Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

எந்திரன் பாடல் முழு வரிகளுடன் சூப்பர் ஸ்டார் பற்றி வைரமுத்துவின் குமுதம் பேட்டி!

நாளை நாம் சூரியன் FM இல் எந்திரன் பாடல் கேட்க ஆசையாக காத்திரக்கும் சூழ்நிலையில், பரீட்சைக்கு முன்னாள் கேள்வித் தாள் அவுட் ஆவது போல, இன்றைய குமுதத்தில் எந்திரன் பாடல் ஒன்றின் முழு வரிகள் வெளிவந்துள்ளன.

Vairamuthu Kumudam1 640x430  எந்திரன் பாடல் முழு வரிகளுடன் சூப்பர் ஸ்டார் பற்றி வைரமுத்துவின் குமுதம் பேட்டி!

அப்பாடலை எழுதியிருக்கும் வைரமுத்து அதை எழுதிய சூழ்நிலையை விளக்குகிறார். தவிர சூப்பர் ஸ்டாருடன் தமக்கிருக்கும் நட்பின் ஆழத்தையும் ஷங்கரின் விருந்தோம்பல் பண்பு பற்றி இந்த பேட்டியில் கூறியிருக்கிறார் வைரமுத்து. சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.

சூப்பர் ஸ்டார் வைரமுத்துவுடன் இருக்கும் அந்த ஜாலி புகைப்படம், fantastic!

தலைவா கள்ளங்கபடமற்ற உன் சிரிப்பு… இதுவல்லவோ உந்தன் சிறப்பு!

Vairamuthu Kumudam2 640x430  எந்திரன் பாடல் முழு வரிகளுடன் சூப்பர் ஸ்டார் பற்றி வைரமுத்துவின் குமுதம் பேட்டி!

Vairamuthu Kumudam3 640x430  எந்திரன் பாடல் முழு வரிகளுடன் சூப்பர் ஸ்டார் பற்றி வைரமுத்துவின் குமுதம் பேட்டி!

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

20 Responses to “எந்திரன் பாடல் முழு வரிகளுடன் சூப்பர் ஸ்டார் பற்றி வைரமுத்துவின் குமுதம் பேட்டி!”

  1. Bala Bala says:

    சுந்தர், முடியல எழுதி தள்ளிட்டே போறீங்க :) :) குட் job கீப் இட் up

  2. தலைவர் என்றால் மட்டும் வைரமுத்துவாகட்டும், ஏ. ஆர். ரகுமான் ஆகட்டும் அவர்களுக்கு ஒரு தனி உத்வேகம் தொற்றிக்கொள்கிறது, பாடல் வரிகளும், இசைமைப்பும், கலக்குகிறது, பாடல் வரிகளை படிக்கும் போது இருக்கும் நம் உற்சாகம் பாடலை கேட்கும் போதும், பார்க்கும் போதும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது நிச்சயம், தூக்கம் தொலைத்து நீங்கள் ஆற்றும் பணிக்கு பாராட்டுக்கள் சுந்தர்ஜி, உங்களைப்போல் ரசிகர்களின் பிரதிபலன் பாராமல் தலைவர் மேல் கொண்ட பற்றால் நம் தலைவரின் எந்திரன் மாபெரும் வெற்றி படமாகும் !

  3. Sakthivel Sakthivel says:

    Super update Sundhar. Your comments also exactly matching our current situation. I am not able to sleep now. Eagerly waiting to hear the songs.

  4. Muthukumar Muthukumar says:

    ஒண்ணு கவனிச்சீங்களா..தலைவர் ரைட் ஹான்ட்ல வாட்ச் கட்டிருக்காரு.. i have not seen this before .

  5. balaji balaji says:

    Super updation sundarji…..i am unable to sleep without hear the song….

    thanks for your hardwork in this regard…..very excellent job

    best of luck…..

    thanks,
    balaji
    dubai

  6. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி, நாம தளமே புதிதாக கட்சியளிகிறது!! ஒரு நாளைக்கு இத்தனை செய்திகளை எப்படித்தான் கவர் செய்கிறீர்!! hats off ஜி.பாடல்களின் வரிகள் கிடத்தும் பாடல் எப்படியிருக்கும் என்ற கேள்வி மனதிற்குள் வந்து வந்து செல்கிறது. சுந்தர்ஜி, உங்களிடம் மிக தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து சூர்யன் fm ரேடியோவில் வரும் பாடலை நமது தளத்தில் இடம் பெற ஏற்பாடு செய்யுங்கள்!! சத்தியமாக பரபரப்பின் உச்சதில் இருக்கிறேன் ஜி .

    rajni will rule tamil nadu

  7. RaJni.AnsAri RaJni.AnsAri says:

    AyyO. . . . Thookkamae vaRala. . . . Vidinja podhum. . . . Thank Q thank Q Mr.sundhar Ji

  8. Arulguru Arulguru says:

    your efforts are always fruitful to us. Nice sundar…

  9. rasi rasi says:

    anyone knows where to buy the cds in the US , any online link available

  10. RaJni.AnsAri RaJni.AnsAri says:

    FantaStic…. BeautiFul….. Sema stills in dhinakaran… Idhu enna kanava… Ninaiva…?

  11. R O S H A N R O S H A N says:

    ஜி…படம் காட்டிடீங்க….lyrics எல்லாம் பட்டய கெளப்புது ….அப்புறம் அந்த கடைசி கேள்விக்கு தலைவரோட பதில் அக்மார்க் தலைவர் style…அவரோட slangla யோசிச்சு பாத்தா இன்னும் சூப்பரா இருக்கு ….தலைவருக்கு எப்பவுமே குறும்பு……..

  12. kamal kamal says:

    Yes Sundar…I couldn’t sleep yesterday. Checked your blog ten times…I’m not in chennai so i can’t listen to suryan fm :( …anyway i don’t think i need to wait long. Since the audio will be available in 24 hrs time.

  13. Vira Vira says:

    Sundar, can you please upload the stills from Dinakaran… plz……..plz……

    ———————————–
    Alredy doing it. Will upload shortly.
    - Sundar

  14. kamal kamal says:

    Hi Friends,

    You can listen suriyan fm online here http://www.tamiltubevid.com/2007/10/suryan-fm-listen-online-tamil-radio.html if you are not in chennai just found :)

  15. kamal kamal says:

    Sorry guys, This is not exactly suryan fm streaming :( ..but it says it is from suryan fm

  16. anbuaran anbuaran says:

    ஜி
    full formla இருக்கீங்க விடாதீங்க பட்டய கிளப்புறீங்க .நன்றி சுந்தர்ஜி.

  17. jaishankar jaishankar says:

    எங்களை மாதிரி பணம் பார்க்க …நாட்டை துறந்தவருகேல்லாம் ( நாட்டை மட்டுமல்ல இந்த மாதிரி இன்பமான விஷயங்கள்… …தலைவர் படத்துக்கு முன்னாடி ..இப்படி ஆடியோ releaseukku ரங்கநாதன் தெருவுக்கு படை ..interviews , stills , குமுதம் , ரஜினி ரசிகன் புக் … …எல்லாம் ஒரு கனா காலம் ) …நமது SUNDARIN சேவை பாலைவனத்தில் இருக்கும் என்னை போன்றவர்கல்லுகு ஒரு oasis …நன்றி அல்ல நண்பா உனக்கு நன்றிக்கும் மேலே சொல்ல எத்தனிக்கிறேன் ஆனால் …விழிகள் பனிகிறது … jai …..

  18. Prasad Prasad says:

    Sundar,
    Talks are going on about today’s ad in Dinakaran.It seems to be a fantastic response.

  19. napoleon napoleon says:

    அற்புதம்!!

  20. dr suneel dr suneel says:

    ஜி,we all had some bitterness on the marketing strategy by sun…but they have showed what they are capable of
    if u notice, this week’s vikatan and kumudham which comes to market in thursday carries the lyrics of arim arima and kadhal anukal and a small interview with vairamuthu sir:)
    correct ah thursday
    followed by friday paper add and suriyan fm playing song:) entha song ?again these two songs:) the idea is sweet kadai la 100g alwa vangalamnu nenaikirom mudhala konjama saptu pakurom taste summa kalakala irukaradhu naala 100g ku badhila 500g vangurom:) idhaan ipa nadakum, people who would have thought of downloading from net would have been dumb struck by the sample that is played in suriyan fm and that increase sthe curiosity for other songs !! so there will be a landslide sales !!as the music already has reached the mass by now!!
    so guys with shankar behind the marketing, definitly they are having a clear strategy in marketing!!let us wait and watch !!regarding not telecasting the program live, with more adds and some making inserts and with a special interview of thalaivar they will come back for aug 15th.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates