சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு விமானத்தில் மலேசியாவுக்கு புறப்பட்ட சூப்பர் ஸ்டார், காலை 6.30 க்கு க்வாலாலம்பூர் வந்தடைந்தார். அவருடன் அவரது இரு மகள்களும் வந்திருந்தனர். சூப்பர் மலேசிய வருகை முதல் பக்க செய்தியாக அங்குள்ள நாளிதழ்களில் இடம்பிடித்தது. மலேசியாவின் பிரபல நாளிதழான மக்களோசை சூப்பர் ஸ்டார் மலேசியா வந்ததை முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சி சனிக்கிழமை முடிந்ததும், சூப்பர் ஸ்டார் மலேசியாவில் மேலும் சில நாட்கள் தங்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே மலேசியா மற்றும் சிங்கப்பூர் எங்கும் எந்திரன் இசை வெளியீடு மற்றும் சூப்பர் ஸ்டாரின் வருகை பற்றி தான் பேச்சு.
எந்திரன் தொடர்பாக மக்களோசை நாளிதழில் வெளியான இரு முழு பக்க விளம்பரங்களை இணைத்துள்ளேன்.
ஒரு வேண்டுகோள்:
நம் ரசிகர்கள் பைரசியை புறக்கணித்து ஒரிஜினல் சி.டி.க்களை வாங்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன். அயல் நாட்டு நண்பர்கள் சட்ட ரீதியாக பாடல் கிடைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. சற்று பொறுமையாய் இருந்து எந்திரன் ஆடியோவை சூப்பர் ஹிட்டாக்க வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.
Dear thalaivar fans, we request you not tot encourage or update pirated songs in any form of media to anybody. Purchase the genuine music CD from shops and be a genuine Thalaivar fan. Buy original CD and also use only authentic and official downloads. Just think about the company which bought rights for 7 crores. Together we can achieve!
(Newspaper courtesy: Suresh)
[END]
RSS Feed
Twitter
July 31st, 2010
simple_sundar 








Posted in
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!
August 31, 2010 : 80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி – படம் & செய்தி!
August 31, 2010 : சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் – அடுத்த தொகுப்பு!



Thanks for Posting Sunthar. Happy to see some of my design here
Sundar Ji: Superb Ji. After 3 years I have been anxiously waiting for thalivar film songs and both the songs rock. Thalivar body language is great. Thanks for the quick update, I hope the CD come ASAP in NY/NJ. The first CD slot in my van has been vacant for the Style Samrat song to come.
Thanks Sundarji..
Thalaivar sema handsome..
Thanks for super updates.
Enthiran pada paadal original cd mattume vanguven eana urudhi alikiren.
Super update and anxious to hear thalaivars speech in audio release function
இசையின் முழு சுகம் அனுபவிக்க விரும்புபவர்கள் யாரும்,mp3 download செய்து இசை அனுபவிக்க மாட்டார்கள்..ஒரிஜினல் cd -ல் கேட்டால் மட்டுமே அந்த சுகம் அனுபவிக்க முடியும்..இதனால் தான் உங்களுடைய ரிட்சி street interview படி இன்னும் இசைத்தட்டுகள் விற்று கொண்டு இருக்கின்றன..நமது மக்கள் இப்போதெல்லாம் தரத்தை பற்றி நன்றாக தெரிந்து வைத்து கொண்டுள்ளனர்.5 லட்சத்துக்கு வாங்கிய மியூசிக் சிஸ்டத்தில் ஒரு mp3 பாடல் கேட்டால் மகா மட்டமாக தான் இருக்கும்..அதே சிஸ்டத்தில் ஒரு சாதாரண cd கேட்டால் அதன் சுகமே தனி..!
நான் இசை சுவைக்காக தலைவர் cd வாங்க போறதில்லை.நம் தலைவரை நம்பி 7 கோடி கொட்டியவர்களுக்காகவேனும் கண்டிப்பாக நான் ஒரிஜினல் cd தான் வாங்குவேன்..அதிலும் ஐரோப்பியன் cd extra quality யாக இருக்கும்!!
உங்களுடைய உழைப்புக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை சுந்தர்ஜி..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் …
கலக்கல் !! இந்நேரம் நீங்கள் cd வாங்கிருபீங்க …எங்கள் ஊரில் இன்னும் கிடைக்கல, சாயங்காலம் ஆகுமாம்:(
ஹாய் சுந்தர்,
I got the original music just now. Rocking !! Chitti Dance Show
Songs are rocking
சுந்தர் ஜி, அது எப்பிடி உங்களுக்கு மட்டும் உடனுக்குடன் தலைவரை பற்றிய சூடான செய்திகள் கிடைகிறது? தலைவருடன் யாரையாவது உடன் அனுப்பி இருக்கிறீர்களா? அருமையான செய்தி. வாழ்த்துக்கள். இங்கு Malaysia வில் நாங்கள் எல்லாம் தலைவரை பார்க்க ஆவலாக உள்ளோம். நன்றி.
Thanks Sundar brother for amazing updates …I was checking most of the time in internet whether there are any online streaming available for Suriyan 93.5 FM…but unfortunately all the links once valid in the past were closed…..I registered in thinkmusic and enquired few shops locally…
.today morning, i could not resist and about to click download of endhiran audio songs from some website…but after seeing your last message, i stopped it …..I will wait till today evening with a hope that, thinkmusic will have something online for users to dowload it legally…….i have read the same in sify………but i am not able to resist…with celebrations going on one end……….keeping my fingers crossed….
do you know , if we can stream today’s audio launch at malaysia online..? like suntv Live or cricket match streaming….if you know anything..pleaseeeeeeeee let me know…thanks
please use original enthiran cd thank u mr sundarji
Hi Just got the CD and had tears in my eyes with excitement about the songs. Its mindblowing. This is ARR’s album of the century. Hats off to ARR sir for this out of the world songs.
சுந்தர் ஜி காலையிலே ஒரிஜினல் சிடி வாங்கி பாடல்களை கேட்டு கொண்டு இருக்கிறேன் .
இந்திரன் சொங்க்ஸ் நெட் ல ஆபீசியால ரிலீஸ் ஆயிடுச்சு ராக.காம் -ஹர்ஷா
I am flattered in A.R. Music. I am enjoying the songs.
UAE இல் இர்ருக்கும் எந்த நண்பராவது இங்கே எங்கே CD கெடைக்கும்னு சொல்ல முடியுமா? அபுதாபிஇல் இருக்கிறேன் நான்…ஐயோ இப்போவே கேக்கணும் போலே இருக்கே
thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa …
sundarji ROBOOOO ROCKSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
amazingg songsssssss….. I love it very muchhhhhhhhhh
Hi
I am listening to the songs . Already Pudhiya Manidha, Arima arima, Kilimanjaro are repeats for the last hour. Songs are grand and rich in music. I am sure other songs would be catching up very soon.
I appreciate Sundar for his hard work in getting regular updates. You could get a count for the number of hits for your website. Your website gets many repeats, just like thalaivar movies.
Ananth
Sundar,
Thanx for the shop details u gave in Velachery…unfortunately I didnot find that shop…Atlast arnd 11 am I got it in Dhandeesawran nagar Cd shop…
Here goes my review on the Music …We get a booklet along with the CD containing the forewords from Shankar, ARR…
Pudhu Manitha..Its will not be the intro sng..But SPB takes the song somwhere high…What a gigantic voice…On repeated hearing this ll grow on us…it may come in the movie once Thalalivar completes making the Robot
Kadhal Anukkal….Frankly I did not like this one yesterday when heard in FM..but today after repeated hearing it is really lovable…
Irumbile or idhayam…I expected lot on this..not like Adhiradikaran..but good one..but lot of western mix…may take time to catch up…ARR voice is mesmerising…may rock the dance floors…
Chitti dance….this number is jst music beat…no words…this may showcase dancing talents of Robo in the mvie… ll reserve my say on this
Arima Arima….One word… Rocking….mindblowing…no words to describe…
Kilimanjaro…I did not expect anything on this…Unexpetedly it turned out to be my pick of the album…Wat a music…Vijay has done great job in lyrics coinciding with the tune…Great work by the singers… Great number….
Boom Boom Robo daaa.. just like chitti… may depend ont he picturization…need to listen again…
On the whole… lyrics are g8…music goes in line with story line …first time in recent time Thalaivar songs are not that commercial(mass)…but still goes in line with story… in all the songs the sci-fi touch is there… My rating is 4/5…
//jaishankar says:
July 31, 2010 at 12:45 pm
UAE இல் இர்ருக்கும் எந்த நண்பராவது இங்கே எங்கே CD கெடைக்கும்னு சொல்ல முடியுமா? அபுதாபிஇல் இருக்கிறேன் நான்…ஐயோ இப்போவே //
இப்போதைக்கு பாடல்களை ராகா.காம் ல கேளுங்க…. ஈவினிங் ஒரிஜினல் சிடி (மெலோடியஸ் வீடியோஸ்ல) வாங்கி கேளுங்க……
லண்டன் ல சொங்க்ஸ் செம்ம ஹிட் எல்லாரும் சூப்பர் நு சொல்றாங்கா . பிளஸ் ஒரிஜினல் வாங்குங்க…… உண்டில் உ கெட் ஒரிஜினல் லிச்டேன் இன் நெட்……………. be ஒரிஜினல் லவ் உ தலைவா
மலேசியாவில் நடக்கும் விழாவை இந்தியாவில் இருக்கும் நாம் டிவி யில் பார்க்க ஏதாவது வழி உண்டா தோழரே
Dear Fans,
Anybody pls tell me, where can i get the original song cd in UAE……
I like to buy original song cd . Pls give me a call on the below mobile number
Thalaivar rocking in malaysia……
Thanks, sundar…
Regards,
Balaji
Dubai
050-4736120
சுந்தர் தலைவர் உலகில் எந்த முலைக்கு சென்றாலும் அவருக்கு கிடைக்கும் வரவேற்ப்பு அலாதியானது. தோன்றி புகழுடன் தோன்றுக அக்திலின் தோன்றாமை நன்று
தலைவர் வந்தா நியூஸ் ,நடந்த நியூஸ், பேசுன நியூஸ் அது தான் தலைவர்
ஒரு வேண்டுகோள்:
நம் ரசிகர்கள் பைரசியை புறக்கணித்து ஒரிஜினல் சி.டி.க்களை வாங்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.///////////
சுந்தர் அவர்களே நான் அசல் ஒலி நாடா தான் வாங்கி உள்ளேன் .
Pirated websites Complain : Send that website address to info@thinkmusic.co.in .Ive send two website address ,i got reply from them also………….by thanking & told that action will be taken………..