடியோ ரிலீசுக்கும் இடையே உள்ள பெரிய கேப்பை ஈடு கட்ட கூட இருக்கலாம்.
    படம் ரிலீஸ் ஆகும்போது பாட்டும் படமும் சேர்ந்து ஹிட் ஆக வேண்டும். அப்போ தான் நீண்ட
    நாளைக்கு நிலைத்து நிற்கும் என்பது என் அபிப்ராயம்.

  24. Jon Jon says:

    Dear Sundar, As per your earlier article, If Shankar is very much involved in the marketing aspects. Let us wait to see if there are any surprises in the Ad strategies. Enthiran is definitely not a regular movie for a regular ad methodology. But again on the other side, how will you reach the not so educated class and rural areas. But iam sincerely hoping that there is a surprise waiting for us. Sivaji didnt have an audio function, when we thought at that monent it was the greatest celebrity combination. Still beating all that Sivaji was a milestone in indian cinema history (reaching UK top). This doesnt come as a surprise coz we are going to be talking after some months about the history being scripted by a Man (Superstar) who has single handedly held an industry together.

  25. Raja Raja says:

    Dear Sunder, Please ignore my earlier
    msg, Now i got it the same from youtube. thanks. Regards/ராஜா

  26. Friend_star 07 Friend_star 07 says:

    you can listen endhiran suryan fm promo here in this link
    http://www.mediafire.com/?32889n5nwqz2cpu
    wat a stunning background music….

  27. Kishore Kishore says:

    Dear Sundar Sir,
    I think the audio CD will not hit the Market on 31st. May be after telecasting the edited Malisiya Function in SUN TV on next week end ,they will release it. Or they may have another Audio Release or Triler release function in Chennai by next week. But it is not Fare, because we all know how we lost our tempo while 3 of the SIvaji songs was out in internet before 10 days of audio release.I pray this should not happen to Enthiran. I am also observe except Thalivar fans and Regular Movie goiers none are avare about Enthiran Buzz. The Hype which we felt during Sivaji Release is missing Now. Shankar and SUN TV should Do something?

    Regards,
    Kishore

  28. Raja Pavalam Raja Pavalam says:

    one more thing …

    the ad pic above has maran and shankar’s name … but no thalaivar name
    ;(

    wat the hell
    Grrrrrrrrrrrrrrrrrr

  29. napoleon napoleon says:

    சன் டிவியில், பல நேரங்களில் முக்கியமான நிகழ்சிக்காக ஒளிபரப்பவேண்டிய சினிமாவை கடைசி நேரத்தில் ரத்து செய்து இருக்கிறார்கள். அது போல் இப்பவும் சினிமாவை ரத்து செய்து நம் எந்திரனின் பாடல் வெளியிட்டு விழாவை ஒளிபரப்பலாம். ரொம்ப சூப்பரா இருக்கிறது உங்கள் செய்திகள் சுந்தர்ஜி.

  30. tveraajesh tveraajesh says:

    ஏதோ நடக்கிறது
    இதமாய் இருக்கிறது
    இறக்கை முளைகிறது
    இதயம் பறக்கிறது

  31. dr suneel dr suneel says:

    enthiran scoop-12- today’s promo still instead of and details of guests in the audio launch
    translation
    with only a couple of days for audio launch the official statement on the date of audio has not yet been released in media.seems the stills and other details will come in a special annexure to dinakaran this friday, details regarding that has been published in today’s news paper which i have posted.it was a disappointment for us , as we expected some official info on audio today.in the current scenario where one can easily download songs from internet initial sales is very important.just wondering what would be the reason for not giving proper publicity when there are only a couple of days for the launch.think music ,which has brought the audio rights has started booking for the audio in chennai ,even then they havent announced it officially , how will the information reach to fans who dont have exposure to internet?
    even for a crap movie there is alot of advertisement in media before the audio release, with only few days for the launch , is it wrong from the side of fans to expect some official announcement? other than thalaivar fans,(internet fans) others have no clue about the audio launch.
    some other snippets
    1.the first crew arrives at malaysia
    as per the info on the scoop 11 a batch of endhiran crew has reached malaysia .our friend mr.kanagaraj has sent a paper cutting regarding the same.apart from thalaivar and aish celebrities like simbu baratha, trisha,arjun and other celebrities are expected to attend the function.a separate flight is arranged for them.
    2. no live telecast in sun tv?
    sun tv has advertised for playing normal movie in the saturday .seems there wont be a live telecast from tamil nadu.only astro vaanavil will do live telecast in malaysia.on a some other holiday sun tv will telecast a well edited program.
    3.promo in suriyan fm
    today suriyan fm has started a promo .starting with a small bit and later announces sun pics, kalanithi maran’s and announces coming soon.

  32. dr suneel dr suneel says:

    let us wait ji, இதே போல் தான் சிவாஜி சமயத்துலயும் நடந்தது . சூரியன் பண்பலை இங்கு கேட்க முடியவில்லை .celebrities list முழுவதும் வரட்டும் .

  33. k s amarnath k s amarnath says:

    rocking pose of superstar n sun pictures what the hell r u they doing?

  34. prasanna prasanna says:

    Thousands of thanks for the fast update sundarji:) Elango sonadhu pola neengal illai endral naangal thalaivar news thedi enga selvadhu !!!!!!!!!

  35. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி தங்களிடம் இருக்கும் அதே பயம் தான் எனக்கும். எந்திரனின் உரிமையாளர் மீடிய உலகத்தின் ஜாம்பவான். நினைத்தால் கொஞ்ச நேரத்தில் எந்திரன் மார்க்கெட்டிங் ஆரம்பித்து விட முடியும். கவலை வேண்டாம் ஜி. இன்னும் 4 நாட்கள் தான் எஞ்சி உள்ளன. எந்திரனின் பரபரப்பு எப்படி வேலை செய்யும் என்று பாருங்களேன்

    rajni will rule tami nadu

  36. Kala Kala says:

    Hi bro Sundar,

    Can you please tell me where i can get the tickets for the show? Me and my friends are planning to go KL on Friday night… Malaysia fans can someone please email me the details.
    By the way, we are from Spore and if any of our frens there can buy the tickets first, we will be very grateful. We will pay you for the tickets. Thanks.
    Waiting for the reply eagerly.

  37. vishnu vishnu says:

    சுந்தர்,

    I doubt that the CD’s will not hit the market on 31st thats the reason they haven’t started the promo.

    I think it is happened earlier for VTV (audio launch on London) also if i am not wrong.

  38. Parameswaran Parameswaran says:

    யாருக்கு தெரியும்… புலி பதுங்குவது பாய்வதற்கு தானோ?

  39. ஆனந்த் ஆனந்த் says:

    இந்த சன் pictures விஜய்க்கு ஆப்பு வேச்சவனுங்க. இவனுகளுக்கிட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நண்பர் Raja Pavalam சொல்வது போல், இந்த ப்ரோமோவில் தலைவர் பெயரை இல்லையே? :-( (.

  40. Meyappan Meyappan says:

    http://www.sunnetwork.org/suntv/progdetails.asp?id=sun_420&cat=1#

    see this link….showing coming saturday thalaivar program..

  41. B. Kannan B. Kannan says:

    டியர் சுந்தர்,
    பெரிய ஏமாற்றத்துடன் இந்த கமெண்ட் போடுறேன்..
    நோ லைவ் டெலிகாஸ்ட்? இந்த சந்தேகத்தை தான் நான்
    அன்றே கேட்டேன்??????
    இன்னொன்று கவனித்தீர்களா! தலைவர் பெயர்
    ப்ரோமோவில் இல்லை..
    கெட்ட கெட்ட வார்த்தையா வருது.. இணைய
    நண்பர்களுக்காகவும் உங்களுக்காகவும் எல்லாருக்கும்
    மேல் தலைவருக்காகவும் அடக்கி கொள்கிறேன்..
    I am totally down ..
    கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
    பா. கண்ணன்.

  42. dr.naren dr.naren says:

    dinakaran ads are showing in suntv about the audio release and spl book with new stills

  43. venkatesan venkatesan says:

    realy superb……….

  44. tveraajesh tveraajesh says:

    சுந்தர் உங்கள் நியூஸ் படித்தபின் அலுவலகத்தில் இருந்து மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்று தினகரன் பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், காரணம் அந்த விளம்பரத்தில் எந்த இடத்திலும் நம் தலைவர் பெயர் இல்லை. மேலும் நம் படம் வரும்போதுதான் அனைவர்க்கும் கண் தெரியாமல் போகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்னால் இதே சன் பிக்சர்ஸ் பல டுபாகூரு படங்களுக்கு என்ன ஒரு பில்ட் அப் கொடுத்து பரபரப்பு செய்த விஷயம் நாடறிந்த ஒன்று. ஆனால் இன்று ஒரு மாபெரும் படம் அதுவும் உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு எந்த ஒரு விளம்பரம் செய்யதது ஒரு பெருத்த ஏமாற்றமே. என்னை பொறுத்தவரை ராமராஜன் மேதை படத்தின் கேசட் விழாவே நல்ல விளம்பரத்துடன் சற்று பெரிதாகவே நடந்தது என கூறலாம்.

  45. Jegan Jegan says:

    I’m very disapointed, we (rajinifans) are waiting for the songs and the movie, with such a high budget movie advertisements are very important, from some source movie is going to hit the theatres in september so only 1 month for the all the promo stuff of the movie.
    I’m expeting some news and stills for tomorow.

  46. Sundar_Sivaji_Spbracs Sundar_Sivaji_Spbracs says:

    Dear All,

    Thalaivar is gonna to rock the world………..

    I am able to imagine the milestone which had happened never is going to happen in the history of the Indian Cinema and might be the world too.

    I agree with you my dear Sundar.. I am also fearing for the same for our world Baasha’s movie (Enthiran) but still i am having hope above all which will tolerate all the hurdles on the pathway is one & only our BOSS – the great “SIVAJI”. (In Padayappa, He will say that in Life, lot of hurdles may be there, but change all of them into oppurtunities. And also not only in his movies but too in real life, his new look, personality, hair, color, tone…etc (all of his ‘-ves’, he made into the ‘+ves’), he became the trendsetter of the tamil cinema and it extend to even hollywood too – 1st person who went frm tamil industry (if iam not wrong) and spoke wit original voice – “bloodstone”).

    so, we need not worry about that. And there is no chance(100%) of the film which may end up with the loss (In the case of BABA, it happened due to the bloody ******* politics and in Kuselan, it’s due to overhype and Director’s blunder mistake). Since, in Tamil Nadu, I presume that now about 6million people would be there. Everybody will see/hear at least once of our Thalaivar’s Every movie. And also not only in Tamil Nadu, but even abroad and
    in other parts of the country. Even, if most of the people didn’t see/hear the movie why are we here????????/ we(our Boss’s Hard core worldwide fans) will see at least (in the worst than never the case) 2 to 3 times in the theatre. That’s more than enough. And God is in our side only. (“Podaaaaaaaaa, Andavane Namma Pakkam Irukkan….. Ha ha ha ha” – Padaiyappa ” Aaru Padaiyappa”).

    And more +es to the film is well known factors – Great Oscar Winner A.R.RAHMAN (who can make the world to come into edge by his lovely as usual rocking music especially for our Boss – “MUTHU”, “PADAIYAPPA”, “BABA”, “SIVAJI”), then Rocking SHANKAR (who will never let down his film in any minute perspective – right from the gentleman to our Boss’s “SIVAJI” – since he will be take care of everything which should be at the level of ordinary man thinking which would help to success at all times), then SPB (the man who has phenomenal voice and power always – right from “NINAITHALE INNIKUM” upto “SIVAJI” – and luck favors him always) and so on….. in the perspective of AUDIO I am saying…….

    I am very happy to have all of you….. You all are great gift for me by one man/magic.. I feel like it is a huge family we are and no other actors having – even our co- fellow comparing that bloody person. now only i am remembering that I had seen the vijay awards function almost fully on the last sunday when Vijay tv showed the telecast. In that, the bloody co-actor is replying for the one Great person’s (Dir.Bala) wordings (A.Sivam – is the inspiration for his N.K. movie) is that at least now you are appreciating, that is very happy. how crook he is.. Appa, undigestable – one person is telling that his film is the inspiration for their movie – for that what he should have told?????? – ok, thanks or it is all because of team work something like that.. instead of that he seems to be expecting the wishes like that he replied…I cant even imagine for competing with great mahatma Rajni – see the Epitome for Stylish is saying that it is all because of Sivaji sir (Sivaji Ganesan – in all of his style moves) but this co-actor crook fellow how he is…. Unimaginable……. ok, anyway leave it….

    And I am very happy to see women fans for our thalaivar – like Mrs. Krishnan and their comments of thalaivar.. Itz really phenomenal….. its all because of you only Sundarji…….

    And I want to tell you one thing is, I had seen the photo of urs with our Boss.. its phenomenal……… I immediately captured it and store it in my system.. how peacefully he is living the life that we can find from one’s face itself.. Thalaivar’s photo with you showed how thalaivar is living the life… The photo is simply Great.. Thats what i can say…

    Whenever I want to comment, I would give like this only.. Since I cannot control myself once started writing about our Demi-God and our family members – Boss’s Hard core fans. Thats why i am unable to post the messages frequently.. but, Why I am saying this, is I cant even post my comment daily or may be once in two. but you are UPDATING us instantly like our Thalaivar… U R Great, Phemenonal one.. I thank you for making us live for giving constant updates..

    Keep rocking…

    By,

    Thalaivar’s THEEvira fan (a truly follower of all of his good qualities and ARDENT DEVOTEE of RAGHAVENDRA).

    SUNDAR.A

  47. Manoharan Manoharan says:

    இன்றைய விளம்பரத்தில் ஏன் ரஜினியின் பெயர் இடம் பெறவில்லை ? இது நிச்சயம் எதேச்சையான ஒன்று கிடையாது. எந்திரன் என்றவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற வாசகம் தூக்கத்தில் கூட யாருக்கும் மறக்காது. ஆனால் தினகரனுக்கு மறந்துவிட்டது. படம் ரிலீசாகும்போது வேறு எந்த பெயரையும் விட ரஜினியின் பெயர்தான் எங்கும் ஒலிக்கும். இதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது. அது சன்னாக இருந்தாலும் சரி.

    ———————————————
    Well said Mano.
    - Sundar

  48. Sundar_Sivaji_Spbracs Sundar_Sivaji_Spbracs says:

    Sorry……. I forget to mention and thank our beloved persons especially for showing this much Love, passion, kindness, following the good characters of our legend……………

    I want to meet some of our friends since they made me to see them by showed the top most level of the attachment wit our Thalaivar.

    They are ……

    You, Arun, Vasi.rajni, harisivaji, Dr.suneel, R.Gopi, ஈரா, கிரி, DEEN(proudly Rajni Fan) and so on……

    When can we meet???????? please tell me… we all together can do something very good things….

    By,

    Thalaivar’s THEEvira fan (a truly follower of all of his good qualities and ARDENT DEVOTEE of RAGHAVENDRA).

    SUNDAR.A

  49. harisivaji harisivaji says:

    Sorry this is not good check this out
    http://www.youtube.com/watch?v=hfcwB41vWvc

  50. ஆனந்த் ஆனந்த் says:

    for those who cant listen to Suriyan FM, here is the link to promo mp3

    http://www.mediafire.com/?32889n5nwqz2cpu

    http://www.mediafire.com/?932q7bu0cdvdyuz

  51. kk kk says:

    கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, படம் தலைவர் ரசிகர்களை திருப்தி படுத்த மட்டும் எடுக்கல்ல. உலகத்தில் உள்ள எல்லா தமிழ் மக்களுக்காவும், தெலுகு மற்றும் இந்தி பேசும் மக்களுக்காவும் எடுக்க பட்டிருகிறது..

    ரசிகர்கள் எதிர்பார்ப்பை மட்டும் நிறைவேற்றும் வகையில் விளம்பரம் இருந்தால் போதாது.. அனைத்து தரப்பினரையும் சென்றடைய விதத்தில் இருக்க வேண்டும்..

    சமைத்து போட தெரிந்தவர்க்கு பரிமாற தெரியாதா என்ன??

    அமைதியாக இருந்து எந்திரனை வரவேற்று அனைத்து மக்களுக்கும் சென்றடைய நம்மால் முடிந்ததை செய்வோம்..

    ஆர்பாட்டங்களை தவிர்த்து அமைதியாக வரவேற்போம்

  52. harisivaji harisivaji says:

    suryan fm இல் ஆடியோ ரிலீஸ் கு முன்பே பாடலை கேக்கலாம்
    அடிகடி சொல்றாங்க

  53. Varathan Varathan says:

    Its seems very strict here in malaysia….im trying to get pass for the function but my friend in majot industry which is ASTRO which televecast the function unable to get the pass. its seems if u an millionare or politician or their son u can able to get the pass. they are very strict. seems if u only won the competition from DIGI or THR Raaga u were able to get the pass…………………oh god…im sad………seems like the even were with red carpet……..nambellekeh luckkeh ille

  54. balaji balaji says:

    Dear Sundarji,

    As per your point i am also feel the same thing about the promo.
    Pls don’t worry, God will take care of everything…..Surely Enthiran will rock all over the world…..

    Take care,
    Your friend,
    Balaji,
    Dubai

  55. Vijay Vasu Vijay Vasu says:

    Dear Sundarji,

    Like all our friends here, I am also very concerned about the lack of marketing. I am not very sure why Sun TV is doing this. But, as you and Arunji have said – it is probably a different advertising strategy from Shankar and Sun TV. I am sure Sun TV will not be intentionally doing this. Though – they have had a very bad history with Thalaivar during Kuselan time – I am very sure that a profit oriented organization like Sun TV will never intentionally spoil theiw own big budget movie.

    More than Thalaivar and Shankar, Sun TV needs a big hit. All the movies they have distributed so far has not been critically acclaimed. Excpet for Singam and Ayan – I don’t think they had any other big hit movies.

    However, the following questions are intriguing..

    1. Why is there no news about the audio release in Hindi media?

    2. Why is Endhiran audio not released in Hindi? We have never heard about Endhiran hindi songs being recorded. Without Hindi release, whatever we say – the reach will not be maximum. I agree that Sivaji had a wonderful reach in the north indian market – but with either Hindi Dubbing, English Subtitles and more marketing in North India – especially Hindi channels – it would have had much more media attention and a far more wider reach.

    3. Why is there absolutely no advertisement in India regarding the audio release? I am very afraid that if the audio is released on Live TV in Malaysia – people will record it and release in internet. Would it not hammer the interest in the audio?

    4. What have they done to avoid piracy and promote online sales?

    5. What have they done to increase awareness about Endhiran with the masses.

    6. Why is there no news about the release date of the movie?

    7. Is Sun TV going to limit the advertisements only to its Channels? they there will be pan south Indian reach but not a pan Indian reach.

    hmm.. too many questions. But one success for Sun Tv is that they have made every one talking about the lack of advertisements. Let us see how they build on this expectation..! – But I don’t think the common man in the villages and towns are even concerned about Endhiran. This may hinder the mass market revenue optimization.

    Anyways.. let us hope for the best!

    —————————————————————————-
    நல்லா கேட்டீங்க. சட்டசபைல கேக்குற மாதிரி கேட்டீங்க.

    நன்றி நண்பா….

    - Sundar

  56. Vinod.S Vinod.S says:

    you can listen endhiran suryan fm promo here in this link
    1)theme music
    2)hariharan song
    http://www.youtube.com/watch?v=hfcwB41vWvc
    http://www.youtube.com/watch?v=xMZ5jp0ZbB8

    Music Rocks!!!!
    Enthiran Rocks!!!

  57. Vinod.S Vinod.S says:

    or both 2 songs attached 2gether
    http://www.youtube.com/watch?v=3c5UnI_LRPY

  58. ஆனந்த் ஆனந்த் says:

    அது ஒன்னும் இல்லைங்க, தலைவர் அரசியலுக்கு வர்ற நேரம் வந்தாச்சு. சிங்கத்த சீண்டி பாக்கறாங்க.

  59. harisivaji harisivaji says:

    இத நான் கவனிக்க வில்லை
    இன்னும் இது போல் எவளோ …கொடுமைகளை பார்க்க போதுமோ
    padam vetri adainthaal கூட சன் டிவி தான் காரணம் என்று இந்த படத்துக்கு கூட சொலுவாங்க போல
    அட்லீஸ்ட் தலைவர் படத்த போட்டு கொஞ்சம் பாவத்த கொறைச்சு கிட்டாங்க
    அடுத்த தடவை தலைவர் பேர் இல்ல
    கண்டிப்பா கண்டன போஸ்டர் சன் டிவி எதிரா தமிழ் நாட்ல பார்க்க வேண்டிவரும்

  60. micson micson says:

    ரஜினி படத்திற்கு அவர் ஒருவரே எல்லாம் .எனவே பாடல் வெளியீடு பற்றி விளம்பரம் வரவில்லையே என்று வருந்த வேண்டாம் .லேட்டா வந்தாலும் லேட்டேஸ்ட்டா வர்றதுதான் தலைவர் பாணி .எந்திரன் ” by god’s grace” வசூல் சாதனை செய்வது உறுதி .

  61. rajinirasigan rajinirasigan says:

    what i personaly feel is the makers of the movie are waiting for initial reaction of the songs and then go in full throttle just before the week,movie releases, like in sivaji….even shankar in his blog talked about over hype…

  62. kogulan kogulan says:

    ஹாய் சுந்தர்!
    குமுதம் இதழில் ஷங்கரின் செவ்வியின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. தயவு செய்து அதை சீக்கிரம் பிரசுரிப்பீர்களா?
    நன்றி.
    வணக்கம்

  63. A.Kishore A.Kishore says:

    Hi
    First of all I would like to thank Mr.Sundar for the information regarding the audio release of Endhiran. I totally agree that there is no ad about the audio release of the movie in leading newspapers. I don’t see any reason in delaying the newspaper ad of Endhiran’s audio release. I think that they would release the ad in the papers only on the date of the auido release. But the audio CDs would have been booked by telephone already. Anyway, I am waiting patiently for July 31 like all others
    Thanking you
    Kishore

  64. kogulan kogulan says:

    எந்திரனின் பாடல் வரிகள் சில சோர்ந்திருக்கும் ரசிகர்களுக்காக!

    அகிறினையின் கடவுள் நான்.
    காமுற்ற தெய்வம் நான்.
    சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
    சிலிக்கான் சிங்கம் நான்

  65. Satish Satish says:

    Hi Sundar
    I’m thinking that Sun will market this movie only as a Tamil/Telugu language movie and not as a Hindi movie. Except for movies like Roja, we haven’t seen many movies that was accepted by both Hindi and south audience together (in spite of dubbing). There are lot of cultural differences. Given this fact, Sun might have strategized to focus on tamil/south indian diaspora. Further Hindi media might pull this movie down like they did for Raavan. SRK has a strong backing within Northern media.

    Around 2 Million tamils live in Malaysia (next only to Sri Lanka) per Wikipedia ( http://en.wikipedia.org/wiki/Tamil_diaspora )
    Further, Malaysia is near to other asian countries like Japan/Singapore/China/Thailand. So, Malaysia is an ideal launch pad at an international level. Assuming Japanese and Chinese will also like Enthiran music, we can easily assume Enthiran audio CD/internet purchase will be done by at least 10% of the above population. Assuming the cost is around USD 5 (which is too low), we are talking about at least USD 1 Million or Rs. 4.6 crore from the audio sales in that region alone. This then leaves them to sell another 5 lakhs CDs in India or other regions to make another 5 crores, which total Rs. 10 crores from audio sales (conservative estimate).

    Sun being a media empire, will run promotion after the Malaysian launch. The show itself will be telecasted multiple times on various south indian media. There is an adage “A picture is worth a thousand words!” – so far none of Rajini sir movie’s audio release had even had a function. There were no video associated with his previous films. Now, think of the audio launch function video (including interviews) as the promotion vehicle for Sun from now on until the movie release date. THIS IS POWERFUL MARKETING TOOL. Given these facts, Sun might be underplaying now…

    If Sun succeeds in marketing Enthiran to Japan/Singapore/Malaysia/China/Thailand, it will get

  66. தலைவர் குடும்ப நண்பர்களே..
    பொறுமையாக இருங்க..!
    எனக்கும் அளவில்லா கோபங்கள் சன் pictures மேல இருக்கு..ரொம்ப நம்மை சோதிக்கிறார்கள்..
    அதே நேரம் நாம் இன்னொரு வழியிலும் யோசிக்க வேண்டி உள்ளது..
    1 . பணம் போட்டு படம் எடுப்பவன் எவனும் அந்த படம் நஷ்டப்படவோ or அவனது பணத்தை இழக்கவோ நினைக்க மாட்டான்.. (இதில் கருப்பு பணத்தை அழிக்க நினைப்பவன் கதை வேறு லிஸ்ட்..)
    2 . இதில் இவர்கள் போட்ட insvestment 10 கோடியோ 20 கோடியோ அல்ல..170 கோடிகள்..!
    3 .so அவன் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் இருப்பான்..அவன் வயிற்றில் நெருப்பு கட்டி கொண்டு இருப்பதற்கு காரணம்,அவனுக்கு போட்ட காசும் வேணும்,லாபமும் வேணும்..! நாமும் வயிற்றில் நெருப்பு கட்டி கொண்டு தான் நிற்கிறோம்..,ஆனால் பணத்துக்காக அல்ல..அன்பிற்காக…தலைவரை சீக்கிரம் பார்க்க வேண்டிய ஆர்வத்தில் ஆசையில் நிற்கிறோம்..
    4 .சாதாரண வேட்டையாடிய படங்களுக்கும், அட்றாரா நாக்கை வைத்து மூக்கை குத்திய படங்களுக்கும் கூட மக்கள் வெறுக்கும் அளவுக்கு build up விளம்பரம் செய்த இவர்கள்,உலகின் அழகு நட்சத்திரமாம் நமது தலைவரின் படத்துக்கு எந்த அளவில் செய்ய வேண்டும்..? பெருமையுடன் செய்து இருப்பார்கள்..என்னுடைய guessing படி,தலைவரும் சங்கரும் அவர்கள் கையை கட்டி போட்டு இருக்க வேண்டும்..காரணம்,தலைவர் அவரது வாழ்நாளில் நடித்த படங்களிலே மிகவும் கஷ்டப்பட்டு சிரத்தையுடன் ரிஸ்க் எடுத்து நடித்த மேலும் அவருக்கு பிடித்த படம் இது,அடுத்து இது சங்கரோட கனவு படம்..so இருவருமே கவனமுடன் move பண்ணுகிறார்கள்..sunpicture விளம்பர ஸ்டைல் அவர்களுக்கு தெரியும்..எனவே அவர்களை கன்ட்ரோலில் வைத்து உள்ளார்கள்..(இது என்னுடைய கணிப்பு தானேயொழிய நிச்சயமல்ல.bu இப்படிதான் இருக்கும் என்று நம்புகிறேன்..)
    5 ..எனவே,sunpictures நிச்சயமாக ஒரு மிகப்பெரிய உலகளாவிய அதிரடி விளம்பர திட்டத்துடன் இருப்பார்கள் (itharku pinnaniyil sankar + rajini idea irukkum)என நம்பலாம் coz of their huge insvestment..
    நமக்கு காலதாமதத்தால் வருத்தம் தான்..அமைதியாக இருப்போம்..நாம் இன்ப அதிர்ச்சி அடையும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..!

    இன்னொரு விஷயம்……….
    நமது நண்பர்கள் அனைவரும் கவலை படுகிறீர்கள்..தலைவர் பெயர் இல்லை என்று..!! வருத்த pada koodiya koba pada koodiya விஷயம் தான்! eppadi super staarunu yaaru ketta chinna kulanthayum sollumo..,athela pola enthiran yaarunu kettaalum chinna kulanthayum,koodave vayitthula karuvarayil இருக்கும் kulanthayum sollum..!! sunpictures padamnu sollaathu..!! தலைவர் பெயர் போட்டு தான் padathukku விளம்பரம் podanumaa friends?!! thevaye illa!! எந்த komban அந்த peyarai veliyidaama ponaalum,தலைவர் பெயர் velila vanthudum..mannukkulla iruukkum vithaiyai yaarum adakka mudiyaathu,athu velila vanthe theerum.
    so b koooooooooooooooool friends!!
    thalaivarukke விளம்பரம் thevaiya?!! avar summa onnumey pesaama irunthaal கூட ella mediyaavum sernthu ”SUPER STAR RAJINI PESAAMAL IRUKKIRAAR” nu news podura அளவுக்கு தலைவர் pugazh இருக்கு..!
    சோ don wrry..b happy friends..v wl wait n c wht wl happend..!

  67. rasi rasi says:

    not sure what is happening guys .. where is the buzzzz … summa oru rendu still mattum viturukanga, What is sun pictures doing, what is shankar doing, thalaivar needs no ads .. but atleast keep publishing news .. really puzzling

  68. rasi rasi says:

    சுந்தர்ஜி, இணைக்கு ஏதும் நியூஸ் இல்லையா .. தங்க முடியல அப்பா…… தாங்க முடியலா ….

  69. thalaivarai saathaaranamaaga ninaitthu vida vendaam.
    avar nadippila mattum super star alla…promo vilum,marketing lum than!
    muthanmuthalil,tamil padatthai ulaga alavil hit padutthiya perumai avaraye serum..
    muthan muthalil ulaga varalaatril oru tamil padam,UK TOP10 list vara vaitthathum avar thaan.antha perumayai seithathu avarathu sivaji..(athu thaan muthalum kadaisiyum!! adutthu thalaivar oruvaraal thaan antha saatanai seiya mudiyum..itho,adutthu enthiranil athai muriyadippaar.!)
    avarathu padathukku pinnal thaan speiderman pondra hollywood padangale irunthathu..hollywood padangalai vida vasoolittha perumai thalaivaraye saarum
    naan ennudaya anubavathil londonil ulla 3 thiyettaril ticket kidaikkaamal verutthu poi veedu thirumbiya ore padamum ithu thaan.adutthu online book panni thaan ponen..
    ivvalavukkum londonil athiga patcha thiyettaril release seitha ore tamil padamum ithu thaan..appadiyum ticket kidaikaamal thirumbi irukiren.
    athey pola,athiga print,athiga theater,udanadi vasool…ithai thalaivar sivajiyil thaan arimuga paduthinaar,,.ithai kamalukku (thasaavathaaram) arimuga paduthiyavarum avar thaan…ithai kamale oru pettiyil solli irukiraar.ithai mulu tamil cine industry appadiye innum follow seigirathu..
    ithai follow panni thaan setthu pona suraakkalum udaintha villugalum business seithathu..(ivai vootri kondathu veru kathai!)
    enavey…ithanaal nam thala kudumbathirku naan solla varuvathu ennavendraal..!
    kavalai padaatheergal friends..!! thalaivar veru yethaavathu marketting idea vaithu iruppaar..athu world level marketing ideavaaga irukkum..

  70. Karthik Karthik says:

    in today’s newspaper the official poster of Enthiran abt the audio launch is released :-) ))))

  71. JAK JAK says:

    Could have been used a better still. Resembles the still in Sivaji(Athiradi song) with some weird creature (does not look good + copied from some other movies) surrounded. Getting more afraid to see these kind of stills(that resembles something), worried about the product/outcome. Hope Shankar does not do the same mistake.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates