நேற்றைக்கு நம் ரசிகர்கள் பல பேர் தூங்கியிருக்க மாட்டார்கள். எந்திர தரிசனத்திற்கு காத்திருந்து – கண்விழித்து – அதிகாலை எழுந்து – கடைக்கு ஓடிசென்று பேப்பர் வாங்கி வந்து பார்த்து பரவசப்பட்டு – நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்ட எண்ணற்ற ரசிகர்களுள் நானும் ஒருவன்.
இன்றைக்கு தினகரன், விற்பனையில் சாதனை படைத்து வருகிறது என்பது மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். ரசிகர்கள், பள்ளி மாணவர்கள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், என பல தரப்பட்ட மக்கள் தினகரனை கேட்டு வாங்கி சென்றதை இரண்டாம் முறை நாம் கடைக்கு சென்றபோது காணமுடிந்தது.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்….
அவர் பேர ஒரு தரம் சொன்னா…. எப்படிப் பட்ட பேப்பரும் விக்கும்!
எந்திரன் ஸ்கேன் பக்கங்கள் இதோ உங்களுக்காக….
Also Check today’s ad still at the end… Common in all papers
Page 1 & 4
Page 2 & 3
Today’s ad: Common in all papers
[END]
RSS Feed
Twitter
July 30th, 2010
simple_sundar 






Posted in
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!
August 31, 2010 : 80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி – படம் & செய்தி!
August 31, 2010 : சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் – அடுத்த தொகுப்பு!



Sunder … You are the man!! Been following your site every two hours for the last couple of weeks… Super updates!!! Super stills! Thalaivar pattaya kelapuraaru … Rendu paatu Suryan lendhu ketten … ARR um pirichi menjurukkuraar…. Excitement over ah irukku
I just came back from office and checked for sure that you wud have published scanned version and here it is
good job. Also notice onlysuperstar.com in that malaysia venue photo.
——————————————
Hello it is my watermark text pa.
- Sundar
super sundar anna..i 2 went 2 shop early morning 5 o clock by keeping alarm…thalaivar rocks
“எந்திர சிங்கங்களை பிடித்து கொண்டு நடந்து வரும் ஒரு மந்திர சிங்கம்”
- Comment on Thalaivar’s still with Robo Lions…
ivan perai s0nnaDhum, peRumai s0nnaDhum, kadalum kadalum kai tHattuM… ivan ulaGam tHaanDiya uYaraM konDadhil niLavu niLavu thaLai tHaTTum..!
i just now got a copy of dinakaran…..pics were giving goose bumps……i think they are mainly relesing pics of songs…..
Thanks Sundar…I was waiting without going to office… just to see this now i’ll happily go.. Thanks again.
iVan perai sonadhum, peRumai sonadhuM, Kadalum kadalum kai tHattum… Ivan uLaGaM thandiya uyaraM kondathil NiLavu NiLavu thaLai thattuM…
Sundarji,
Thanks a lot for the superfast updates!!
Thalaivar’s pictures are unbelievably ROCKING!!!
Rgds,
Ramesh
சுந்தர்,
எக்ஸ்பிரஸ் ஸ்பீட் என்றால் இது தான்.. உங்களின் சேவைக்கு மிக்க நன்றி..
கொஞ்சம் அந்த செய்தி துணுக்குகளையும் தனியாக வெளியிடுங்கள். படிக்க முடியவில்லை.
பிரமிப்பு அடங்க வில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
————————————————
No news value in that. Anyway will do that tonight.
- Sundar
Sundar we are not able to read the articles
தலைவர் ஓட வித்தியாசமான ஹேர் ஸ்டைல் பாக்கும் போதே புல் அறிசிரிச்சு .. நான் கடைக்கு போய் 6 மணிக்கே வாங்கிட்டேன். சூப்பர் ஸ்டார் நா சூப்பர் ஸ்டார் தான்.
kalail 5.30ke paper vaangiachu.
Stills ellame super. Adhilulla thagavalgal anaithum earkanave unga moolama therincha news except China thuravigal kalai nigalchi. Unga speed varuma anna…?
Kalail irundu 3 times fmla paatu ketachu. 2 times arima and 1 time kadal anukkal. Mind blowing.
Listening to songs now live on Suryan FM..WOW…..SOOPER….
i am listening suryan fm through tamilvidtub . .. but I dont hear any thalaivar songs…
how ofter they are playing?
yeah its true
)) Near my house, newspaper shops were crowded for the first time
சூப்பர் stiils .
I heard தி சாங் from FM ………….songs ஆர் too குட்
இந்த வருடம் முதல் ஆயுத பூஜையை நாம் எந்திர பூஜை என கூறுவோம்……
Thanks a lot Sundar!!
நாளைக்கு நம்ம சைட் ல என்ன ஸ்பெஷல் ???
I like the Robo – “Villain” getup better than “Nice Robo get up…Cheers..
Guys how r the songs, let me know …. hope ARR has done a good job
New names for our Festivals..
புத்தாண்டு – ரோபோ ஆண்டு
தை பொங்கல் – Chitti பொங்கல்
காதலர் தினம் – வசீகர தினம்
தீபாவளி – ரோபோவளி
டிசம்பர் 12 – இயந்திர தினம்
சுந்தர் எந்திரன் பாடல்கள் இன்று சூர்யன் fm ல் போட்டு கிட்டே இருக்காங்க
இப்படி cd ரிலீஸ் ஆகும் முன்பே ஒளிபரப்பினால் ..
cd விற்பனை பாதிக்க படாதா ???
இன்னும் கொஞ்ச நேரத்துல நெட்ல upload பணிடுவாங்க
இவுங்களுக்கு விளம்பரங்களில் லாபம் வந்துடும் ஆனா சில்லறை வியபாரிகள் பாதிக்க படுவாங்களே …
நேத்து நீங்க போட்டு இருந்த பதிவில் அவுங்கலாம் எவளோ மகிழ்ச்சியா இருந்தாங்க ….
எல்லாரும் லாபம் அடையணும் ரஜினி படம் என்றால்
இவுங்க எவன் எப்படி போனா என்ன என்று பன்றமாத்ரி தோணுது …
Super super super…. No words to explain about our super star stills… Every seconds moving like one year….
Dear All,
Superb sundar….. By the way Suriyan FM is broadcasting the songs … Kadhal Anukkal & Areema Areema … 1st one is superb melody and other song is about Enthiran…….
Don’t have patience till tomorrow morning ………
Arima…. arima…. Rocks.
Robo lions kuda enthiran still.., that’s d mass.
Vera endha herova irundhalum fancy dress competition maadhiri irundurukum.
சுந்தர் பதில் எழுத நேரமில்லை ,உங்கள் பன்னிக்கு வெறும் நன்றி போதாது
ரஜினி கவுன்ட்டவுன் ஸ்டார்ட் .
I Doubt if Suryan fm will telecast all songs today..as it might affect CD sales… (as felt by some of our fans )…so i think they will stick to just these 2 songs for today..just to create hype…( எல்லா பாடல்களையும் இன்னைக்கே போட்டா நல்லாதான் இருக்கும் !! ஆசை யாரைத்தான் விட்டது !!)
ஐயோ ..சூரியன் ரேடியோ கேக்க முடியலையே …இன்னைக்கு வருந்துகிறேன் கடல் கடந்து வந்ததுக்கு …ம்ம்ம் இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணனும் பாட்டை கேக்கறதுக்கு …எங்கே கேடைகுமோ தெரியலே …ம்ம்ம்ம்ம்ம்ம் பெருமூசுகளோடு நான்
Saw Super Star, Shankar & wife, Vairamuthu, Vivek, Rehman’s mom etc.. at the airport last nite en route to Malaysia. Super Star came in a white BMW!
Sundar – great job.
Thalaivar is so young in all these stills. He is definitely a magnet in Indian Cinema.
a request – please could you put a seperate scan of the still – Thalaivar with lions
விளம்பரங்களில் சூப்பர் ஸ்டாரின் பெயர் சிறியதாகவும் கலாநிதி மாறனின் பெயர் பெரியதாகவும் உள்ளது. ஒரு சில விளம்பரங்களில் கலாநிதி மாறனின் பெயர் மட்டுமே உள்ளது. இது சிறிது வருத்தமளிக்கிறது
Sundar,
I heard the songs.Classic…
தலைவர் படத்தை பார்த்தாலே புத்துணர்ச்சி வந்துடுத்துபா , தலைவர் செய்திகளை உடனுக்கு உடன் அப்டேட் செய்யும் சுந்தருக்கு எனது வாழ்த்துக்கள்
manithanai pirapathai vida enthianai pirakka aasai………
I like to born as enthiran…….. stills are sky high……. thanks…..
Hi bro,
It nice to see ur website i was checking ur superstarblog all time as it was down after i got ur mail for this link happy to see all the news…brilliiant work frm you.if u can get nay update regarding movie release date/trailer release that would b great thanks and wish u all the best..
சூப்பர் !! நம் சூப்பர் ஸ்டாரை மிஞ்ச ஆளே இல்லை இந்த வையகத்தில். என்ன ஒரு தேஜெஸ். இதை நமக்காக இங்கே கொடுத்த சுந்தர்ஜி, உமக்கு நன்றிகள்.
இரண்டு சிங்கங்களை பிடித்து நிற்கும் இரும்பு சிங்கத்தின் படம் அருமை ! நான் பாடல் எதுவும் கேக்கல இருந்தும் கேட்டவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருப்பது புரிகிறது . பெரும் சாதனைகளை இந்திரன் படைப்பார். shaolin monks are peforming a stunt program in the audio launch this is the only new news.
power rangers la வருகின்ற மாதிரி இருக்கும் ரோபோ (நடன கலைஞகர்கள் ) இற்கும் அந்த பாட்டு குழைந்தகளுக்கு நிச்சயம் பிடிக்கும்
அரிமா அரிமா song super!!!!!!!!
Dear Sundarji,
All updates are very superb…….wonderfull updates by you….
thanks a lot….
regards
balaji
dubai
அரிமா அரிமா பட்டைய கெளப்புது