
August 3rd, 2010

support
The Hindu
With its blend of melody, trance and rhythm, “Enthiran — The Robot” sounds like a winner
It’s finally here — the music of the much-awaited Rajinikanth-Aishwarya Rai starrer “Enthiran — The Robot”. Chennai may have lost out on hosting the formal music launch event (it was held in Malaysia), but the album has hit the [...]

August 3rd, 2010

simple_sundar
எந்திரன் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, (விரிவான ரிப்போர்ட் வருதுங்க!) பாடல்களை இயற்றிய வைரமுத்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். நாளா திக்குகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், கவியரசுவின் குங்குமம் பேட்டி நம்மை மிகவும் ஈர்த்தது.
புதிய மனிதா பாடல் பிறந்த கதையும் அதை இயற்றிய விதம் பற்றியும் சுவையான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து.
(நம்ம காலர் ட்யூன் ‘நான் கற்றது ஆறறிவு’ தானுங்க…)
[END]

August 2nd, 2010

simple_sundar
எந்திரன் இசை வெளியீட்டு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள் + இன்றைய தினகரனில் வந்த செய்தியின் மொத்த எழுத்துரு இங்கே தரப்பட்டுள்ளது.
(நமக்கு கிடைத்த பிரத்யேக புகைப்படங்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. மேலும் விழாவை நேரில் கண்டுகளித்த நம் ரசிகர்களின் கருத்துக்கள் & செய்திகள் தனி பதிவாக இடம்பெறும்.)
திரண்டு வந்த திரையுலகம்
சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் [...]

August 2nd, 2010

simple_sundar
இன்றைய தினகரனில் மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழா சிறப்பு மலர் 4 பக்கங்கள் வந்திருக்கின்றன. பரபரப்பான வேகமான விற்பனை என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா?
தினகரனில் வந்த செய்தியின் மொத்த எழுத்துருவும், தனியே தனி பதிவாக வெளிவரும். ஸ்கேனிங் பக்கங்கள் இங்கு தனியே தரப்பட்டுள்ளது. (ஸ்கேனிங் பக்கங்களின் HI-RESOLUTION IMAGES வேண்டுவோர் அதற்கென தரப்பட்டுள்ள, தனி லின்க்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.)
இனி விழா பற்றிய தினகரன் செய்தியின் முழு தொகுப்பு:
DOUBLE [...]

August 1st, 2010

simple_sundar
மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரையை கேட்டு அந்த வியப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை நான்.
எப்படியா… இந்த மனுஷனால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுது… அவரது பேச்சில் அலங்காரமில்லை, அடுக்குமொழியில்லை… வார்த்தை ஜாலங்கள் இல்லை.. இருந்தும் எப்படி அவரது பேச்சு இப்படி நம்மை வசீகரிக்கிறது? யோசித்து பார்த்தபோது புரிந்தது: அவரது பேச்சில் உண்மை இருக்கிறது. அடி மனதில் இருந்து எழும் சத்தியம் இருக்கிறது.
எந்திரன் திரைப்படம் இன்று [...]

July 31st, 2010

simple_sundar
இரண்டு நாட்கள் முன்னதாக ஓட்டப்படவேண்டிய எந்திரன் ஆடியோ ரிலீஸ் போஸ்டர்கள் (Sun Pics) ஆடியோ ரிலீஸ் நாளான இன்று தான் சென்னையில் காணப்பட்டது.
நீங்கள் இங்கு பார்க்கும் போஸ்டர்கள் – சன் பிக்சர்ஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் திருச்சி ரசிகர்கள் சாரிபில் எழுப்பப்பட்டுள்ள போஸ்டர்கள் இரண்டும் ஆகும். திருச்சி ரசிகர்கள் இரண்டு விதமான போஸ்டர்களும், சன் பிக்சர்ஸ் மூன்று விதமான போஸ்டர்களும் ஒட்டியிருந்தனர்.
பொதுவாக சென்னை நகரில் போஸ்டர்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மி. ஓட்டிவிட்டு [...]

July 31st, 2010

simple_sundar
நண்பர்களே, இது போன்றதொரு இனிமையான தருணங்களை நான் வாழ்க்கையில் பார்த்து பல நாள் ஆகிறது. அதிகாலை எழுந்து, நண்பர்களுடன் கடைக்கு பறந்து சென்று, காத்துகிடந்து, வேன் வந்ததும் கோஷமிட்டு பாடலை வாங்கி, ப்ளேயரில் போட்டு…. காது குளிர கேட்டு…. அப்பப்பா… பேரானந்தம்!!!!!!!!!!
ரிச்சி தெருவிற்கு காலை ஆடியோ சி.டி.க்களின் பார்சல் வேன் வந்ததும் அதை எதிர்கொண்டு வரவேற்று விசில் சத்ததுடன் பட்டாசு வெடிக்கும் அந்த தருணத்தில் நாம் போட்டது ஒரே ஒரு கோஷம் [...]

July 31st, 2010

simple_sundar
சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு விமானத்தில் மலேசியாவுக்கு புறப்பட்ட சூப்பர் ஸ்டார், காலை 6.30 க்கு க்வாலாலம்பூர் வந்தடைந்தார். அவருடன் அவரது இரு மகள்களும் வந்திருந்தனர். சூப்பர் மலேசிய வருகை முதல் பக்க செய்தியாக அங்குள்ள நாளிதழ்களில் இடம்பிடித்தது. மலேசியாவின் பிரபல நாளிதழான மக்களோசை சூப்பர் ஸ்டார் மலேசியா வந்ததை முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சி சனிக்கிழமை முடிந்ததும், சூப்பர் ஸ்டார் மலேசியாவில் மேலும் சில நாட்கள் தங்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. [...]

July 30th, 2010

support
Music label Venus has acquired the Hindi audio rights of the eagerly awaited Rajinikanth and Aishwarya Rai starrer, Endhiran from Sun Pictures, a division of Sun TV Network.
“It can’t get bigger than this! Rajinikanth, Aishwarya Rai, A.R. Rahman and Shankar (director) will create history with the blockbuster film Endhiran,” Champak Jain [...]