Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

“எந்திரன் ஸ்க்ரிப்ட்டை ரஜினி சாருக்காக முழுதுமாக மாற்றியிருக்கிறேன்” – குமுதம் ஷங்கர் பேட்டி தொடர்ச்சி!

குமுதத்தில் ஷங்கரின் பேட்டியின் தொடர்ச்சி இந்த வாரம் வெளிவந்துள்ளது. எந்திரன் பற்றி மேலும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதன் படி:

* எந்திரன் கதை கமலுக்காக தயார் செய்யப்பட்டாலும், சூப்பர் ஸ்டாருக்காக முழுதும் நிறைய மாற்றப்பட்டுள்ளது.

* 3D அனிமேஷன், டூம்லைட் ஆகிய இரு தொழில்நுட்பங்கள் இதில் சூப்பர் ஸ்டாருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

* மதன் கார்க்கி இரு பாடல்கள் எழுதியிருக்கிறார்.

* சுஜாதா பாதியில் விட்டுப் போன வசனப் பணிகளை ஷங்கர் முடித்திருக்கிறார். பல இடங்களில் வசனம் அவரே. சுஜாதா இல்லாத குறை தெரியாத அளவிற்கு பார்த்துகொள்ளப்பட்டுள்ளது.

* எந்திரன் கதை என்னவென்று திரையை பார்த்தால் தெரியும். கதை என்று வந்தவற்றில் சில உண்மை இருக்கிறது. சில உண்மை இல்லை.

Shankar Kumudam Interview Part II 1 640x430  “எந்திரன் ஸ்க்ரிப்ட்டை ரஜினி சாருக்காக முழுதுமாக மாற்றியிருக்கிறேன்” – குமுதம் ஷங்கர் பேட்டி தொடர்ச்சி!

Shankar Kumudam Interview Part II 2 640x430  “எந்திரன் ஸ்க்ரிப்ட்டை ரஜினி சாருக்காக முழுதுமாக மாற்றியிருக்கிறேன்” – குமுதம் ஷங்கர் பேட்டி தொடர்ச்சி!

Shankar Kumudam Interview Part II 3 640x430  “எந்திரன் ஸ்க்ரிப்ட்டை ரஜினி சாருக்காக முழுதுமாக மாற்றியிருக்கிறேன்” – குமுதம் ஷங்கர் பேட்டி தொடர்ச்சி!

OnlySuperstar.com in twitter

Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.

Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.

———————————————————————-

OnlySuperstar.com in facebook

Join us with facebook

http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

11 Responses to ““எந்திரன் ஸ்க்ரிப்ட்டை ரஜினி சாருக்காக முழுதுமாக மாற்றியிருக்கிறேன்” – குமுதம் ஷங்கர் பேட்டி தொடர்ச்சி!”

  1. R.Gopi R.Gopi says:

    நிறைய விஷயங்களை டைரக்டர் ஷங்கர் பகிரவில்லை எனினும், சில முக்கியமான டெக்னிகல் விஷயங்களை சொன்னது நன்று….

  2. கிரி கிரி says:

    சுந்தர் இன்னைக்கு வந்த விளம்பரம் பற்றி போடுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்..கொஞ்சம் நேரம் தள்ளிப்போடுவீங்களோ :-)

    ———————————
    I was busy preparing Richie street article. It took so much time.
    - Sundar

  3. kogulan kogulan says:

    இன்று தலைவரின் எந்திரன் விளம்பர படங்களையும் எதிர்பார்ப்புகளையும் பார்க்கும்போது வைரமுத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

    நூறு முகங்கள் மாறி வந்தும் ஏறு முகத்தில் இருக்கும் வீரன்டா!
    இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா!

    எவ்வளவு உண்மையான வரிகள்!

  4. karthik karthik says:

    Thank u for the updates

  5. JAK JAK says:

    Hope the movie has a better screenplay to balance the story line else it’s a big risk.

  6. tveraajesh tveraajesh says:

    நன்றி சுந்தர். நிச்சயமா குமுதம் வாங்கி விடுகிறேன்.

  7. harisivaji harisivaji says:

    மத்தவங்க படத்துல ரஜினி நடிக்க முடியும்
    ஆனா ரஜினி படத்துல ரஜினி மட்டுமே நடிக்க முடியும்
    இந்த படம் யாருக்காக ரெடி பனி இருந்தாலும் …இனி எந்திரன் படத்துல ரஜினி தவிர வேற யாரையும் நினைக்க முடியல சொன்ன ஷங்கர் .. i like u in this

    இனி இந்த படத்துல ரஜினி தவிர வேற yaarum நடித்து இருந்தால் இந்த அளவு வெற்றி பெற்றிருக்க முடியுமா தெரியல …
    ithaiyum sollvendi varum

  8. Ramarajan- Madurai Ramarajan- Madurai says:

    Bro Audio cd full detail how much price? Ellam sollungalen. Inga mdu la Periyar bus stand complex la Keestukanam shop la thaan fans cd vanguvanga. Banner , vedi , palabishekam , thengai udaikrathunu area kala katum . But nethu varai complex la innum ENTHIRAN cut out vaikala . Inime pakanum

  9. dr suneel dr suneel says:

    changed enthiran’s script completely for rajini-shankar in kumudham (continuation)
    translation
    as the continuation of last week’s interview in kumudham , shankar has spoken about endhiran and thalaivar which is published in this week’s kumudham
    highlights include
    1.though the story was originally conceived for kamal, suitable changes had been made for thalaivar, and now shankar is confident that he cant think of any one else who can fill the role.
    2.technically this film has used several advanced technologies like, 3d animation,doom light technology etc(this technology involves photo shoot at various lightings and using that for any shot), the 3d animation is used to conceive the entire shot before going to shoot using 3d.this technic is called as pre visualisation shortly pre vise, this is employed for the first time in an indian film.
    3.sujatha is irreplacable, shankar has penned the remaining dialogues , madan garky has also lended a great supporting hand in giving technical inputs and he has penned 2 songs for the film.
    4.the original story line will be known only after watching the movie, the informations which has been leaked so far has half truth and half lies in them.

  10. Rajan Rajan says:

    ஒருவேள சன் டிவி நேரடி ஒலிபரப்பு பன்னளன மலேசியா ரசிகர்கள் யாராவது இந்த நிகழ்ச்சிய பார்க்க வாய்ப்பு கிடைச்ச கேமரா போன்லாவது சூட் பண்ணி அப்லோட் பண்ணிடுங்க ப்ளீஸ்.

  11. vicky vicky says:

    I am a diehard fan of rajini sir.If sun tv doesnt show live telecast,where we can see live telecast through internet. plz provide us link sir…….than you very much in advance.keep your good works sir.Plz reply ………….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates