Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

மேக்கப் இன்றி வெளியே வரும் ரஜினியின் துணிவு யாருக்கு இங்கே வரும்? வியக்கும் பிரபல நடிகர்! – Guest Article !!

மேக்கப் இன்றி வெளியே வரும் ரஜினியின் துணிவு யாருக்கு இங்கே வரும்? வியக்கும் பிரபல நடிகர்! - Guest Article !!

தலைவர் அவர் வாழ்வில் எடுத்த மிக மிக தைரியமான, முக்கிய முடிவுகளில் ஒன்று – வயதையோ தோற்றத்தையோ மறைக்காது வெளியுலகிற்கு அதை அடையாளப்படுத்தியது.
இந்தியத் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்துகொண்டு, எந்த வித மேக்கப்பும் இல்லாது இயல்பான தோற்றத்தில் பொது விழாக்களிலும் நிகழ்சிகளிலும் தலைவர் கலந்துகொள்வதை கண்டு வியக்காதவர்களே இருக்கமுடியாது.
தேசிய ஊடகத்தை சார்ந்தோருக்கு அவரிடம் பிடித்த முக்கியமான குணம் இது.

தலைவர் தனது தோற்றம் குறித்து அன்று எடுத்த இந்த முடிவால், இன்று மிகவும் தைரியமாக இருக்கிறார். முதுமையை [...]

“நீயே மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கேய்யா!” நண்பரின் கமெண்ட் கேட்டு வெட்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!

  "நீயே மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கேய்யா!" நண்பரின் கமெண்ட் கேட்டு வெட்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!

செல்ல மகள் சௌந்தர்யாவின் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூப்பர் ஸ்டார், தற்போது அரசியல் வி.ஐ.பி.க்களையும், திரையுலக நண்பர்களையும் அழைத்து வருகிறார்.

சகல மரியாதையுடன் ரஜினியே நேரில் சென்று அழைப்பதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்!
முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட [...]

சந்திரமுகி To சிவாஜி To எந்திரன் : சூப்பர் ஸ்டார் படங்களின் வர்த்தகம், ஒரு பார்வை!

சந்திரமுகி To சிவாஜி To எந்திரன் : சூப்பர் ஸ்டார் படங்களின் வர்த்தகம், ஒரு பார்வை!

எந்திரன் இறுதிகட்ட பணிகளுக்குள் சென்று ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், தங்கள் திரையரங்குகளில் எப்படியாவது எந்திரனை ரிலீஸ் செய்து விடவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் படங்களின் விநியோக உரிமை மற்றும் வசூல் பற்றி சில விஷயங்களை சொல்லியாகவேண்டும்.
அதற்க்கு முன்பு வெளியான எந்த தமிழ் படத்தையும் விட சந்திரமுகி அதிக விலை போனது. அதை விட சிவாஜி இருமடங்கு விலை போனது. தற்போது [...]

IbnLive & Headlines Today – Enthiran spl programmes – Complete videos!

IbnLive & Headlines Today - Enthiran spl programmes - Complete videos!

IbnLive மற்றும் Headlines Today ஆகிய இரு தொலைகாட்சிகளிலும் சமீபத்தில் ஒளிபரப்பட்ட எந்திரன் பற்றிய ப்ரோக்ராம்கள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இருந்தது.
இப்படி ஒரு தொகுப்பை இனி இரு சானல்களும் தயார் செய்ய முடியுமா என்று கூறும் வகையில் இவை அமைந்தது கூடுதல் விசேஷம்.
சூப்பர் ஸ்டாரின் பட க்ளிப்பிங்குகள், பிரபலங்களின் பேட்டிகள், அவர் கடந்து வந்த பாதை, ஜப்பானிலும் விரவியிருக்கும் தலைவரின் புகழ், சிவாஜி படைத்த சாதனை, எந்திரனின் எதிர்ப்பார்ப்பு, என அனைத்தையும் [...]

மகள் திருமணம்: முதல்வர் & முன்னாள் முதல்வர் இருவருக்கும் அழைப்பு விடுத்த சூப்பர் ஸ்டார்!

மகள் திருமணம்: முதல்வர் & முன்னாள் முதல்வர் இருவருக்கும் அழைப்பு விடுத்த சூப்பர் ஸ்டார்!

எந்திரனை முடித்த குஷியில் சூப்பர் ஸ்டார் தனது மகளின் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். செப்டம்பர் 3 ஆம் தேதி, எழும்பூர் மார்ஷல்ஸ் சாலையில் உள்ள, ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சௌந்தர்யாவின் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள சூழ்நிலையில், முக்கியஸ்தர்களுக்கும் திரையுலகப் பிரமுகர்களுக்கும் தானே தனது துணைவியுடன் நேரில் சென்று பத்திரிகை வைத்து திருமணத்திற்கு அழைத்து வருகிறார்.

இன்று காலை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை தனது [...]

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!

எந்திரன் ஆடியோ விற்பனை, அங்கிங்கெனாதபடி இந்த புவி எங்கும் சக்கை போடு போட்டுவருகிறது. ஆடியோ விற்பனை சாதனை குறித்து பதிவெழுதிய நமக்கு வற்றாத சுரங்கமாக தகவல்கள் எட்டுதிக்கிலிருந்தும் கிடைத்துவர, சென்னை நகரில் எந்திரனின் ஆடியோ சாதனையை மட்டுமே வைத்து முதல் பகுதியை வெளியிட்டோம். தற்போது இரண்டாம் பகுதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவருகிறேன். சென்னைக்கு வெளியே அதாவது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எந்திரனின் சாதனையை அது பறைசாற்றும்.

இது தவிர, [...]

திரைப்பட நகர அடிக்கல் நாட்டுவிழா – கைதட்டல்களை வழக்கம்போல அள்ளிய சூப்பர் ஸ்டார்! News & Pics!!

திரைப்பட நகர அடிக்கல் நாட்டுவிழா - கைதட்டல்களை வழக்கம்போல அள்ளிய சூப்பர் ஸ்டார்! News & Pics!!

சென்னையை அடுத்த பையனூரில் திரைப்பட நகரம் அமைக்க முதல்- அமைச்சர் கருணாநிதி 96 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளார். நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பல்வேறு தொழில் நுட்ப கலைஞர் களுக்கு இங்கு 15 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. 4 படப்பிடிப்பு தளங்கள், டப்பிங், ரீ ரிக்கார்டிங் தியேட்டர்கள், நீச்சல் குளம், விளையாட்டு திடல் போன்ற அனைத்தும் கட்டப்பட உள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா [...]

ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

ரஜினிக்கு அனுமதி; ஜேம்ஸ் பாண்டுக்கு இல்லை!

எந்திரன் படப்பிடிப்பு 2008 இல் துவங்கியபோது, ‘கிளிமாஞ்சரோ’ பாடலை படமாக்க ஷங்கர் இதுவரை சினிமாவில் யாரும் காட்டியிராத ஒரு லொக்கேஷனை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதிசயக்கித்தக்க வகையில் அவர்கள் முதன் முதலில் சென்று இறங்கிய இடம், ஜேம்ஸ் பான்ட் படத்திற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரு இடமாகும். மாச்சு பிச்சு என்னும் இந்த இடம், பெரு நாட்டில் உள்ளது. நவீன உலக அதிசயங்களில் ஒன்று இது. (Seven Wonders of the [...]

எந்திரன்… கதை நடப்பது நிகழ் காலத்திலா எதிர்காலத்திலா? சாபு சிரில் ருசிகர தகவல்கள்!!

எந்திரன்... கதை நடப்பது நிகழ் காலத்திலா எதிர்காலத்திலா? சாபு சிரில் ருசிகர தகவல்கள்!!

எந்திரனின் முக்கிய தூண்களில் ஒருவர் – படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு இவர் அளித்துள்ள சிறிய பேட்டி ஒன்றில் நம்மை ஏமாற்றாது பல விபரங்களை தந்திருக்கிறார் சாபு.

பேட்டியின் தமிழாக்கம்…
இந்தியத் திரையுலகில் பரபரப்பான ஆர்ட் டைரக்டராகியுள்ளார் சாபு சிரில். இருக்காதா பின்னே… எந்திரனுக்கு வடிவம் கொடுத்தது அவர் தானே?
சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஷாருக்கான் வரை பலரின் பாராட்டுக்களை தனது கைவண்ணத்திற்காக பெற்றவர் இவர். [...]

எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு மீடியாக்கள் பார்வை!

எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு மீடியாக்கள் பார்வை!

எந்திரன் படத்தை பற்றி பிற மீடியாக்கள் எதுவும் இதுவரை விஷேஷ கவரேஜ் அளிக்கவில்லை. ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்திகளில் சிறிய அறிவிப்பாக எந்திரன் இசை வெளியீடு பற்றி இடம் பெற்றதே தவிர ஸ்பெஷல் கவேரேஜ் என்று யாரும் இதுவரை அளிக்கவில்லை.
எந்திரன் படத்தை சரியான அளவில் ப்ரொமோட் செய்ய சன் குழுமம் இருக்கிறது என்றாலும், மேலும் பல தொலைக்காட்சிகள் சேர்ந்தால் திருவிழா இன்னும் களைகட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

சிவாஜி வெளியீடு சமயத்தில், படத்தின் பாடல் [...]

Lingual Support by India Fascinates