Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

கம்பன் விழாவில் கண் கலங்கிய ரஜினி!

கம்பன் விழாவில் கண் கலங்கிய ரஜினி!

ரஜினி எளிதில் உணர்ச்சிவசப் படமாட்டார். தனது மனதை தியானம், யோகா போன்றவற்றை பழகி கட்டுபடுத்தி வைத்திருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மீறி அவர் உணர்ச்சி வசப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் நடந்தது அதற்கொரு ஒரு உதாரணம். ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழா நடைபெறுவதுண்டு. சென்ற ஆண்டு நடை பெற்ற விழாவில் கூட சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டு சுகி சிவத்தின் பட்டி மன்றத்தை ரசித்தது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டு [...]

America’s Rock and Roll star is mesmerized by Enthiran Songs – Guest Article

America's Rock and Roll star is mesmerized by Enthiran Songs - Guest Article

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, சூப்பர் ஸ்டாரின் தங்க கிரீடத்தில் வைரத்தை பதித்தது போல எந்திரனின் இசை இதுவரை இல்லாத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானதன் காரணம் – இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அசாத்திய வெற்றிகளுக்கு காரணம் காலத்திற்க்கேற்ப தனது இசையை அவர் அப்டேட் செய்துகொண்டதும், மொழிகளை கடந்து அவர் இசை ரசிக்கப்படுவதும் தான். நல்ல இசைக்கு மொழி ஒரு தடை கிடையாது. எந்த மொழியினராக இருந்தாலும் ஒரு நல்ல [...]

ரோபோவுக்கு எல்லாம் தெரியும். அரசியல்….?

ரோபோவுக்கு எல்லாம் தெரியும். அரசியல்....?

ரோபோவின் OFFICIAL தளத்தில் (www.robotthefilm.com) சுவையான கதை சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள் அதனுடன் எனக்கு தெரிந்த சில விஷயங்களை சேர்த்து தமிழில் மொழி பெயர்த்து தருகிறேன்.
இடம் – சென்னை
நோக்கம் – மனிதனைப் போலவே உருவம் கொண்ட ரோபோவை தயாரிப்பது (சிட்டி)
அவசியம் – மனித சமுதாயத்திற்கு உதவுதல்
உருவாக்க காலம் – 10 ஆண்டுகள்
திறன் – வேகம் 1 tz, மெமரி 1 zb, பிராசசர் – பெண்டியம் அல்ட்ரா கோர் இவைகளுடன் ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள மோட்டார்
சிறப்பம்சங்கள் – இவன் [...]

எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

எந்திரனின் அசத்தல் OFFICIAL SITE தயார்! புதிய படங்கள்!!

எந்திரன் படத்தின் இந்திப் பதிப்புக்காக அட்டகாசமான தளம் தயாராகியுள்ளது. ஆங்கிலப் படங்களின் தளம் போல, மிக நேர்த்தியாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

www.robotthefilm.com என்ற இந்த தளத்தில் புதிய படங்கள் வெளியாகியிருப்பதாகவும், உடனே நம் தளத்தில் வெளியிடுமாறும் ஞாயிறு மதியம் நம் நண்பர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் அச்சமயம் நான் எனது பெற்றோருடன் வெளியூர் சென்றிருந்தபடியால் என்னால் உடனே அப்டேட் செய்யமுடியவில்லை.

இந்த தளம் [...]

First look of thalaivar at Robot (Hindi) audio launch – Photos & Videos & Text – Full Set!

First look of thalaivar at Robot (Hindi) audio launch - Photos & Videos & Text - Full Set!

அப்பாடா… கடைசீல ஒரு வழியா தலைவரை ரோபோ ஹிந்தி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சில பார்த்துடேங்க. எந்த சேனல்ல காட்டுவாங்கன்னு சேனல்சை மாத்தி மாத்தி பார்த்து கடைசீல எங்க வீட்டு ரிமோட்டே ரிப்பேராகி போச்சுங்க. அந்தளவு இந்த தடவை கடுப்பேத்திட்டாங்க.
இருந்தாலும் கடைசீல ஒரு வழியா NDTV 24×7 ல தலைவர் தரிசனம் கிடைச்சது. தலைவர் இங்க்லீஷ்ல தான் பேசுறார். நடுவுல ஒரு ஹிந்தி பொன்மொழி சொல்லும்போது மொத்த கூட்டமும் கைத்தட்டி ஆரவாரம் [...]

Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

Audio Release Coverage 4: கிருஷ்ணகிரி ரசிகர்களின் எளிமையான ஆனால் நிறைவான எந்திரன் இசை வெளியீட்டு விழா!

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மன்றனங்களின் சார்பாக, கிருஷ்ணகிரி ரசிகர்கள் ‘எந்திரன்’  இசை வெளியீட்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளார்கள்.

கிருஷ்ணகிரி, கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் உள்ள, A M MUSICALS  இல் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. முன்னதாக ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, எந்திரன் சி.டி.யை வரவேற்றனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட அந்த இடத்திலேயே அனைவரும்   ஒரிஜினல் சி.டி. ஒன்று வாங்கினர்.
இது போன்ற எளிமையான மன்ற நிகழ்ச்சிகள் தோற்றுவிக்கும் பயன்கள் எண்ணிலடங்கா… ஒருவருக்கொருவர் நட்பு [...]

சூப்பர் ஸ்டார் மும்பை வருவது ‘பரபரப்பு’ செய்தியானது!

சூப்பர் ஸ்டார் மும்பை வருவது 'பரபரப்பு' செய்தியானது!

மும்பையில் எந்திரன் இசை வெளியீடு நடக்கவிருப்பதையும்  சூப்பர் ஸ்டார் அதற்க்கு செல்லவிருப்பதையும் கடந்த சில நாட்களுக்கு முன்பே நாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் மும்பை வருகிறாராம் – பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள. இதையே மும்பை பத்திரிக்கைகள் சிலாகித்து எழுதியுள்ளன.
‘Bangalore Mirror’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின் கட்டிங் தனியே தரப்பட்டுள்ளது. தமிழாக்கம் இதோ..
ரஜினியால் முடியாதது என்பது எதுவுமே இல்லை. ரஜினி மும்பையில் தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கிறார். [...]

ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ ரஜினி தான் – மல்லிகா ஷெராவத் அதிரடி

ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ ரஜினி தான் - மல்லிகா ஷெராவத் அதிரடி

மல்லிகா ஷெராவத். பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சி கன்னி. இவரை தெரியாத ஹிந்தி சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தனது கவர்ச்சியால் மட்டுமல்ல, அழகாலும் அனைவரையும் வசீகரிப்பவர்.
தனது புதிய படமான விரைவில் ரிலீசாகப்போகும் ஹிஸ், மற்றும் பாலிவுட், அதன் தற்போதைய TREND, தான் நடிக்கும் பாத்திரங்கள், கவர்ச்சி இவை பற்றியெல்லாம் Times of India நாளிதழுக்கு ஒரு மினி பேட்டி அளித்திருக்கிறார். அதில், நம் சூப்பர் ஸ்டார் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். ஹாலிவுட்டே பார்த்திராத உண்மையான் ஹாலிவுட் ஹீரோ [...]

“Endhiran will be a stunning visual experience…!!” Shankar opens up!

"Endhiran will be a stunning visual experience...!!" Shankar opens up!

Shankar the most sought director of Tamil filmdom speaks on the punctuality of Superstar, unique screenplay of Enthiran,  professionalism of Aishwarya Rai’s, understanding of A R Rahman, creativity of Sabu  and much more…

Over to The Hindu, Cinemaplus
————————————
Ready for Robot?
Shankar, the King of Magnificence is back. This time with a Robot in tow, writes malathi rangarajan

As [...]

இவரல்லவோ ரஜினி ரசிகர்… சூப்பர் ஸ்டாருக்கு பெருமை தேடி தரும் ஒரு வித்தியாசமான ரசிகர்!!

இவரல்லவோ ரஜினி ரசிகர்... சூப்பர் ஸ்டாருக்கு பெருமை தேடி தரும் ஒரு வித்தியாசமான ரசிகர்!!

சூப்பர் ஸ்டாரை பெருமைப் படவைக்கும் வகையில் ரசிகர் ஒருவர் செய்துவரும் அறிய செயல் பற்றியது பற்றியது இந்த பதிவு.
ஒரு நல்ல ரஜினி ரசிகருக்கு இலக்கணம் என்ன தெரியுமா? அது பற்றி யாராவது யோசித்திருக்கிறீர்களா?
தலைவர் படத்தை ஒன்றிற்கு மேற்ப்பட்டு பல முறை பார்த்து ரசிப்பவர்களோ, அல்லது அவர் பெயரை தன் பெயருக்கு முன் போட்டுக்கொள்பவர்களோ அல்லது அவர் பெயரை கூறிக்கொண்டு பாலபிஷேகம் செய்பவர்களோ, கற்பூரம் காட்டுபவர்களோ,  அல்லது அவரை பழிக்கும்  வயித்தெரிச்சல் பேர்வழிகளை வசைபாடுபவர்களோ [...]

Lingual Support by India Fascinates