நேற்றைய தினகரன் ப்ரோமோ விளம்பரத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் இடம்பெறாதது பற்றி நாமெல்லாம் அங்கலாய்த்து கொண்டிருக்க, அவருக்கெல்லாம் பேர் போடணும்னு அவசியமா? சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தை கூட சொல்லுமே… என்று இன்றைய விளம்பரத்தை வித்தியாசமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
அனைத்து நாளிதழ்களிலும் ஒரே விதமான ஸ்டில் தான்.
![]()
எந்திரன் கெட்டப்பில் சூப்பர் ஸ்டாரின் முகம் க்ளோசப்பில் காணப்படும் இந்த படத்தில் எந்த பெயரும் வாசகமும் இடம்பெறவில்லை. இசை வெளியீடு 31.07.2010 என்ற விபரம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
![]()
அடுத்து தினகரனில் வெளிவந்துள்ள ப்ரோமோவில், வசீகரன் எந்திரனை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய தினகரைன்ல் 4 பக்கம் எந்திரன் சிறப்பு மலர் வெளிவருகிறது.
Stay tuned for more updates…
OnlySuperstar.com in twitter
Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.
Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.
———————————————————————-
OnlySuperstar.com in facebook
Join us with facebook
http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690
[END]
RSS Feed
Twitter
July 29th, 2010
simple_sundar 






Posted in
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!
August 31, 2010 : 80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி – படம் & செய்தி!
August 31, 2010 : சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் – அடுத்த தொகுப்பு!



Super Thalaiva!!!!
தலைவா!
மின்னல் போல நீ வந்து நின்றால் கூட்டம் கை தட்டுமே!
கோடி பூக்கள் கொட்டுமே!
After this making of ROBO..Thalaivar will go back to his home..I think that time only his Mom would be asking him ‘Ennada Leave-la vandha Samiyar midhiri irukkiye-nu???’…Thalaivar’a getup patha apdidhan theriyudhu!!!! Lets see in the movie!!!
இதுலயும் தலைவர் பெயர் போடலை
கலாநிதி மாறன் என்ன தான் பெருமையுடன் வழங்கினாலும் தலைவர் பெயர் போட்டா தான் அவருக்கு பெருமை!
Sundar, can u start a voting section asking our fans if they are happy with the so called story/still promos? Bit afraid and want to know if it’s just me who have this mindset
இம் அந்த பயம் இருக்கட்டும்
இருந்தாலும் மத்தவங்க பேர் போடறப்ப அதுல எவளோ பேர் பெயர் இருந்தாலும் எங்கள் கண்கள் தலைவர் பெயரை தான் தேடும்
உலகத்துல எந்த ஒரு நடிகருக்கும் பேர் அப்படி போடமுடியாது …அப்படி போட்டாலும் தலைவருக்கு கிடைக்கிற ரெஸ்போன்ஸ் மாத்ரி எவனுக்கும் கிடைக்காது
அத அனுபவிக்கணும்ன தலைவரோட பர்மியர் ஷோ ல பெயர் போடறப இருந்தா தெரியும்
ஒருந்தனும் சீட்ல உட்கார்ந்து இருக்க மாட்டான் …
அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே
அவனுகேல்லாமே உச்சம் உச்சம் உச்சமே
என்ன ஒரு அற்புதமான ஸ்டில். கண்களில் தெரியும் தேஜஸ். வாவ் கிரேட். தேங்க்ஸ் சுந்தர்.
thanks for updates.each day we are waiting for your endhiran exclusive news coverage
சுந்தர் நிங்க நம்ம விட பாஸ்ட் ,கலக்குக ,நன்றி
கலக்குங்க கலக்குங்க
வாங்க வாங்க தலைவா …சீக்கிரம் வாங்க
தினகரனின் எந்திரன் சிறப்பு மலர், பட்டையை கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…
//தினகரனில் வெளிவந்துள்ள ப்ரோமோவில், வசீகரன் எந்திரனை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.//
ஒண்ணும் பெரிய அளவில சொல்ற மாதிரி அட்ராக்டிவா இல்லையே இந்த ஸ்டில்!!
KALAKKAL STILLS..!!
THNX 4 DA FAST UPDATE SUNDARJI..
SUPER STAR YAARUNNU KETTAA,CHINNA KULANTHAYUM SOLLUM..!
ENTHIRAN YAARU NU KETTA THAYIN KARUVIL IRUKKUM PILLAYUM SOLLUM..!
ATHANAALA THAAN AVANGA MOVIE NAME KOODA PODAAMA, THALAIVAR MUGAM MATTUM POTTU VILAMBARAM KODUTTHU IRUKAANGA..!
Sundar,
Personally I don’t think the views that SUN underplaying the promotion strategy along with Shankar.
If u see, this is the first time they are releasing special supplement for audio release for their movie and also started their fm promo’s minimum of 6 weeks iprior to movie release.
Whats your view Ji.
Thanks for ur fast updates.
Appada… Advt. Vandachu…
Thalaiva
Kalakunga….inimea namma rajium than…..
Sundar ji….nandrigal pala….innum niraiya seithigal ungalidam irrunthu ethir parkiren…
anbudan
shankar kr
Dear Sundarji,
Wonderfull updates by you….Excellent stills marvellous……Enthiran rocking all over the world….
Thanks for your hardwork and involvement….super fast….sundarji thanks
Your friend,
Balaji.v
Dubai
இந்த விளம்பரத்தில் பாதி முகம் மனித முகமாகவும் மறுபாதி முகம் எந்திர முகமாகவும் இருப்பது சிறப்பு. அதிலும் எந்திர முகத்தின் கண் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது.
இன்னும் 2 நாட்கள் ( இன்றும் சேர்த்து) – 48 மணி நேரம் – எப்படித்தான் போகப்போகிறதோ – இதற்குள் எத்துணை பேருக்கு டென்ஷன் தலைக்கு ஏறி என்ன நடக்கப்போகிறதோ? – ஆண்டவா எல்லாம் நல்லபடியாக நடக்க நீயே துணை
Enthiran pattu anaivaraium kavara valthukal
எந்திரனில் சூப்பர் ஸ்டாரின் பெயர் வசீகரன் மிகவும் பொருத்தமான பெயர். தன் பெயராலும் ஸ்டைலாலும் அனைவரையும் கவரக்கூடியவருக்கு வசீகரன் என்ற பெயர் சரியான தேர்வு. சபாஷ் ஷங்கர்.
இவர்கள் சொல்லித்தான் தலைவர் படம் பற்றி நமக்கு தெரியப்போகிறதா? அவர்கள் சொன்னாலும் சொல்லவிட்டாலும் எந்திரன் தலைவர் படம்தான்.
சுந்தர்ஜி,
இதுவரை வெளிவந்துள்ள எந்திரன் பட still களில், இன்று வெளியிடப்பட்டுள்ள எந்திரன் gettuppil உள்ள still, அதாவது, பாதி மனித முகமாகவும், மறுபாதி ரோபோ முகமாகவும், உள்ள still தான், எனக்கு மிகவும் பிடித்தது. மேலும், இந்த still மட்டும் தான் எந்திரன் ஒரு 150 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரான படம் என்பதற்கு பொருத்தமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறது.
மற்ற still கள், நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அவை எந்திரன் என்ற படம் இந்திய திரைத்துரையிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரான படம் என்று சொல்லத்தக்க அளவில் இல்லை என்று நினைக்கிறேன்.
இது என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே. போகப்போக, எந்திரனின் பேரை பறைசாற்றும்விதமான still கள் வெளியாகும் என்று நினைக்கிறேன்.
அன்புடன் அருண்
கலக்கல் !!! கண்ணில் என்ன ஒரு நெருப்பு !! எனக்கு ரோபோ தலைவர் இருக்கும் அணைத்து படங்களுமே பிடித்திரிகிறது!! இது உச்சம் !!நாளை பிரதி கிடைக்க சீக்கிரமே எழுந்து ஆவன செய்ய வேண்டும் !!
Hi Sundar ,
Thank you for your all the informations.
Let me know ,In how many news papers they have given Advertisement and name of the papers.Sorry Sundar because i am dubai.
You are doing very good for our thalaviar.
Wish you all the best and wish you and your family a good health,long life,prospertity,wisdom and peace.
வாழ்க வளமுடன் !!!
Best Regards,
Kannathasan – Dubai
thalaivaa seekiram vanga stills superb… ithu anegamaga ennodaya college la thaan eduthirukkanum vit
Dear Sundar
By now we know the date of audio release in TAMIL .
What about Hindi version release date ?
பெயரே இல்லாமல் வந்திருக்கும் நம் தலைவரின் படத்தின் விளம்பரம் தூள்.இப்படிப்பட்ட புதுமையான விளம்பரங்கள் நம் தலைவருக்கு மட்டுமே சொந்தம். இதுபோல் மற்ற எந்த நடிகருக்கும் வரப்போவதில்லை, ஏன் என்றால் அவர்கள் பெயரை போட்டாலே அவர்களை கண்டுபிடிப்பது கஷ்டம். உங்கள் உழைப்புக்கு நன்றிகள் சுந்தர்ஜி. Our site is Glittering with Enthiran info’s .
கலக்கல் ஸ்டில்
Endhiran track list and music album details in ar.rahman website……….. http://www.arrahman.com/v2/discography/films-tamil-endhiran.html
சுந்தர்ஜி
முதல்ல உங்களுக்கு கோடி நன்றிகள் !! நான் ஆபீஸ் முடிஞ்சு தினமும் இந்த வெப்சைட் பார்க்காம தூங்க போறது இல்லை. எவ்ளோ நேரம் அனாலும் சரி. நீங்க செம ஸ்பீட். இப்போவே இயந்திரன் ஜுரம் ஊரு பூரா பத்திகிட்டு வருது. Keep it up sundar.
வாழ்த்துக்கள் , தலைவா உன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அபுதாபி கோவிந்தராஜு