டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய “ரஜினி பேரக் கேட்டாலே…” நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சவேரா ஹோட்டலில் வி.ஐ.பி.க்கள் மற்றும் நட்சத்திரங்கள் புடை சூழ இனிதே நடைபெற்றது.
நாம் வைத்த வேண்டுகோள்
முன்னதாக நேற்று காலை நூலை எழுதிய டாக்டர் காயத்ரிக்கு அவர்களுக்கு நாம் ஒரு வேண்டுகோள் வைத்தோம். அதாவது, மும்பை தீவிரவாதம் மற்றும் தமிழக மழை வெள்ளத்தால் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று. அவர்களும் “கண்டிப்பாக அதை [...]
சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
திருமண வரவேற்ப்பிற்க்கு சென்றிருந்த நம் நண்பர்கள் மற்றும் சில தள வாசகர்கள் கூறியதை தொகுத்து இந்த பதிவை தருகிறேன். நாம் அங்கு செல்லவில்லை. * முதலில் வந்தது ரம்யா கிருஷ்ணன். * ஓடியாடி அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்கள்: எஸ்.பி.முத்துராமன், சுதாகர், விஜயகுமார், விஜய் ஏசுதாஸ். * அனைத்தும் முடிந்ததும் தலைவர் எஸ்.பி.முத்துராமனை கட்டிபிடித்து நன்றி கூறினார். * துக்ளக் ஆசிரியர் சோ வந்ததும் அவரை கட்டிபிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார். * அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் வந்தார். * ஸ்டாலினை பார்த்ததும் முன்னின்று சென்று வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார். * முதல்வர் வந்தபோது அவரை அதேபோன்று இறங்கி சென்று வரவேற்று அழைத்து சென்று அனைவரையும் அறிமுகப்படுத்தினார். தலைவர் முதல்வரிடம் ஏதோ ஜோக் ஒன்றை கூற, அவர அதை கேட்டு சிரித்தார். அவரும் பதிலுக்கு ஏதோ சொன்னார். (என்னவென்று யூகியுங்கள்...!) * சூர்யா வந்ததும் தான் அதிகபட்ச சலசலப்பும் ...
நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!
செவ்வாய் இரவு நமது தளம் தொடர்பான பணிக்காக கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து குவிந்து கிடக்கும் செய்திகளில் அடுத்து அளிக்க வேண்டிய பதிவை பற்றி யோசித்துகொண்டிருந்தேன். மெயில் செக் செய்ததில் சிவா என்றொரு நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நக்கீரன் அலுவலகத்துக்கே நேரில் சென்று நக்கீரன் கோபாலுக்கு சூப்பர் ஸ்டார் திருமண அழைப்பு விடுத்தது பற்றியும் அது தொடர்பான லிங்க் ஒன்றையும் அளித்து, நம் தளத்தில் இது வெளியானால் சந்தோசப்படுவேன் என்றும் கூறியிருந்தார். "வாவ்... என் அடுத்த வேலையே அது தான். மிக்க நன்றி!" என்று அவருக்கு பதிலனுப்பிவிட்டு, இறைவனுக்கு ஒரு கணம் நன்றி தெரிவித்துக்கொண்டேன். ஒரு தலைவன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சூப்பர் ஸ்டார் திகழ்ந்த பல தருணங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதே தலைவன் ஒரு பொறுப்பான தந்தையாகவும் எப்படி இருக்கவேண்டும் என்பதை நமக்கு ...
“நீயே மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கேய்யா!” நண்பரின் கமெண்ட் கேட்டு வெட்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!
செல்ல மகள் சௌந்தர்யாவின் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூப்பர் ஸ்டார், தற்போது அரசியல் வி.ஐ.பி.க்களையும், திரையுலக நண்பர்களையும் அழைத்து வருகிறார். சகல மரியாதையுடன் ரஜினியே நேரில் சென்று அழைப்பதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்! முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்கனவே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி உட்பட அனைத்து நடிகர்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். இவர்கள் தவிர ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ரிச்சர்ட் கிரே-வுக்கும் தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால், தானே முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக ...
சந்திரமுகி To சிவாஜி To எந்திரன் : சூப்பர் ஸ்டார் படங்களின் வர்த்தகம், ஒரு பார்வை!
எந்திரன் இறுதிகட்ட பணிகளுக்குள் சென்று ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், தங்கள் திரையரங்குகளில் எப்படியாவது எந்திரனை ரிலீஸ் செய்து விடவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் படங்களின் விநியோக உரிமை மற்றும் வசூல் பற்றி சில விஷயங்களை சொல்லியாகவேண்டும். அதற்க்கு முன்பு வெளியான எந்த தமிழ் படத்தையும் விட சந்திரமுகி அதிக விலை போனது. அதை விட சிவாஜி இருமடங்கு விலை போனது. தற்போது சிவாஜியை விட எந்திரன் இரு மடங்கு (அதற்க்கும் கூட அதிகமாக) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணதிற்க்கு 'சந்திரமுகி' ஐந்து கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ஏரியா, சிவாஜியின் போது பத்து கோடியானது. தற்போது, எந்திரனில் அது இருபது கோடியாகிவிட்டது. (According to theatrical sources). எப்படியிருந்தாலும், தங்க சுரங்கத்தை வாங்குபவனது லாபத்தை கணக்கிட்டு கூறமுடியுமா என்ன? எனவே என்ன விலை ...
Audio release Coverage 5: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள்!
எந்திரன் ஆடியோ விற்பனை, அங்கிங்கெனாதபடி இந்த புவி எங்கும் சக்கை போடு போட்டுவருகிறது. ஆடியோ விற்பனை சாதனை குறித்து பதிவெழுதிய நமக்கு வற்றாத சுரங்கமாக தகவல்கள் எட்டுதிக்கிலிருந்தும் கிடைத்துவர, சென்னை நகரில் எந்திரனின் ஆடியோ சாதனையை மட்டுமே வைத்து முதல் பகுதியை வெளியிட்டோம். தற்போது இரண்டாம் பகுதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவருகிறேன். சென்னைக்கு வெளியே அதாவது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எந்திரனின் சாதனையை அது பறைசாற்றும். இது தவிர, மூன்றாம் பகுதியும் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆம்... அயல்நாடுகளில் எந்திரன் ஆடியோவின் சாதனை குறித்த ஆதாரப்பூர்வமான செய்திகளின் தொகுப்பு அது. எந்திரன் ஆடியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள் பற்றி இதுவரை நாம் நான்கு பகுதிகள் வெளியிட்டுவிட்டோம். கடைசீயாக Coverage 4 இல் நாம் பார்த்தது சூப்பர் ஸ்டாரின் பூர்வீகமான கிருஷ்ணகிரி. அடுத்து மதுரை மாநகர கொண்டாட்டங்கள் Coverage 5 இல் இடம்பெறும் என்று ...
“ரஜினி பேரக் கேட்டாலே…” – புத்தக வெளியீட்டு விழாவில் நம் வலைத்தளம் வெளிப்படுத்திய சமூக அக்கறை
December 1st, 2008
support பொது நலத்துக்காக தன்னை வருத்திக்கொள்ளும் தன்னிகரற்ற தலைவன்
November 30th, 2008
support கோவை குண்டுவெடிப்பு பற்றிய சர்ச்சைக்குரிய டி.வி. உரைக்கு ரஜினி அளித்த விளக்கம் என்ன?
பாட்ஷா வெள்ளி விழாவில் (1995) தீவிரவாதிகளை கண்டித்து ரஜினி பேசிய ஆவேச உரையை முந்தைய பதிவு ஒன்றில் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
ஏன் அப்படி ஒரு உரை நிகழ்த்தினார் ரஜினி…
அந்த பதிவில் பின்னூட்டமளித்த நம் Guest ஒருவர், பாட்ஷா வெள்ளி விழாவிற்கு பிறகு – அதாவது மூன்றாண்டுகள் கழித்து – Feb 14, 1998 அன்று நடந்த கோவை குண்டுவெடிப்பின் போது ரஜினி நிகழ்த்திய டி.வி. [...]
மும்பை தீவிரவாதத்திற்கு பலியானோருக்கு அஞ்சலி செலுத்துங்கள்!
November 29th, 2008
support மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதி மக்கள் முதலில் மும்பை தாக்குதலின் தீவிரத்தை உணரவில்லை. புறநகர் பகுதிகளில் வசித்துவந்த அனைவரும் நீரால் சூழப்பட்டு வெளியுலகுடன் துண்டிக்கப்பட்டுவிட்டனர். பல வீடுகளில் கடந்த சில நாட்களாக மின் சப்ளை இல்லை. இதனால் தொலைக்காட்சியோ செல்போனோ வேலை செய்யவில்லை. அத்தியாவசியத்தேவையான பால், குடிநீர் முதிலயவைகள் கூட இன்றி பலர் சிரமப்படுகின்றனர். பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் சகஜ [...]
“தீவிரவாதிகளை விசாரணையின்றி தூக்கிலிடுங்கள்!!” – பாட்ஷா விழாவில் ரஜினி ஆற்றிய ஆவேச உரை!!
November 28th, 2008
support எங்கள் கண்ணீர் அஞ்சலி!!
மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நெஞ்சை பதற வைக்கும் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் கண்டு நாடே உறைந்து போயிருக்கும் இந்த நேரத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் துறந்த அப்பாவி பொதுமக்களுக்கும், நம் விருந்தினர்களாக வந்து இந்த பூமியில் மடிந்த வெளிநாட்டினருக்கும் எங்கள் இதயங்கனிந்த அஞ்சலி. அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
பிணையாளிகளை காக்கும் பொருட்டு களத்தில் இறங்கி தம் இன்னுயிர் நீத்த போலீசாருக்கும், தேசிய பாதுகாப்புப்படை கமேண்டோக்களுக்கும் எங்கள் கண்ணீர் [...]
சூப்பர் ஸ்டாரின் அயராத வெற்றியின் சூட்சுமம் என்ன?
November 28th, 2008
support தன்னை நோக்கி வீசப்பட்ட தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்க்களாக்கி, சோதனைகளை கூட சாதனைகளாக்கும், சூப்பர் ஸ்டாரின் வித்தையை கண்டு வியக்கதவர்களே இருக்கமுடியாது. அதுவும் சக நடிகர்கள் மற்றும் யூத் (??!!) ஹீரோக்கள் மத்தியில் ரஜினி ஒரு ‘Living Inspiration’ என்றால் மிகையாகாது.
ரஜினியை போல் நாமும் வரவேண்டும் என்று எந்த நடிகனும் விரும்பினால், அதில் தவறேதும் இல்லை. அது அவரவர் விருப்பம். அவர்களுக்கிருக்கும் தகுதியை பொறுத்தது அது. ரஜினி ஏன் உண்மையில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று ஆராய்ந்து அவர் [...]
நிலைத்த, நீடித்த, உறுதியான வெற்றிக்கு தயாராகும் ரஜினி!!
November 27th, 2008
support சமீபத்தில் நடந்த ரசிகர் சந்திப்பு மூலம் மிகப் பெரிய சமூக மாற்றத்திற்கான விதையை அமைதியாக தூவிவிட்டு எதுவுமே தெரியாதது போல ‘எந்திரன்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினியின் அரசியல் வாழ்க்கை மற்றும் அதற்கான வாய்ப்புகளை ரசிகர் சந்திப்புக்கு முன்பு மற்றும் ரசிகர் சந்திப்புக்கு பின்பு என்று பேசாமல் பிரித்துவிடலாம். அந்தளவு மக்களிடையே ரசிகர்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சந்திப்பு. அதே போல சூப்பர் ஸ்டாரும் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தில் இருக்கிறார். ஈழத்தமிழர்களுக்காக நிகழ்த்திய [...]
Superstar Rajini’s 1995 Doordarshan interview – Part 4
November 26th, 2008
support
சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான தூர்தர்ஷன் 1995 பேட்டியின் நான்காம் பகுதி இது.
நாம் இந்த தூர்தர்ஷன் கேள்வி பதில் தொகுப்பை ஆரம்பித்த நேரம் நிஜமாகவே ஒரு லேட்டஸ்ட் கேள்வி பதில் தொகுப்பை தந்து அசத்திவிட்டார் தலைவர் என்று நம் நண்பர்கள் சிலர் என்னிடம் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த நடிகரின் நான்காண்டு அரசியல் டிராமாவை ஊதித்தள்ளிய ரஜினி
முந்தைய பகுதி ஒன்றில், “இப்படி ஒரு பேட்டியை சூப்பர் ஸ்டார் மீண்டும் ஒரு முறை அளித்தாலே போதும், இடையில் சரிந்ததாக கூறப்பட்ட [...]
Endhiran braves Rain… shooting going on at alternate spots!!
November 26th, 2008
support Friends, previously i told you about Endhiran shoot is not at gym but at a beauty parlour on top of that gym. Now today DC has come out with an interesting snipped about a scene shot at that beauty parlour.
Meanwhile rain is lashing out at Chennai for the past two days and people’s normal life [...]
Why Rajini keeps away from caravan mostly? Nayan speaks about her thalaivar…!!
November 25th, 2008
support Are you astonished by the heading of the article? Yes…Nayantara addressed Superstar as her thalaivar in an article by her in a weekly.
Actually I was about to skip the page in a thought that it would be a run-of-the-mill article. But one second I paused and thought why not give it a light read and [...]
“Revolution, the only way to save our country..!!” – Superstar’s blazing interview (1993) – Part 1
November 24th, 2008
support “இந்தியா உருப்பட புரட்சி தான் ஒரே வழி..!!” – சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான (1993) பேட்டி-Part 1
சூப்பர் ஸ்டார் இதுவரை எத்தனையோ பத்திரிகை பேட்டிகள் அளித்திருந்தாலும் அந்த பேட்டிகளில் தனது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி அரிதாகத் தான் அவர் மனம் திறப்பார். மற்றபடி பொதுப்படையாக திரையுலக வாழ்க்கை, படங்களின் வெற்றி தோல்வி, அடுத்த படம், தன்னை பாதித்த நிகழ்வுகள் என்று பொதுவாகதான் பத்திரிக்கைகளிடம் பேசுவார்.
ஆனால் அவற்றிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது 1993ல் அவர் ஆனந்த விகடனுக்காக மதனுக்கு [...]
RSS Feed
Twitter
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!
August 31, 2010 : 80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி – படம் & செய்தி!
August 31, 2010 : சூப்பர் ஸ்டார் அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள் – அடுத்த தொகுப்பு!


