Subscribe:Posts Comments

You Are Here: Home » Happenings » ஜால்ராக்கள் மற்றும் கேள்வி-பதில் ‘அரசு’கள் சிந்திப்பார்களா?

மிழகத்தையே காக்க வந்த மாமணி போல அந்த அரசியல் கட்சி நடிகர் சீன் போடுவதும், அதற்க்கு சில பத்திரிக்கைகள் துணைபோவதும், அவரது குற்றங் குறைகளை கூட மூடி மறைத்து தேவையின்றி ரஜினியை மட்டம் தட்டுவதும் கண்டு பொதுமக்களில் ஒருவனான என் போன்றவர்களுக்கு ஆத்திரம் வருவது இயற்கையே.

“காவலுக்கு வெச்சிருக்கிற நாய் சரியில்லைன்னா, அந்த நாயைத்தான் மாத்தனுமே தவிர அதை விட்டுட்டு அந்த இடத்துல ஒரு ஓநாயை கொண்டுவது வைக்க கூடாது.” – ராணுவ வீரனில் சூப்பர் ஸ்டார்.

கழங்களின் ஆட்சிகளால் அதிருப்தியுற்று அல்லது பாதிக்கப்பட்டு, தற்போது அவர்களைவிட அனைத்துவகையிலும் ஆபத்தான ஒருவரை ஆராதிக்கும் மேற்படி பத்திரிக்கைகளுக்கு என்றைக்குத் தான் இது உறைக்குமோ..?????

…………………………………………………………………………………………………………………
ஜால்ராக்களே இதோ தெரிந்து கொள்ளுங்கள் அந்த நடிகர் நிஜ லட்சணத்தை…. (இவரைத் தான் நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்… எல்லாம் தமிழ் நாட்டின் தலைவிதி!!)

கீழே நீங்கள் படிப்பது http://idlyvadai.blogspot.com/ இல் கண்டது….

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்….

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வாய்ப்பை வழங்கினால் மக்களுக்காக குரல் கொடுப்பேன் – கோவில்பட்டியில் விஜயகாந்த் இப்படி பேசினார்.

‘மரியாதை’ படப்பிடிப்புக்கு, முன்பே தேதி கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சட்டசபைக்கு செல்லவில்லை. தொடர்ந்து 20 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்கும்” சில நாட்கள் முன் விஜயகாந்த் ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு பதில்.

மக்களுக்கு தர வேண்டிய மரியாதையை ‘மரியாதைக்கு’ தருகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்திலேறி வைகுந்தம் போனானாம்…

————————————————————–

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

20 Responses to “ஜால்ராக்கள் மற்றும் கேள்வி-பதில் ‘அரசு’கள் சிந்திப்பார்களா?”

 1. GokulDass GokulDass says:

  Sundar,
  Is this true?
  http://maalaimalar.com/asp/news/dis_news_article….

  ————————————————————
  I have already posted an article on this in our site and given the actual happening with an appropriate disclaimer. When i am providing you the ground reality, why going for news which were created just for some paraparappu?

  If there's any important news, i would try to flash your first….

  Wake up man…

  - Sundar
  ————————————————————

 2. Manoharan Manoharan says:

  Mariadhai Shooting is going on at the banks of Amaravathi Dam,just near Sinic Military School where Kuselan Shooting was held. During Kuselan shooting there were thousands of people visiting everyday to see a glimpse of Superstar. But now there are not even 100 people visiting the Mariyadhai spot. Alhough Dinamalar is giving publiity for the shooting and its spot there is no crowd at all. Then they themselves gave an explanation that Vijayakanth has asked his fans not to come. Evan kaadhuladaa poo suththareenga..?

  —————————————————
  Dinamalar has become worse than dustbin.
  - Sundar
  —————————————————

 3. When this guy can't even do justice to the 1 Assembly seat which he won by going & attending the Assembly session, on what basis he wants the public to vote for his party & make them winners in all 40 MP seats? Does he think the people are fools?

  Also, he says IF the people vote & make his party winner in all 40 MP seats THEN he will give voice for the people. What does he think of himself? If people don't vote, then he won't talk for the people's causes? This shows his REAL CHARACTER.

  But, seriously, the only reason I can think for Vijayakanth to give preference to acting in a movie over attending assembly session now is TO QUICKLY CONVERT BLACK MONEY INTO WHITE by showing that he EARNED money by acting in a movie. He needs money to spend in the coming MP elections.

  Even if he gives preference to acting in a movie, the PEOPLE WILL NEVER PREFER VIJAYAKANTH'S MOVIES FOR WATCHING & this movie too is going to fail at the box-office.

  Arun

 4. விஷகாந்த் உனக்கு கொடுத்த ஒரு சீட்டுக்கு நீ சட்டமன்றத்துக்கு போறதுக்குத்தான் கொடுத்ததது ஆனால் நீ "மரியாதை" சினிமா எடுக்க உரை சுற்றுகிறாய்.
  உனக்கு ஒட்டு போட்ட மடையர்கள் சிந்திக்கட்டும்!
  எண்டா இந்த போண்டா வாயனை நம்பி பொய் கேட்டுபோகிறீர்கள்.
  அவனுக்கு சினிமாதான் முக்கியம். ஆனால் அவன் கட்சி ஆரம்பிதவுடநேய நேராக கொட்டயயை சாரி கோட்டையயை பிடிக்க ஆசை அல்ல பேராசை படுகிறார். பாவம் சிவாஜி கணேசன் மாதிரி கட்சியயை கலைக்கும் காலம் வரும்

 5. Anonymous says:

  இட்லி வடை கொஞ்ச நாளாக ரஜினி பக்கம் வந்து விட்டார்… ஒருவேளை, ரஜினியின் ரசிகர் சந்திப்பு அவரையும் மாற்றி விட்டது என்று நினைக்கிறேன்..
  நல்லது..

  ———————————————————–
  அவசரப்படவேண்டாம்…..

  - சுந்தர்
  ———————————————————–

 6. vasi.rajni vasi.rajni says:

  oru pantai yarum mudittan vaitalum panthu varum tanni niranjal, ada unmai yarum ada potti than vaitalum tambi vada pantu pola than
  -next CM Rajini, frm the movie chandramukhi

  rajini will rule tamil nadu

  -vasi

 7. napoleon.s.kumar napoleon.s.kumar says:

  Vijayakanth is a big joker in political arena.

 8. kppradeep kppradeep says:

  If you recollect the speech by thalaivar to his fans, he says do not give importance to what others say,ask yourself whether you have done/been like what the perverted press says. If you have been truthful, do not worry about anything else.

 9. Prasad Prasad says:

  Sundar,
  This guy will remain as a joker only forever.Add more humours when you publish any news next time about him.Everyone will like it and that is what we expect from this actor always.

 10. RajiniKanth Xerox Vijayakanth
  Vijay elam 2nd (generation)Xerox copy avanapathi elam nama kavalaiey pada venam avanga appaney avana gali paniduvan…

 11. shanmugam shanmugam says:

  after advani's meeting with our thalivar these media people are changing their stand. see today's dinamalar
  http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2289

  same newspaper wrote all against our thalivar for the past one year.

  We will wait and see how jv,av,fuckeeran are going to change (sorry for the filthy word) thie fuckeeran gopal earned too much money with the name of our thalivar now they write……

 12. Anonymous says:

  டார்ச் லைட் (விசகாந்த்) உலகுக்கு தன்னை விட்டால் வேறு யாராலும் ஒளிதரமுடியாது
  என்று தலைகனத்தில் ஆடிகொண்டுள்ளார்
  இந்த ஆட்டம் விடியும் வரைதான்

  சூரியன் (சூப்பர் ஸ்டார்)
  உதிக்கும் போது
  அந்த வெளிச்சத்தில் கரைந்து போய்டுவார்

  சூரிய உதயத்தை தடுக்க எவனாலும் முடியாது
  சூப்பர் ஸ்டார உதயத்தையும் தடுக்க எவனாலும் முடியாது

  இரண்டும்
  கோடன கோடி மக்களின்
  நன்மைக்கு
  உதித்தே தீரும்

  ————————————————-
  நல்ல ஹைக்கூ…

  - சுந்தர்
  ————————————————-

 13. Anonymous says:

  //
  ———————————————————–
  அவசரப்படவேண்டாம்…..

  - சுந்தர்
  ———————————————————–//

  நீர் சொன்னால் விஷயம் இருக்கும்…

  உஷாராகிறேன்.. நன்றி

  அக்னிகுமாரன்

 14. Manikandan Bose Manikandan Bose says:

  He is not a Joker.. He is a disease… a curse….

 15. Sharath Sharath says:

  Hahaha … he will give "voice" for public grievances only if he gets 40 seats in the Lok Sabha elections.

  If he really wants to work of the people he should be ready to give voice for people even if he doesn't get a single vote.

  But. that is way tooo much to expect from him.

 16. Bhuvanesh Bhuvanesh says:

  இந்த பதில படியுங்க, எத்தன ஒரு தெளிவான பதில்.. சத்தியாம நாம யாராவது இவ்வளவு தெளிவா பேச முடியுமா?
  _______________________________________________________
  கேள்வி: இந்தப் பிரச்னை தீர தனி ஈழம் வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா, இல்லையா?
  பதில்: தனி ஈழம் பற்றிக் கலைஞர்தான் ஆரம்பத்தில் நிறையப் பேசியிருக்கிறார். எனவே, இதுபற்றி அவரிடம் போய்க் கேளுங்கள்.
  ______________________________

  செம காமெடி சார் நீங்க.. உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையானு ஏன் கலைனரை கேட்கணும்?

 17. veejay veejay says:

  Sundar.. one request.. pls do not say that "why should I put some article about that guy in my site"? Thalaivar's news are all really interesting n exciting. But we do want some comedy. Athanaala… konjam andha kuruvi unnaa virathathai pathi ethaavathu news… hehe..

  ———————————————————-
  I heard that was a UNNUM VIRADHAM.
  - Sundar
  ———————————————————-

 18. S.Balakrishnan S.Balakrishnan says:

  In today Thanthi Mr.Sudhakar has told the exact thing about Sathy what you have told in this site. Amazing. Each and every word matches.

 19. kaali kaali says:

  துக்ளக் கேள்வி பதில்:
  Vijkanth: நான் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும்.அதற்கு என்னிடம் திட்டம் இருக்கு

  நிருபர்: அந்த திட்டத்தை இப்போதே கூறினால் என்ன?

  Vijkanth:இப்ப சொன்னா கருணாநிதி காப்பி அடிச்சு பேர் வாங்கிடுவாரு
  —————————–
  மக்கள் எப்படி அவஸ்தை பட்டா எனக்கென்ன எதிரி பெயர் வாங்க கூடாது என்ற உயரிய நோக்கம் கொண்டவர் இவர்.
  ————-
  நிஜமாவே திட்டம் இருக்கா என்று கேட்காதீர் அஆங்!!

 20. veejay veejay says:

  Haha.. I could'nt stop laughing Sundar. Makkalai vidunga.. ethaavathu kaakkaa kuriviyaavathu vandhuchaa…?

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates