Subscribe:Posts Comments

You Are Here: Home » Rajini Lead » கம்பன் விழாவில் கண் கலங்கிய ரஜினி!

ஜினி எளிதில் உணர்ச்சிவசப் படமாட்டார். தனது மனதை தியானம், யோகா போன்றவற்றை பழகி கட்டுபடுத்தி வைத்திருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மீறி அவர் உணர்ச்சி வசப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் நடந்தது அதற்கொரு ஒரு உதாரணம். ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழா நடைபெறுவதுண்டு. சென்ற ஆண்டு நடை பெற்ற விழாவில் கூட சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு சுகி சிவத்தின் பட்டி மன்றத்தை ரசித்தது நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டு கம்பன் விழாவில் நடைபெற்ற உருக்கமான ஒரு நிகழ்வு.

ஓவர் TO தந்தி…


ஆண்டவன் கட்டளையால் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டாரின் எல்லைகள் விரிவடையும்போது நிச்சயம் இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவரால் எட்டப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் எவனோ அவனே மனிதன்… மனிதன்… மனிதன்…

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

28 Responses to “கம்பன் விழாவில் கண் கலங்கிய ரஜினி!”

 1. R.Gopi R.Gopi says:

  //சூப்பர் ஸ்டாரின் எல்லைகள் விரிவடையும்போது நிச்சயம் இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவரால் எட்டப்படும் என்று உறுதியாக நம்பலாம்.//

  வைர வரிகள் சுந்தர் ஜி………………

 2. Antony prabu Antony prabu says:

  சூப்பர் ஸ்டாரின் எல்லைகள் விரிவடையும்போது நிச்சயம் இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவரால் எட்டப்படும் என்று உறுதியாக நம்பலாம்……

  ji really fantastic lines….truelly i m telling u while i am reading this lines i got tears…i dont know y…thanks for this post…..

 3. govinaraju govinaraju says:

  கடவுள் அருளால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பு தலைவருக்கு கிடைக்கும் பட்சத்தில் நமது தமிழ் ஈழம் மலரும் , நம் தமிழகமும் சுபிட்ச்சம் பெரும் .

 4. நிச்சயமாக வெகு விரைவில் நமது தலைவர் அவரது எல்லைகளை விரிவு படுத்துவார் ..அவரது கண்ணசைவுக்காக காத்து கொண்டிருக்கிறது கோடிக்கணக்கான சுயநலமில்லா கூட்டம்.தலைவர் இதில் இறங்கி விட்டால் நிச்சயமாக இலங்கை தமிழருக்கு அதிரடியாக செயல்பட்டு அவர்களுக்கு நியாயம் வழங்குவார்.

  இலங்கை தமிழருக்காக நடந்த விழாவில் தலைவர் பேசிய பேச்சே இதற்கு சாட்சி.தலைவர் யாருக்கும் தலை வணங்காதவர்..அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்..

  எனக்கு தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை தான். அவரால் தான் நிறைய மாற்றங்கள் கொண்டு வர முடியும்..கண்டிப்பாக அவர் ஒருவரே இவர்கள் அனைவருக்கும் ஒரே மாற்று சக்தி..ஆனால் அதே நேரம்,தலைவரின் நிம்மதி போய்விடும் என்பது எனது கருத்து.என்னை பொறுத்தவரை தலைவர் அரசியலுக்கு வந்தால் அவரால் நிம்மதியாக இருப்பது கஷ்டமே..எது எப்படி போனாலும்,தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் நாம் அனைவரும் அவர் பின்னே நிற்போம்…அவர் வழி நடப்போம்.

  அவர் அரசியல் வந்தால் சந்தோசம்..வரவில்லை என்றால் அவர் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வாழ்த்தி சந்தோஷபடுவோம்..என்னை பொறுத்தவரை தலைவர் போன்ற நல்ல மனிதர்களுக்கு அரசியல் வேண்டாம் என்றே நினைக்கிறேன்..

 5. Gokuldass Gokuldass says:

  ஆண்டவன் கட்டளையால் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டாரின் எல்லைகள் விரிவடையும்போது நிச்சயம் இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவரால் எட்டப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

  —————————

  நிச்சயமாக சுந்தர்

 6. murugan murugan says:

  நல்லது நடைபெற இறைவனை பிரார்த்திப்போம்

 7. B. Kannan B. Kannan says:

  டியர் சுந்தர்,

  அருமையான காலத்திற்கு தேவையான பதிவு..

  தலைவரின் வெள்ளை மனதை அது காட்டுகிறது..

  தலைவர் ஒரு நாள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்..

  ஆண்டவன் சொல்வார் தலைவர் செய்வார்..

  தலைவருக்காக அரசியல் காத்திருக்கிறது..

  சிம்மாசனம் காத்திருக்கிறது.. மக்கள் காத்திருக்கிறார்கள்..

  சீரஸ்..

  கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,

  பா. கண்ணன்.

 8. எந்திரன் : சாதனை மேல் சாதனை

  எந்திரன் படத்தின் தெலுங்கு உ‌ரிமையை 30 கோடிக்கு வாங்கியதாக ஒருவர் பேட்டியளித்ததும், இருவர் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி இந்த விற்பனையை நடத்தியதும் இரண்டு நாட்கள் முன்பு தெ‌ரிய வந்தது.

  இதையடுத்து எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி எந்திரனின் தெலுங்குப் பதிப்பு எத்தனை கோடிக்கு விலை போகும்?

  இறுதியாக கிடைத்த தகவலின்படி 33 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உ‌ரிமை வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு மொழிமாற்றுப் படம் இத்தனை பெரிய தொகைக்கு விலை போனது இந்தியாவில் இதுவே முதல்முறை.

  எந்திரனின் கன்னட உ‌ரிமை 9.5 கோடிக்கு விற்பனையானதாக மற்றொரு செய்தி தெ‌ரிவிக்கிறது. இது கன்னட மெகா படங்களின் பட்ஜெட்டுக்கு சமமான தொகை.

  சாதனைகள் மேலும் தொடரும் என உறுதியாகச் சொல்லலாம்.

  நன்றி:

  viduppu .com

 9. Leo Leo says:

  அருமையான பதிவு , நன்றி சுந்தர் ஜி,

  என்னுடைய கருத்து மற்றும் நம்பிக்கை என்னவென்றால் ,

  தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் அனால் ஆட்சி நமக்கு உடனே கிடைக்காது (மக்கள் இலவசதிட்க்கு மயங்கும் வரை )

  நம் இயக்கம் நிச்சயம் , நான் உனக்கு அதை இலவசமாக தருகிறேன் நீ எனக்கு ஓட்டு போடு, என்கிற போக்கில் இருக்காது.

  அனால் ஒரு அரசியல் கட்சி தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நம் தலைவர் அவர்களுக்கு காட்டுவார். மக்கள் நிச்சயம் உணர்ந்து மாறுவார்கள் அப்பொழுது தான் நமக்கு ஆட்சி கிடைக்கும், அப்பொழுது தலைவர் நாம் சற்றும் எதிர்பார்க்காத பல அறிய செயல்களை பிரதி பலன் பாராது மக்களுக்கு செய்வார். அசைக்க கூட முடியாத அளவுக்கு அரியணையில் / மக்கள் மனதில் என்றென்றும் எல்லா காலத்துக்கும் வீற்றிருப்பார்.

 10. vijay vijay says:

  சுந்தர்ஜி ஒரு சின்ன request, Blood donation camp எதாவது ஒரு நாள் எர்பாது பண்ணுன நல்ல இருக்கும். On the eve of release , if we do this, our thalaivar will also feel happy, we also will be happy..

 11. kalidass kalidass says:

  இலவசகளுக்கு மக்கள் மயங்கும் இன்றைய நிலையில் தலைவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்றே நினைகிறேன். ஒரு வேளை தலைவர் வந்தால் இந்த நிலை மாறலாம். தலைவர் என்றுமே இலவசங்களை ஆதரித்ததில்லை.

 12. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி, தலைவர் ஈழ தமிழர்களுக்கு தனி மண்ணே சொந்தம் என கருத்து உடையவர். இன்று அரசியல் வாதிகள் பலர் இந்த விஷயத்தில் இயலாமையில் சிக்கியிருக்கின்றனர். இதனால் அவதிபடுவது நமது ஈழ உறவுகள் தான். எனது மனம் மிகவும் கலங்கி உள்ளது ஜி. நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமும், செய்யவேண்டியவர்கள் (அரசியல்வாதிகள்) செயலற்று இருப்பதும் உண்மையான தமிழனின் மனதை ஒவ்வொரு நொடியும் ரணமாக்குகிறது.

  சுந்தர்ஜி நமது தலைவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் நமது ஈழம் நிச்சயம் சத்தியமே. பாப்போம் ஆண்டவனின் சித்தம். இதுவரை அரசியல்வாதிகள் ஆண்டுள்ளனர். இனிமேலாவது, ஒரு யோகியின் ஆட்சி வரவேண்டும்.

  rajni will rule tamil nadu

 13. raja raja says:

  Dear sundar ur doing great job by updating about tahlaivar.

  keep it up.

 14. Manikandan bose Manikandan bose says:

  He has to do Something..

  The whole Tamil Nadu is expecting more from him..

 15. Sakthivel Sakthivel says:

  பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் எவனோ அவனே மனிதன்… மனிதன்… மனிதன்…

  ———————————————————————————–

  தலைவர் ஒருவர் தான் திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் ஒரே மாதிரி நடந்து கொள்பவர். சரியான வரிகளை சரியான இடத்தில் நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

 16. micson micson says:

  கடவுளின் அருள் இருந்தால் தலைவர் வழியாக ஈழ தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு ,விடிவு காலம் பிறக்கும் என்றால் அது நடந்தே தீரும் .

 17. harisivaji harisivaji says:

  தலைவர் ரொம்பவும் நல்லவரா இருக்காரே
  வந்தா நமக்கு நல்லது
  ஆனா தலைவருக்கு
  கண்ட ********* ஓவரா பேசும் இதெல்லாம் பார்த்துகிட்டு நாம சும்மா இருக்க முடியாது
  என்னை பொறுத்தவரை …நாம நம்மளை பார்த்துக்குவோம்
  தலைவர் நல்லா இருக்கட்டும் நிம்மதியோட சந்தோசமாக

 18. Satish Satish says:

  I'm still scratching my head to understand why Robot is not a sensational news yet in North. I'm disappointed that even NDTV and IBNLIVE didn't review the music of this movie yet. The yo tube views for the Hindi ROBOT trailer is also low. I'm hoping Sun Pictures is doing something about it. I'm sure they will have some last minute surprises…

  Sundar, your expert comment please.

 19. ponraj ponraj says:

  இறைவன் அருள் இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

 20. Thalapathi G.Senthil Thalapathi G.Senthil says:

  Our thalaivar is always best………

  No body will understand our thalaivar feelings….. until otherwise our thalaivar fans…..

 21. raja raja says:

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதே இப்போது எந்திரன் முறை!

  தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.

  ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.

  ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.

  எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.

  இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி (விநியோகஸ்தர் விஜயகுமார்) என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன். இந்திய சினிமா சரித்திரத்தில், மாநில மொழிப் படம் ஒன்று பிற மாநிலங்களில் இந்த விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக கேரளாவில், மம்முட்டி, மோகன்லால் படங்களின் விநியோக உரிமை இதில் பாதி கூட கிடையாது!

  இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

  இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

  தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.

  குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.

  "ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்… எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது… இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக… அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி… வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது" என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.

  THANKS THATSTAMIL/18-08-10.

 22. raja raja says:

  தமிழ், தெலுங்கு , இந்தி என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி , நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படத்தின் பாடல்கள்.

  தமிழில் டாப் 10 பாடல்களில் முதல் நான்கு இடங்களை எந்திரன் பாடல்களே பிடித்துள்ளன.

  மியூசிக்வேர்ல்டு டாப் 10-ல் கிளிமாஞ்சாரே… பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்… பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.

  மிர்ச்சி டாப் 10-ல் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.

  இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் ஆடியோ சிடிக்கள்.

  எந்திரனுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தமாகவில்லை. அவர் கைவசம் உள்ள இன்னொரு தமிழ்ப் படம் ரஜினியின் சுல்தான் தி வாரியர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கூட இந்த முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

  THANKS THATSTAMIL.COM /18-08

 23. Venky Venky says:

  Thalaiva…Finally back in net..

  In jus two days lots of news….now only finished reading evrything….

  Superb!!! Thalaivar Thalaivar dhan…..

 24. Balaji Balaji says:

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதோ இப்போது எந்திரன் முறை!

  தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.

  ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.

  ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.

  எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.

  இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி (விநியோகஸ்தர் விஜயகுமார்) என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன். இந்திய சினிமா சரித்திரத்தில், மாநில மொழிப் படம் ஒன்று பிற மாநிலங்களில் இந்த விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக கேரளாவில், மம்முட்டி, மோகன்லால் படங்களின் விநியோக உரிமை இதில் பாதி கூட கிடையாது!

  இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

  இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

  தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.

  குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.

  "ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்… எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது… இவையெல் லாம் ஒரே ஒரு மனிதருக்காக… அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி… வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது" என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.

  நன்றி தட்ஸ்தமிழ்.com

 25. dr suneel dr suneel says:

  translation

  thalaivar doesnt get emotional easily, as he has been practicing meditation and yoga for a long time.but there are always some instances when he becomes emotional .the recent kamban festival is an example for this, thalaivar used to attend kamban function every year, even last year he came to attend su.ki.sivam's pattimandram.

  36th kamban function which is an annual event conducted by kamban kazhagam at mylapore avm rajeshwari hall for 3 days. on the final day there was a pattimandram on- "kamban pulamai, thiruvalluvar vazhi peridhum veli paduthuvathu arathila,inbathila,porulila"

  ilangai jeyaraj on the occasion spoke and wished independence day .he spoke that hailing from a country where he has not been given freedom,i am wishing freedom to my fellow tamilians, one may earn crores and crores of money but without dharma the victory wont let the person sleep.it is said that if we live according to dharma we can go to heaven, greats like gandhi,anna,kamarajar,mgr and all might have reached heaven but who knows?

  when the speaker spoke about the difficult times of srilankan tamils, thalaivar who was sitting in the front row became emotional and drops of tears rolled from his eyes.the function was attended byrmv,jegath ratchagan,avm saravanan,spm kasi.muthumanickam, former supreme court judge mohan and others.

 26. sriram sriram says:

  பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் எவனோ அவனே மனிதன்… மனிதன்… மனிதன்,இதற்குமேல் என்ன சொல்ல ,தலைவர் மனிதன் அல்ல புனிதன் !

 27. balaji balaji says:

  Thanks for the fantastic updates…..really superb…..rajini will rule all over the world

  balaji

  dubai

 28. nagorebari nagorebari says:

  இன்று கண் கலங்கிய தலைவர் நாளை கோடானு கோடி மக்களின் கண்ணீரை துடைக்க நிச்சயம் வருவார் .

  நாகூர் பாரி

  மாவட்ட தலைவர்

  நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்

  செல்:9952526675

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates